ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொஞ்சம் பொறுத்துக்கோங்களேன்!!!! - எஸ்.ஏ. சந்திரசேகரன்

Go down

கொஞ்சம் பொறுத்துக்கோங்களேன்!!!! -  எஸ்.ஏ. சந்திரசேகரன்  Empty கொஞ்சம் பொறுத்துக்கோங்களேன்!!!! - எஸ்.ஏ. சந்திரசேகரன்

Post by தாமு Sat May 21, 2011 7:30 am

கொஞ்சம் பொறுத்துக்கோங்களேன்!!!! -  எஸ்.ஏ. சந்திரசேகரன்  PhpThumb_generated_thumbnailjpg

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தலைவராக எஸ்.ஏ. சந்திரசேகரன் பதவி ஏற்றதற்கு அதிருப்தி கோஷ்டியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் அவசரக்கூட்டம் நடத்தவுள்ள நிலையில் தலைவர் பதவி ஏற்றது ஏன் என்பது குறித்து எஸ்.ஏ.சந்திரசேகரன் விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

நமது சங்கத்தின் தேர்தல் ஓய்வு பெற்ற நீதிபதியை வைத்து சட்டப்படி நடத்தப்பட்டது. இந்த அமைப்பின் பதவி காலம் 2012 ஜூலை வரை இருக்கிறது. ஆனாலும் சங்கத்தின் செயல்பாடுகளில் முந்தைய ஆளும் கட்சியின் ஆதிக்கமும் சில டி.வி. சேனல்களின் ஆதிக்கமும் இருந்தது என்பதையும் அதற்கு இசைந்து கொடுக்கவேண்டிய நிர்பந்தத்தில் சங்கத்தில் சிலர் இருந்தார்கள் என்பதையும் நான் மறுக்கவில்லை.

பல கூட்டங்களில் இதை எதிர்த்து வாதாடியும் பயன் கிடைக்காததால் சங்க செயல்பாடுகளில் இருந்து விலகி இருந்தேன். நான் எதிர்ப்பு தெரிவித்ததால் என் மகன் விஜய் படங்களுக்கு பல இடையூறு ஏற்பட்டதும் அதை நான் தனியாக இருந்து போராடியதும் அனைவரும் அறிந்தது.

சங்கத்தலைவர் ராம.நாராயணனும், செயலாளர் சிவசக்தி பாண்டியனும் பொறுப்புகளில் இருந்து தற்போது தானாக விலகி விட்டனர். இதனால் விதிப்படி தற்காலிக தலைவராக செயற்குழு என்னை தேர்வு செய்துள்ளது. சங்கத்தின் பொதுக்குழு விரைவில் கூட்டப்படும். அதில் அரசியல் சார்பற்ற தயாரிப்பாளர்கள் சிலரை வெளியில் இருந்து முக்கியமான நிர்வாக பதவிகளுக்கு பரிந்துரை செய்தால் சங்கம் வலுப்பெறும்.

அதன் பிறகு இழந்த உரிமைகளை அரசிடம் கேட்டுப் பெறலாம். பொதுக்குழு ஒப்புக் கொள்ளாவிட்டால் முழு நிர்வாகமும் விலகி மறு தேர்தலுக்கு ஏற்பாடு செய்யலாம். அதை விடுத்து எல்லோரையும் ராஜினாமா செய்ய சொல்வது நீதிபதி முன்பு நடந்த தேர்தலை புறக்கணிப்பது போன்றதாகும். எனவே சங்க உறுப்பினர்கள் பொதுக்குழு நடப்பது வரை பொறுத்துக்கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


t.d.n



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics
» கொஞ்சம் அமுதம் கொஞ்சம் விஷம் -சத்குரு ஜக்கி வாசுதேவ் படைப்பு
» இங்கு கொஞ்சம் சுட்டு, அங்கு கொஞ்சம் சுட்டுப் படம் எடுத்தால் என்றைக்கும் தேறவே முடியாது - பாக்யராஜ்
» புகழ் பெற்றவர்களின் வரலாறு / புகழ் வாய்ந்த இடங்கள்
» ‘டிராபிக்’ ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன்
» ‘டிராபிக்’ ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum