ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆடைகள் தேர்வு செய்வதில் ஆண்கள் “மக்கு’:- ஆய்வு!

+4
முரளிராஜா
dsudhanandan
sino
தாமு
8 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

ஆடைகள் தேர்வு செய்வதில் ஆண்கள் “மக்கு’:- ஆய்வு! Empty ஆடைகள் தேர்வு செய்வதில் ஆண்கள் “மக்கு’:- ஆய்வு!

Post by தாமு Sat May 21, 2011 6:36 am

பெரும்பாலான ஆண்கள் தங்களுக்கான ஆடைகளை தேர்வு செய்வதற்கு, பெண்களின் உதவியை நாடுகின்றனர் என புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.பிரிட்டனில் உள்ள “விசிட்பிர்மிங்காம்.காம்’ இணையதளம் சார்பில், ஆடைகளை தேர்வு செய்வதில், ஆண்கள் எப்படி செயல்படுகின்றனர் என்பது பற்றி ஆய்வு செய்யப்பட்டது.
தற்காக, 1,000 பேர் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டனர். தேர்வு செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர், தங்களுடன் மனைவி அல்லது அம்மாவையும் ஆண்கள் ஆடையகங்களுக்கு அழைத்து வந்தனர்.அதுபோல், தங்களுக்கு என்ன ஆடை பொருத்தமாக இருக்கும் என்பதும் அவர்களுக்கு தெரியவில்லை. என்ன உடைகள் வாங்க வேண்டும் என்பது பற்றியும் அவர்களின் அம்மா அல்லது மனைவி தான் சொல்ல வேண்டுமென எதிர்பார்க்கின்றனர். இவர்களில் 50 சதவீதம் பேர் மனைவி சொல்வதையே ஏற்று, அவர்கள் சொல்லும் ஆடைகளையும் வாங்குகின்றனர்.


puu



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஆடைகள் தேர்வு செய்வதில் ஆண்கள் “மக்கு’:- ஆய்வு! Empty Re: ஆடைகள் தேர்வு செய்வதில் ஆண்கள் “மக்கு’:- ஆய்வு!

Post by sino Sat May 21, 2011 8:14 am

அண்களே என்ன அமைதியா இருக்கீங்க?
sino
sino
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 290
இணைந்தது : 23/09/2010

http://collections4u.50webs.com/

Back to top Go down

ஆடைகள் தேர்வு செய்வதில் ஆண்கள் “மக்கு’:- ஆய்வு! Empty Re: ஆடைகள் தேர்வு செய்வதில் ஆண்கள் “மக்கு’:- ஆய்வு!

Post by தாமு Sat May 21, 2011 8:44 am

ஆடைகள் தேர்வு செய்வதில் ஆண்கள் “மக்கு’:- ஆய்வு! 838572



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஆடைகள் தேர்வு செய்வதில் ஆண்கள் “மக்கு’:- ஆய்வு! Empty Re: ஆடைகள் தேர்வு செய்வதில் ஆண்கள் “மக்கு’:- ஆய்வு!

Post by dsudhanandan Sat May 21, 2011 11:04 am

நான் இந்த வகையறா இல்லை... என் வீட்டில் நான் தான் பெண்களுக்கும் செலக்ட் செய்கிறேன்....


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

ஆடைகள் தேர்வு செய்வதில் ஆண்கள் “மக்கு’:- ஆய்வு! Empty Re: ஆடைகள் தேர்வு செய்வதில் ஆண்கள் “மக்கு’:- ஆய்வு!

Post by முரளிராஜா Sat May 21, 2011 11:10 am

தவறான ஆய்வு
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஆடைகள் தேர்வு செய்வதில் ஆண்கள் “மக்கு’:- ஆய்வு! Empty Re: ஆடைகள் தேர்வு செய்வதில் ஆண்கள் “மக்கு’:- ஆய்வு!

Post by SK Sat May 21, 2011 11:16 am

இதை நான் வன்மையாக கண்டித்து எங்கள் சா.சா.தூ கட்சி வெளி நடப்பு செய்கிறது


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஆடைகள் தேர்வு செய்வதில் ஆண்கள் “மக்கு’:- ஆய்வு! Empty Re: ஆடைகள் தேர்வு செய்வதில் ஆண்கள் “மக்கு’:- ஆய்வு!

Post by உமா Sat May 21, 2011 11:19 am

முற்றிலும் தவறு....ஆண்களின் செலெக்ஷன் நல்லாவே இருக்கும்...



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஆடைகள் தேர்வு செய்வதில் ஆண்கள் “மக்கு’:- ஆய்வு! Empty Re: ஆடைகள் தேர்வு செய்வதில் ஆண்கள் “மக்கு’:- ஆய்வு!

Post by தாமு Sat May 21, 2011 11:21 am

ஆடைகள் தேர்வு செய்வதில் ஆண்கள் “மக்கு’:- ஆய்வு! 440806 ஒரு வேலை நம்ம நாட்டில் இந்த ஆய்வு எடுத்து இருந்தா இந்த கருத்து வந்து இருக்கதோ ஆடைகள் தேர்வு செய்வதில் ஆண்கள் “மக்கு’:- ஆய்வு! 838572



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஆடைகள் தேர்வு செய்வதில் ஆண்கள் “மக்கு’:- ஆய்வு! Empty Re: ஆடைகள் தேர்வு செய்வதில் ஆண்கள் “மக்கு’:- ஆய்வு!

Post by பாலாஜி Sat May 21, 2011 11:23 am

உமா wrote:முற்றிலும் தவறு....ஆண்களின் செலெக்ஷன் நல்லாவே இருக்கும்...

நன்றி உமா ,, உமா வால்க ... ஆடைகள் தேர்வு செய்வதில் ஆண்கள் “மக்கு’:- ஆய்வு! 755837 ஆடைகள் தேர்வு செய்வதில் ஆண்கள் “மக்கு’:- ஆய்வு! 755837 ஆடைகள் தேர்வு செய்வதில் ஆண்கள் “மக்கு’:- ஆய்வு! 755837 ஆடைகள் தேர்வு செய்வதில் ஆண்கள் “மக்கு’:- ஆய்வு! 755837


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஆடைகள் தேர்வு செய்வதில் ஆண்கள் “மக்கு’:- ஆய்வு! Empty Re: ஆடைகள் தேர்வு செய்வதில் ஆண்கள் “மக்கு’:- ஆய்வு!

Post by தாமு Sat May 21, 2011 11:27 am

SK wrote:இதை நான் வன்மையாக கண்டித்து எங்கள் சா.சா.தூ கட்சி வெளி நடப்பு செய்கிறது

இதன் விரிவாக்கம் என்ன ? ஆடைகள் தேர்வு செய்வதில் ஆண்கள் “மக்கு’:- ஆய்வு! 246975



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஆடைகள் தேர்வு செய்வதில் ஆண்கள் “மக்கு’:- ஆய்வு! Empty Re: ஆடைகள் தேர்வு செய்வதில் ஆண்கள் “மக்கு’:- ஆய்வு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» நினைவில் சிறந்தவர்கள் ஆண்கள் : ஆய்வு
» தமிழக மக்களை, 'மக்கு'கள் என நினைக்கிறாரா?: பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி, தடாலடி
» நாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்
» சாதனை! : தமிழகத்தில் இருந்து 104 பேர் தேர்வு : ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வு முடிவு
» சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு முடிவு வெளியீடு சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 34 பேர் தேர்வு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum