ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழநி கோவிலில் தரை விரிப்பு :பக்தர்கள் பாதம் இனி நோகாது!

3 posters

Go down

பழநி கோவிலில் தரை விரிப்பு :பக்தர்கள் பாதம் இனி நோகாது! Empty பழநி கோவிலில் தரை விரிப்பு :பக்தர்கள் பாதம் இனி நோகாது!

Post by krishnaamma Fri May 20, 2011 11:46 am

பழநி : பழநி மலைக்கோவிலில் பிரகாரம் வலம் வரும் பக்தர்களின் வசதிக்காக தரைவிரிப்பு (மேட்) அமைக்கப்பட்டுள்ளது. பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோவில் வெளிப்பிரகாரத்தில், மேற்குபுற பகுதி தாழ்வான நிலையில் இருந்தது. தங்கரத ஓட்டத்தின் போது, அதன் வேகத்தில் மாறுபாடு நிலவியது. பக்தர்கள் பிரகார வலம் வருதிலும் சிரமம் இருந்தது. இதனால், வெளிப்பிரகாரத்தில் கற்கள் தோண்டி எடுக்கப்பட்டு, "பாலீஷ் செய்து பதிக்கப்பட்டுள்ளன. பள்ளமான பகுதிகள் சமப்படுத்தப்பட்டுள்ளன. வெயில் காலங்களில் அதிக வெப்பத்தால், பக்தர்கள் அவதிப்பட்டனர். இதற்காக அவ்வப்போது தண்ணீர் தெளிக்கப்படும். தற்போது பக்தர்களின் பாதங்கள் நோகாமல் இருக்க, 250 மீட்டர் நீளம், மூன்றடி அகலத்தில், வெளிப்பிரகாரத்தில் தரை விரிப்பு அமைக்கப்பட்டுள்ளது. இது, காலை 11 முதல் மாலை 5 மணி வரை மட்டுமே பயன்படுத்தப்படும்.

நாளை விஸ்வரூப தரிசனம்: அக்னி நட்சத்திரம் நிறைவை முன்னிட்டு, பழநி கோயிலில் நாளை அதிகாலை 4 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடக்கிறது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் மலையில், அரியவகை மூலிகைகள் உள்ளன. மேலும், அக்னி நட்சத்திர விழாக் காலத்தில் (சித்திரை மாத கடைசி ஏழு, வைகாசியின் முதல் ஏழு நாட்கள்) மலையில் சஞ்சீவி மூலிகை காற்று வீசும் என்பது நம்பிக்கை. இந்தாண்டு அக்னி நட்சத்திர விழா, மே 8ல் துவங்கியது. சஞ்சீவி காற்று வாங்க, கிரிவல பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. நாளையுடன் அக்னி நட்சத்திரம் நிறைவடைகிறது. மலைக்கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், பின் வழக்கம்போல பூஜைகள் நடக்கும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பழநி கோவிலில் தரை விரிப்பு :பக்தர்கள் பாதம் இனி நோகாது! Empty Re: பழநி கோவிலில் தரை விரிப்பு :பக்தர்கள் பாதம் இனி நோகாது!

Post by krishnaamma Fri May 20, 2011 11:46 am

பழநி கோவிலில் தரை விரிப்பு :பக்தர்கள் பாதம் இனி நோகாது! 224747944 ஏற்பாடு புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பழநி கோவிலில் தரை விரிப்பு :பக்தர்கள் பாதம் இனி நோகாது! Empty Re: பழநி கோவிலில் தரை விரிப்பு :பக்தர்கள் பாதம் இனி நோகாது!

Post by தாமு Fri May 20, 2011 11:49 am

பழநி கோவிலில் தரை விரிப்பு :பக்தர்கள் பாதம் இனி நோகாது! 224747944 பழநி கோவிலில் தரை விரிப்பு :பக்தர்கள் பாதம் இனி நோகாது! 678642



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

பழநி கோவிலில் தரை விரிப்பு :பக்தர்கள் பாதம் இனி நோகாது! Empty Re: பழநி கோவிலில் தரை விரிப்பு :பக்தர்கள் பாதம் இனி நோகாது!

Post by முரளிராஜா Fri May 20, 2011 11:51 am

அருமையான ஏற்பாடு
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பழநி கோவிலில் தரை விரிப்பு :பக்தர்கள் பாதம் இனி நோகாது! Empty Re: பழநி கோவிலில் தரை விரிப்பு :பக்தர்கள் பாதம் இனி நோகாது!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பழநி யானைப்பாதையில் திடீர் நிலச்சரிவு - படிப்பாதையில் பக்தர்கள் திரும்பினர்
» பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி
» கோவிலில் இடி தாக்கியது: சென்னை பக்தர்கள் 4பேர் பலி
» திருச்செந்தூர் கோவிலில் சூரசம்ஹாரம், லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
» சிவன் கோவிலில் பக்தர்கள் அரோஹரா கோஷம் எழுப்புவது ஏன்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum