ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக அளவில் இரண்டாம் இடம் பெற்ற ராசா...கருணாநிதியை திட்டி போரடித்து விட்டது ..ஜெ

+4
மகா பிரபு
சிவா
SK
தாமு
8 posters

Go down

உலக அளவில் இரண்டாம் இடம் பெற்ற ராசா...கருணாநிதியை திட்டி போரடித்து விட்டது ..ஜெ  Empty உலக அளவில் இரண்டாம் இடம் பெற்ற ராசா...கருணாநிதியை திட்டி போரடித்து விட்டது ..ஜெ

Post by தாமு Fri May 20, 2011 10:40 am

உலக அளவில் இரண்டாம் இடம் பெற்ற ராசா...கருணாநிதியை திட்டி போரடித்து விட்டது ..ஜெ  A-raja-21220101

டைம்ஸ் பத்திரிக்கை இதழ் வெளியுட்டல்ல முறைகேடாக அதிகார துஷ்பிரயோகம் செய்து அவப்பெயர் பெற்ற தலைவர்களில் நம்ம ராசா இரண்டாவது இடம் பெற்று தமிழனின் புகழை உலகறிய செய்துள்ளார்...

இந்தியாவிலே இது மிகப்பெரிய ஊழல் என்றும், இந்த ஊழலால் ராசாவை சேர்ந்த கட்சி தேர்தலில் படுதோல்வி அடைந்தது என்றும் டைம்ஸ் இதழ் குறிப்பிட்டுள்ளது....

ராங்கா இருந்தாலும் தமிழனனின் பெருமையை, புகழை உலகுக்கு பறை சாற்றிய ராசா ...வாழ்க வாழ்க...

கருணாநிதியை திட்டி திட்டி போரடித்து விட்டதால் ஒரு மாற்றத்துக்காக பக்கத்துக்கு மாநில முதல்வரான ரங்கசாமியை வசை பாடி அறிக்கை வெளியிட்டுள்ளார் ஜெயலலிதா....

பதினைந்து சீட் வென்ற ரங்கசாமி ஐந்து சீட் வென்ற அதிமுக வுக்கு மந்திரிசபையில் இடம் குடுக்காமல் முதுகில் குத்தி விட்டதாம்....வழக்கமாக முதுகில் குத்தும் தனக்கே போட்டியா என கொந்தளித்து உள்ளார் ஜெயலலிதா....

அதிமுக ஆதரவால்தான் ரங்கசாமி ஜெயித்தாராம்....இது எப்படி இருக்கிறது என்றால் சரத்குமார் கட்சியால்தான் தமிழகத்தில் அதிமுக ஜெயித்தது என்று சொல்வது போல இருக்கிறது...

தன்னிடம் சொல்லாமல் ரங்கசாமி பதவி ஏற்று கொண்டாராம்...உங்களிடம் சொலிவிட்டு செய்ய அவர் என்ன அதிமுக உறுப்பினரா?

இவரெல்லாம் மக்களுக்கு என்ன செய்ய போகிறார் என்று கேட்டுள்ளார் ஜெ..ஹெலிகாப்டரில் செல்லும் உங்களைவிட சைக்கிளில் சென்று மக்களை சந்திக்கும் ரங்கசாமியின் எளிமை ஒன்றே போதும்...அவர் மக்களுக்கு என்ன செய்வார் என்று சொல்வதற்கு....

இப்ப நீங்க முதலமைச்சர் ...பழைய நினைப்பில் ஒன்றரை பக்கத்துக்கு அறிக்கை விடாமல் இருக்கிற வேலைய பார்த்தல் நல்லது...


.ஹாஜா மைதீன்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

உலக அளவில் இரண்டாம் இடம் பெற்ற ராசா...கருணாநிதியை திட்டி போரடித்து விட்டது ..ஜெ  Empty Re: உலக அளவில் இரண்டாம் இடம் பெற்ற ராசா...கருணாநிதியை திட்டி போரடித்து விட்டது ..ஜெ

Post by SK Fri May 20, 2011 10:44 am

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

உலக அளவில் இரண்டாம் இடம் பெற்ற ராசா...கருணாநிதியை திட்டி போரடித்து விட்டது ..ஜெ  Empty Re: உலக அளவில் இரண்டாம் இடம் பெற்ற ராசா...கருணாநிதியை திட்டி போரடித்து விட்டது ..ஜெ

Post by சிவா Fri May 20, 2011 10:50 am

தனியாகக் கட்சி ஆரம்பித்து மூன்றே மாதங்களில் ஆட்சியைப் பிடித்து சாதனை படைத்துள்ளார் முதல்வர் ரங்கசாமி அவர்கள். இந்தியாவிலேயே தனது சொந்தப் பெயரில் கட்சி ஆரம்பித்த ஒரே மனிதர் என்ற புகழுக்குரியவர். ரங்கசாமி என்றால் எளிமை என அகராதியில் எழுதினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. சைக்கிளில் சென்று சாலை ஓரங்களில் செல்லும் மக்களிடம் நலம் விசாரித்துக் கொண்டு, சாலையோரக் கடைகளில் தேனீர் அருந்திவிட்டு சட்டசபைக்குச் செல்லும் ஒரே முதல்வர் திரு ரங்கசாமி அவர்கள்.

ஒருமுறை பயன்படுத்திய அதாவது ஒரு முறை முகத்தைத் துடைத்த கைக்குட்டையை மீண்டும் பயன்படுத்தாத தானைத் தலைவிக்கு இவரது இச்செயல் நிச்சயம் எரிச்சலை ஏற்படுத்தியதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதற்காக இவரது மிரட்டலை புதுச்சேரி முதல்வர் பொருட்படுத்தப் போவதுமில்லை!


உலக அளவில் இரண்டாம் இடம் பெற்ற ராசா...கருணாநிதியை திட்டி போரடித்து விட்டது ..ஜெ  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலக அளவில் இரண்டாம் இடம் பெற்ற ராசா...கருணாநிதியை திட்டி போரடித்து விட்டது ..ஜெ  Empty Re: உலக அளவில் இரண்டாம் இடம் பெற்ற ராசா...கருணாநிதியை திட்டி போரடித்து விட்டது ..ஜெ

Post by சிவா Fri May 20, 2011 10:52 am

உலகின் மாபெரும் ஊழலைச் செய்து சாதித்த எம் தமிழனுக்கு இரண்டாம் இடத்தை அளித்து உலக அளவில் தமிழனுக்கு தலை குனிவை ஏற்படுத்திய டைம்ஸ் இதழை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

பட்டியலை மறுபரிசீலனை செய்து ராஜாவுக்கு முதல் இடத்தை வழங்க தமிழகக் கட்சிகள் காலவரையற்ற போராட்டத்தை அறிவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்!


உலக அளவில் இரண்டாம் இடம் பெற்ற ராசா...கருணாநிதியை திட்டி போரடித்து விட்டது ..ஜெ  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலக அளவில் இரண்டாம் இடம் பெற்ற ராசா...கருணாநிதியை திட்டி போரடித்து விட்டது ..ஜெ  Empty Re: உலக அளவில் இரண்டாம் இடம் பெற்ற ராசா...கருணாநிதியை திட்டி போரடித்து விட்டது ..ஜெ

Post by மகா பிரபு Fri May 20, 2011 11:53 am

சிவா wrote:தனியாகக் கட்சி ஆரம்பித்து மூன்றே மாதங்களில் ஆட்சியைப் பிடித்து சாதனை படைத்துள்ளார் முதல்வர் ரங்கசாமி அவர்கள். இந்தியாவிலேயே தனது சொந்தப் பெயரில் கட்சி ஆரம்பித்த ஒரே மனிதர் என்ற புகழுக்குரியவர். ரங்கசாமி என்றால் எளிமை என அகராதியில் எழுதினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. சைக்கிளில் சென்று சாலை ஓரங்களில் செல்லும் மக்களிடம் நலம் விசாரித்துக் கொண்டு, சாலையோரக் கடைகளில் தேனீர் அருந்திவிட்டு சட்டசபைக்குச் செல்லும் ஒரே முதல்வர் திரு ரங்கசாமி அவர்கள்.

ஒருமுறை பயன்படுத்திய அதாவது ஒரு முறை முகத்தைத் துடைத்த கைக்குட்டையை மீண்டும் பயன்படுத்தாத தானைத் தலைவிக்கு இவரது இச்செயல் நிச்சயம் எரிச்சலை ஏற்படுத்தியதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதற்காக இவரது மிரட்டலை புதுச்சேரி முதல்வர் பொருட்படுத்தப் போவதுமில்லை!
எளிமையின் சிகரமான ரெங்கசாமி இதையெல்லாம் கண்டுக்கமாட்டார். உலக அளவில் இரண்டாம் இடம் பெற்ற ராசா...கருணாநிதியை திட்டி போரடித்து விட்டது ..ஜெ  224747944
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

உலக அளவில் இரண்டாம் இடம் பெற்ற ராசா...கருணாநிதியை திட்டி போரடித்து விட்டது ..ஜெ  Empty Re: உலக அளவில் இரண்டாம் இடம் பெற்ற ராசா...கருணாநிதியை திட்டி போரடித்து விட்டது ..ஜெ

Post by vvijayarani Fri May 20, 2011 12:19 pm

உலக அளவில் இரண்டாம் இடம் பெற்ற ராசா...கருணாநிதியை திட்டி போரடித்து விட்டது ..ஜெ  677196 உலக அளவில் இரண்டாம் இடம் பெற்ற ராசா...கருணாநிதியை திட்டி போரடித்து விட்டது ..ஜெ  677196 உலக அளவில் இரண்டாம் இடம் பெற்ற ராசா...கருணாநிதியை திட்டி போரடித்து விட்டது ..ஜெ  362913
vvijayarani
vvijayarani
பண்பாளர்


பதிவுகள் : 122
இணைந்தது : 17/05/2011

Back to top Go down

உலக அளவில் இரண்டாம் இடம் பெற்ற ராசா...கருணாநிதியை திட்டி போரடித்து விட்டது ..ஜெ  Empty Re: உலக அளவில் இரண்டாம் இடம் பெற்ற ராசா...கருணாநிதியை திட்டி போரடித்து விட்டது ..ஜெ

Post by கலைவேந்தன் Fri May 20, 2011 1:58 pm

புன்னகை புன்னகை புன்னகை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

உலக அளவில் இரண்டாம் இடம் பெற்ற ராசா...கருணாநிதியை திட்டி போரடித்து விட்டது ..ஜெ  Empty Re: உலக அளவில் இரண்டாம் இடம் பெற்ற ராசா...கருணாநிதியை திட்டி போரடித்து விட்டது ..ஜெ

Post by அசுரன் Fri May 20, 2011 2:16 pm

ரெங்கசாமி முன்னேறிடுவாரு :வணக்கம்:
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

உலக அளவில் இரண்டாம் இடம் பெற்ற ராசா...கருணாநிதியை திட்டி போரடித்து விட்டது ..ஜெ  Empty Re: உலக அளவில் இரண்டாம் இடம் பெற்ற ராசா...கருணாநிதியை திட்டி போரடித்து விட்டது ..ஜெ

Post by Thiraviamurugan Fri May 20, 2011 2:37 pm

அறிக்கை விட்டதில் தவறில்லை .ஆனால் அதில் வார்த்தைகள் கடுமையாக இருந்தன. முதல்வர் ஆன பிறகு இன்னொரு முதல்வரை கண்டிக்கும் போது நாகரீகம் அவசியம் .கோபத்தில் வார்த்தைகளை கொட்டுவதை தவிர்ப்பது நல்லது
Thiraviamurugan
Thiraviamurugan
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 25/04/2011

Back to top Go down

உலக அளவில் இரண்டாம் இடம் பெற்ற ராசா...கருணாநிதியை திட்டி போரடித்து விட்டது ..ஜெ  Empty Re: உலக அளவில் இரண்டாம் இடம் பெற்ற ராசா...கருணாநிதியை திட்டி போரடித்து விட்டது ..ஜெ

Post by சிவா Fri May 20, 2011 4:43 pm

Thiraviamurugan wrote:அறிக்கை விட்டதில் தவறில்லை .ஆனால் அதில் வார்த்தைகள் கடுமையாக இருந்தன. முதல்வர் ஆன பிறகு இன்னொரு முதல்வரை கண்டிக்கும் போது நாகரீகம் அவசியம் .கோபத்தில் வார்த்தைகளை கொட்டுவதை தவிர்ப்பது நல்லது

இந்த அடிப்படை நாகரீகம் கூட தெரியாத ஒருவர் தமிழகத்தை ஆள வேண்டும் என்பது தமிழர்களின் தலைவிதி!


உலக அளவில் இரண்டாம் இடம் பெற்ற ராசா...கருணாநிதியை திட்டி போரடித்து விட்டது ..ஜெ  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலக அளவில் இரண்டாம் இடம் பெற்ற ராசா...கருணாநிதியை திட்டி போரடித்து விட்டது ..ஜெ  Empty Re: உலக அளவில் இரண்டாம் இடம் பெற்ற ராசா...கருணாநிதியை திட்டி போரடித்து விட்டது ..ஜெ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சர்வதேச அளவில் செல்வாக்கு பெற்ற 100 பேர்: கோவைக்கு பெருமை சேர்த்த முருகானந்தம்
» பீர் உற்பத்தியில் வியட்நாம் முதலிடம்; இந்தியா இரண்டாம் இடம்!
» விமான பயணம் மேற்கொண்டவர்களில் உலக அளவில் இந்தியர்கள் 3 வது இடம் பிடித்துள்ளனர்.
» சர்வதேச அளவில் சிறந்த பல்கலை: கோரக்பூர் ஐஐடிக்கு இடம்
» கொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது- நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கணிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum