ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 8:44 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 1:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:18 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்கள் மட்டுமே கொண்டாடும் திருவிழா!

+2
சிவா
krishnaamma
6 posters

Go down

ஆண்கள் மட்டுமே கொண்டாடும் திருவிழா! Empty ஆண்கள் மட்டுமே கொண்டாடும் திருவிழா!

Post by krishnaamma Fri May 20, 2011 8:36 am

ஆத்தூர்: ஆத்தூர் அருகே மகா தேவதை அம்மனுக்கு நள்ளிரவில், "கிடா வெட்டி சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில், ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டனர். ஆத்தூர் பகுதியில், 24 தெலுங்கு மனை செட்டியார் சமுதாயத்தினர் வசித்து வருகின்றனர். இச்சமுதாய மக்கள், ஐந்தாண்டுக்கு ஒருமுறை குலதெய்வ வழிபாடு செய்கின்றனர். அதன்படி, கொத்தாம்பாடி வழியாக செல்லும் வசிஷ்ட நதிக்கரையில், பிரசித்தி பெற்ற மகா தேவதை அம்மன் எனும் வன தேவதை கோவில் விழா நடந்து வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு, 12 மணியளவில், மண்ணில் உருவாக்கப்பட்ட அம்மன் சிலைக்கு பூங்கரகம் எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, மகா தேவதை அம்மனுக்கு நேர்த்திக் கடனாக விடப்பட்ட, 42 "கிடா ஆடுகளை வெட்டி பலி பூஜை செய்யப்பட்டது. பின், ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு பலி பூஜை செய்த ஆட்டுக் கறியை சமைத்து சாப்பிட்டனர். அதில், மீதப்பட்ட கறி, சாப்பாடு, ஆட்டின் தோல், எலும்பு உள்ளிட்டவைகளை துண்டுகளாக்கி மண்ணில் புதைத்தனர். பின், மகா தேவதை அம்மனுக்கு புஷ்ப அலங்காரம் செய்து வழிபாடு செய்தனர். இந்த வினோத பூஜையில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். அதேபோல், ஆத்தூர் அருகே ஒட்டம்பாறை பகுதியிலுள்ள மாரியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில், சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பக்தர்கள், பூங்கரகம் மற்றும் வேப்பிலை கரகம் எடுத்து வந்தனர். பின், நள்ளிரவில் பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் அலகு குத்தியபடி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு செய்தனர். அப்போது புஷ்ப அலங்காரத்தில் மாரியம்மன் திருவீதி உலா வந்தார். இதில், ஆத்தூர், துலுக்கனூர், ஒட்டம்பாறை, அம்மம்பாளையம் பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆண்கள் மட்டுமே கொண்டாடும் திருவிழா! Empty Re: ஆண்கள் மட்டுமே கொண்டாடும் திருவிழா!

Post by krishnaamma Fri May 20, 2011 8:38 am

வினோதமான வழிபாடுதான் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆண்கள் மட்டுமே கொண்டாடும் திருவிழா! Empty Re: ஆண்கள் மட்டுமே கொண்டாடும் திருவிழா!

Post by சிவா Fri May 20, 2011 9:46 am

நானும் இன்றுதான் அறிகிறேன்! அறியத் தந்தமைக்கு நன்றி கிருஷ்ணம்மா!


ஆண்கள் மட்டுமே கொண்டாடும் திருவிழா! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆண்கள் மட்டுமே கொண்டாடும் திருவிழா! Empty Re: ஆண்கள் மட்டுமே கொண்டாடும் திருவிழா!

Post by பாலாஜி Fri May 20, 2011 9:47 am

பகிர்வுக்கு நன்றி ....... மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஆண்கள் மட்டுமே கொண்டாடும் திருவிழா! Empty Re: ஆண்கள் மட்டுமே கொண்டாடும் திருவிழா!

Post by krishnaamma Fri May 20, 2011 9:48 am

நன்றி நண்பர்களே? சிவா நலமா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆண்கள் மட்டுமே கொண்டாடும் திருவிழா! Empty Re: ஆண்கள் மட்டுமே கொண்டாடும் திருவிழா!

Post by முரளிராஜா Fri May 20, 2011 9:50 am

புதிய தகவல் இது
பகிர்வுக்கு நன்றி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஆண்கள் மட்டுமே கொண்டாடும் திருவிழா! Empty Re: ஆண்கள் மட்டுமே கொண்டாடும் திருவிழா!

Post by SK Fri May 20, 2011 9:57 am

அறியத் தந்தமைக்கு நன்றி அம்மா!


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஆண்கள் மட்டுமே கொண்டாடும் திருவிழா! Empty Re: ஆண்கள் மட்டுமே கொண்டாடும் திருவிழா!

Post by அன்பு தளபதி Fri May 20, 2011 9:59 am

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ஆண்கள் மட்டுமே கொண்டாடும் திருவிழா! Empty Re: ஆண்கள் மட்டுமே கொண்டாடும் திருவிழா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum