ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரசிகர்களுக்கு நன்றி : 'மங்காத்தா' அஜீத்

+3
பிளேடு பக்கிரி
உமா
தாமு
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ரசிகர்களுக்கு நன்றி : 'மங்காத்தா' அஜீத்  Empty ரசிகர்களுக்கு நன்றி : 'மங்காத்தா' அஜீத்

Post by தாமு Sat May 21, 2011 12:27 pm

ரசிகர்களுக்கு நன்றி : 'மங்காத்தா' அஜீத்  20ajithநடிகர் அஜீத் நடித்து வெளிவர இருக்கும் 50வது திரைப்படம் 'மங்காத்தா'. மே 1-ம் தேதி படம் வெளியீடு என்று ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் படப்பிடிப்பு தாமதமாகி, மே- 1 பாடல் வெளியீடு என்று செய்திகள் வெளிவந்தன. ஆனால் இன்று தான் இப்படத்தின் ஒரு பாடல் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது.

இன்று வெளிவரும் பாடல் சி.டியுடன் அஜீத் கையொப்பம் இட்ட ஒரு போஸ்டரும் அஜீத்தின் அறிக்கையும் இடம் பெற்று இருக்கிறது. அந்த அறிக்கையில்

"யுவனுடன் மீண்டும் பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருடன் பணிபுரிந்த 'தீனா' மற்றும் 'பில்லா' ஆகிய படங்களின் பாடல்கள்
மக்களிடையே வரவேற்பை பெற்று இருக்கிறது. அதைப் போலவே 'மங்காத்தா' படத்தின் பாடல்களும் வரவேற்பை பெறும் என்று நம்புகிறேன்.

எனக்கு 'மங்காத்தா' படத்தின் ஒவ்வொரு நாள் படப்பிடிப்பும் சந்தோஷமாக அமைந்தது. வெங்கட் பிரபு ஒரு அற்புதமான இயக்குனர். என்னுடன் இணைந்து பணியாற்றிய மிகச் சிறந்த இயக்குனர்களில் இவரும் ஒருவர்.

//

தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி மிகவும் உறுதுணையாக இருந்தார். எனது 50வது படம் வெளிவர இருக்கும் இந்த தருணத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிய தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள், இசையமைப்பாளர்கள், P.R.Oக்கள், விநியோகஸ்தர்கள், என் ரசிகர்கள், என் குடும்பத்தினர் என அனைவருக்கும் எனது நன்றி.

எனது ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர் ஒத்துழைப்பு மகத்தானது. எல்லோருக்கும் என் அன்பு வணக்கங்கள்" என்று அந்த அறிக்கையில் கூறிப்பிட்டு இருந்தது.

இன்று வெளியான 'மங்காத்தா' போஸ்டர்களில் அஜீத் போலீஸ் உடை அணிந்து இருப்பது போல் வெளியாகியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இயக்குனர் வெங்கட் பிரபு " அஜீத் ஒரு காட்சியில் மட்டும் போலீஸ் உடை அணிந்து வருவார். மீதியை ஜுன் முதல் வாரம் திரையில் பார்த்து கொள்ளுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

வி.சி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ரசிகர்களுக்கு நன்றி : 'மங்காத்தா' அஜீத்  Empty Re: ரசிகர்களுக்கு நன்றி : 'மங்காத்தா' அஜீத்

Post by உமா Sat May 21, 2011 12:34 pm

தல போல வருமா....
ரசிகர்களுக்கு நன்றி : 'மங்காத்தா' அஜீத்  224747944

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ரசிகர்களுக்கு நன்றி : 'மங்காத்தா' அஜீத்  Empty Re: ரசிகர்களுக்கு நன்றி : 'மங்காத்தா' அஜீத்

Post by தாமு Sat May 21, 2011 1:59 pm

நீங்க தலன்னு சொன்னது சிவா அண்ணாவா ரசிகர்களுக்கு நன்றி : 'மங்காத்தா' அஜீத்  755837 தானா ரசிகர்களுக்கு நன்றி : 'மங்காத்தா' அஜீத்  838572

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ரசிகர்களுக்கு நன்றி : 'மங்காத்தா' அஜீத்  Empty Re: ரசிகர்களுக்கு நன்றி : 'மங்காத்தா' அஜீத்

Post by உமா Sat May 21, 2011 2:05 pm

தாமு wrote:நீங்க தலன்னு சொன்னது சிவா அண்ணாவா ரசிகர்களுக்கு நன்றி : 'மங்காத்தா' அஜீத்  755837 தானா ரசிகர்களுக்கு நன்றி : 'மங்காத்தா' அஜீத்  838572

ரசிகர்களுக்கு நன்றி : 'மங்காத்தா' அஜீத்  705463 ரசிகர்களுக்கு நன்றி : 'மங்காத்தா' அஜீத்  705463 ரசிகர்களுக்கு நன்றி : 'மங்காத்தா' அஜீத்  705463 ரசிகர்களுக்கு நன்றி : 'மங்காத்தா' அஜீத்  705463

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ரசிகர்களுக்கு நன்றி : 'மங்காத்தா' அஜீத்  Empty Re: ரசிகர்களுக்கு நன்றி : 'மங்காத்தா' அஜீத்

Post by தாமு Sat May 21, 2011 2:06 pm

பதில் சொல்லாமல் சிரிச்சா என்ன அர்த்தம் ரசிகர்களுக்கு நன்றி : 'மங்காத்தா' அஜீத்  246975

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ரசிகர்களுக்கு நன்றி : 'மங்காத்தா' அஜீத்  Empty Re: ரசிகர்களுக்கு நன்றி : 'மங்காத்தா' அஜீத்

Post by உமா Sat May 21, 2011 2:10 pm

தாமு wrote:பதில் சொல்லாமல் சிரிச்சா என்ன அர்த்தம் ரசிகர்களுக்கு நன்றி : 'மங்காத்தா' அஜீத்  246975

நீங்க காமெடி தானே செய்றீங்கணு சிரிச்சேன்.....
அதுக்குள்ள கட்டைய தூக்கணுமா....
பேசி ஒரு முடிவு எடுக்கலாமே....
ரசிகர்களுக்கு நன்றி : 'மங்காத்தா' அஜீத்  359383

(சிவா வரதுக்குள்ளே ஓடிப்போய்ட்றேன் ரசிகர்களுக்கு நன்றி : 'மங்காத்தா' அஜீத்  230655 ரசிகர்களுக்கு நன்றி : 'மங்காத்தா' அஜீத்  230655 ரசிகர்களுக்கு நன்றி : 'மங்காத்தா' அஜீத்  230655 ரசிகர்களுக்கு நன்றி : 'மங்காத்தா' அஜீத்  230655 ரசிகர்களுக்கு நன்றி : 'மங்காத்தா' அஜீத்  230655 ரசிகர்களுக்கு நன்றி : 'மங்காத்தா' அஜீத்  230655 ரசிகர்களுக்கு நன்றி : 'மங்காத்தா' அஜீத்  230655 )

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ரசிகர்களுக்கு நன்றி : 'மங்காத்தா' அஜீத்  Empty Re: ரசிகர்களுக்கு நன்றி : 'மங்காத்தா' அஜீத்

Post by தாமு Sat May 21, 2011 2:10 pm

உமா wrote:

சிரி சிரி சிரி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ரசிகர்களுக்கு நன்றி : 'மங்காத்தா' அஜீத்  Empty Re: ரசிகர்களுக்கு நன்றி : 'மங்காத்தா' அஜீத்

Post by உமா Sat May 21, 2011 2:18 pm

தாமு wrote:

சிரி சிரி சிரி

ரசிகர்களுக்கு நன்றி : 'மங்காத்தா' அஜீத்  502589
என்ன மாட்டி விட்டுடிங்க...

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ரசிகர்களுக்கு நன்றி : 'மங்காத்தா' அஜீத்  Empty Re: ரசிகர்களுக்கு நன்றி : 'மங்காத்தா' அஜீத்

Post by பிளேடு பக்கிரி Sat May 21, 2011 2:18 pm

ரசிகர்களுக்கு நன்றி : 'மங்காத்தா' அஜீத்  755837 ரசிகர்களுக்கு நன்றி : 'மங்காத்தா' அஜீத்  755837

ரசிகர்களுக்கு நன்றி : 'மங்காத்தா' அஜீத்  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ரசிகர்களுக்கு நன்றி : 'மங்காத்தா' அஜீத்  Empty Re: ரசிகர்களுக்கு நன்றி : 'மங்காத்தா' அஜீத்

Post by balakarthik Sat May 21, 2011 2:19 pm

உமா wrote:என்ன மாட்டி விட்டுடிங்க...

அட அரசியலுல இதெல்லாம் சகஜமப்பா

ஈகரை தமிழ் களஞ்சியம் ரசிகர்களுக்கு நன்றி : 'மங்காத்தா' அஜீத்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ரசிகர்களுக்கு நன்றி : 'மங்காத்தா' அஜீத்  Empty Re: ரசிகர்களுக்கு நன்றி : 'மங்காத்தா' அஜீத்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum