Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணக்கு புதிர்
+3
balakarthik
Manik
சதாசிவம்
7 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
கணக்கு புதிர்
ஒரு வணிகர் மாம்பழங்களை விற்க சென்றார் . முதல் வாடிக்கையாளரிடம் கூடையில் எடுத்து சென்ற பழங்களில் ஒன்றை தவிர மற்ற பழங்களில் பாதியை விற்றார். இரண்டாம் வாடிக்கையாளரிடம் மீதி உள்ள மொத்த பழங்களில் பாதியை விற்றார். மூன்றாம் வாடிக்கையாளரிடம் எஞ்சிய பழங்களில் பாதியை விற்றார். அவரிடம் ஒரு பழம் மீதி இருந்தது.
அப்படியானால் அவர் கூடையில் எடுத்து சென்ற மொத்த பழங்கள் எத்தனை?
![என்ன?](https://2img.net/i/fa/i/smiles/icon_question.gif)
அப்படியானால் அவர் கூடையில் எடுத்து சென்ற மொத்த பழங்கள் எத்தனை?
![கணக்கு புதிர் 224747944](https://2img.net/u/1813/71/41/02/smiles/224747944.gif)
![என்ன?](https://2img.net/i/fa/i/smiles/icon_question.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
![கணக்கு புதிர் 1772578765](https://2img.net/u/1813/71/41/02/smiles/1772578765.png)
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: கணக்கு புதிர்
பழங்களை அறுக்க கூடாது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
![கணக்கு புதிர் 1772578765](https://2img.net/u/1813/71/41/02/smiles/1772578765.png)
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: கணக்கு புதிர்
மொத்தம் 7 பழங்கள்
ஒன்றை தவிர்த்து மீதி ஆறு பழங்கள் முதல் நபரிடம் அதில் பாதியை அதாவது மூன்று பழங்களை விற்றார் , மீதி நான்கு பழங்கள் உள்ளது அடுத்து இரண்டாவது நபருக்கு அதில் பாதியான இரண்டு பழங்களை விற்றார் மீதி இப்பொழுது இரண்டு பழங்கள் உள்ளது அதில் பாதி ஒரு பழத்தை மூன்றாவது நபருக்கு விற்றார் இப்பொழுது அவரிடம் ஒரு பழம் எஞ்சீருக்கும் சரியா
ஒன்றை தவிர்த்து மீதி ஆறு பழங்கள் முதல் நபரிடம் அதில் பாதியை அதாவது மூன்று பழங்களை விற்றார் , மீதி நான்கு பழங்கள் உள்ளது அடுத்து இரண்டாவது நபருக்கு அதில் பாதியான இரண்டு பழங்களை விற்றார் மீதி இப்பொழுது இரண்டு பழங்கள் உள்ளது அதில் பாதி ஒரு பழத்தை மூன்றாவது நபருக்கு விற்றார் இப்பொழுது அவரிடம் ஒரு பழம் எஞ்சீருக்கும் சரியா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: கணக்கு புதிர்
அட பாலா நான் சொல்லிக் கொடுத்தது அப்படியே சொல்லிட்ட நன்றி பாலா ![கணக்கு புதிர் 733974](https://2img.net/u/1813/71/41/02/smiles/733974.gif)
![கணக்கு புதிர் 733974](https://2img.net/u/1813/71/41/02/smiles/733974.gif)
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: கணக்கு புதிர்
Manik wrote:அட பாலா நான் சொல்லிக் கொடுத்தது அப்படியே சொல்லிட்ட நன்றி பாலா
அதுமட்டுமில்லாம அந்த மீதி ஒருபழத்தயும் நீ சொல்லிக்கொடுத்தமாதிரியே ஆட்டய போட்டுட்டேன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: கணக்கு புதிர்
சதாசிவம் அண்ணா விடை சரியான்னு சொல்லுங்க ![கணக்கு புதிர் 733974](https://2img.net/u/1813/71/41/02/smiles/733974.gif)
![கணக்கு புதிர் 733974](https://2img.net/u/1813/71/41/02/smiles/733974.gif)
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: கணக்கு புதிர்
Manik wrote:சதாசிவம் அண்ணா விடை சரியான்னு சொல்லுங்க
விடை இல்ல நண்பா மாம்பழம் சரியானு கேளு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: கணக்கு புதிர்
சரிதான் நண்பரே
வாழ்த்துக்கள்
அந்த ஒரு ஞானப்பழம் உங்களுக்கு தான்
எப்படி உங்களால் முடிஞ்சது
வாழ்த்துக்கள்
அந்த ஒரு ஞானப்பழம் உங்களுக்கு தான்
எப்படி உங்களால் முடிஞ்சது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
![கணக்கு புதிர் 1772578765](https://2img.net/u/1813/71/41/02/smiles/1772578765.png)
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Page 1 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» என்ன ஆச்சு? - கண்டுபிடியுங்கள் - கணக்கு புதிர்
» கணக்கு புதிர் பாகம் - 1
» கண்டு பிடியுங்கள் - கணக்கு புதிர்
» கணக்கு புதிர் - கண்டு பிடியுங்கள்
» கணக்கு போடுங்க....கணக்கு பண்ணாதிங்க.....
» கணக்கு புதிர் பாகம் - 1
» கண்டு பிடியுங்கள் - கணக்கு புதிர்
» கணக்கு புதிர் - கண்டு பிடியுங்கள்
» கணக்கு போடுங்க....கணக்கு பண்ணாதிங்க.....
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|