Latest topics
» பக்குவமாய் பாதுகாப்போம்!by ayyasamy ram Today at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Balaurushya | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Saravananj |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அறிந்து கொள்வோம் நண்பர்களே!
+2
சிவா
vvijayarani
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
அறிந்து கொள்வோம் நண்பர்களே!
பொது அறிவு
டாக்ஸி அதிகம் உள்ள நாடு - மெக்ஸிகோ
கண்ணாடி தொழிலுக்கு பெயர் பெற்ற நாடு - பெல்ஜியம்
படகு வடிவில் அமைத்து உள்ள நாடு - இத்தாலி
கடல் மட்டத்துக்கு கீழே உள்ள நாடு - டென்மார்க்
வருடம் தோறும் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் நாடு - சுவிட்சர்லாந்து
உலகில் மிக பழமையான பாராளுமன்றம் உள்ள நாடு - ஐஸ்லாந்து
நீரிலும் , நிலத்திலும் அனைத்திலும் செல்லும் வாகனம் - ஹோவர் கிராக்ப்ட்
தினசரி பத்திரிக்கை இல்லாத , படிக்க தெரியாத மக்கள் உள்ள நாடு - காம்பியா
உலகில் தட்டையான , சமதளமான நாடு - மாலைதீவு
உலக மக்கள் அமைதியாக வாழ்வதற்கு உகந்த நாடு - நோர்வே
உலகில் அதிக மக்களால் தயாரித்து சாப்பிடப்படும் உணவு - நூடில்ஸ்
கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டையை அறிமுகம் செய்த நாடு - நோர்வே
ஒரு நாட்டின் பரப்பளவுக்குள் அமைந்து இருக்கும் இன்னுமொரு நாடு - லெசதோ ( ஆபிரிக்கா )
ஒரே நாடக இருக்கும் கண்டம் - அவுஸ்ரேலியா
பழமை வாய்ந்த செய்தி நிறுவனம் - ரொயிட்டர்
தனக்கு என்று தாய் மொழி இல்லாத நாடு - சுவிட்சர்லாந்து
பத்திரிகை வெளிவராத நாடு - திபெத்
ஒரு போதும் மலராத பூ - அத்திப்பூ
வேர் இல்லாத தாவரம் - இலுப்பை
உலகில் வறுமையான நாடு - ருவாண்டா
விவாகரத்து செய்யமுடியாத நாடு - அயர்லாந்து
ஜப்பான் தீவுகளின் எண்ணிக்கை - 4
ஆட்சி மாற்றம் இல்லாத நாடு - மெச்சிக்கோ
அந்தமான் தீவுகளின் எண்ணிக்கை - 204
உலகில் மிக அதிகமாக மின்னலால் பாதிக்கப்படும் நாடு - பனாமா

vvijayarani- பண்பாளர்
- பதிவுகள் : 122
இணைந்தது : 17/05/2011
Re: அறிந்து கொள்வோம் நண்பர்களே!
//விவாகரத்து செய்யமுடியாத நாடு - அயர்லாந்து///
பிரச்சனை அதிகம் என்றால் என்னதான் தீர்வு இந்த நாட்டில்?
பிரச்சனை அதிகம் என்றால் என்னதான் தீர்வு இந்த நாட்டில்?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அறிந்து கொள்வோம் நண்பர்களே!
சிவா wrote://விவாகரத்து செய்யமுடியாத நாடு - அயர்லாந்து///
பிரச்சனை அதிகம் என்றால் என்னதான் தீர்வு இந்த நாட்டில்?
பிரஸ்ஸணி செய்ய துணிவு இல்லாமல் இருக்கலாம்...
அல்லது ஒழுக்கமான நாடாக இருக்கலாம்...
Re: அறிந்து கொள்வோம் நண்பர்களே!
தாமு wrote:சிவா wrote://விவாகரத்து செய்யமுடியாத நாடு - அயர்லாந்து///
பிரச்சனை அதிகம் என்றால் என்னதான் தீர்வு இந்த நாட்டில்?
பிரஸ்ஸணி செய்ய துணிவு இல்லாமல் இருக்கலாம்...
அல்லது ஒழுக்கமான நாடாக இருக்கலாம்...
அப்ப நாங்களெல்லாம் ஒழுக்கமா இல்லையா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அறிந்து கொள்வோம் நண்பர்களே!
சிவா wrote://விவாகரத்து செய்யமுடியாத நாடு - அயர்லாந்து///
பிரச்சனை அதிகம் என்றால் என்னதான் தீர்வு இந்த நாட்டில்?
கொலை செய்து விடலாமே
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: அறிந்து கொள்வோம் நண்பர்களே!
அருவாள் தான் தீர்வுசிவா wrote://விவாகரத்து செய்யமுடியாத நாடு - அயர்லாந்து///
பிரச்சனை அதிகம் என்றால் என்னதான் தீர்வு இந்த நாட்டில்?
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: அறிந்து கொள்வோம் நண்பர்களே!
சிவா wrote:தாமு wrote:சிவா wrote://விவாகரத்து செய்யமுடியாத நாடு - அயர்லாந்து///
பிரச்சனை அதிகம் என்றால் என்னதான் தீர்வு இந்த நாட்டில்?
பிரஸ்ஸணி செய்ய துணிவு இல்லாமல் இருக்கலாம்...
அல்லது ஒழுக்கமான நாடாக இருக்கலாம்...
அப்ப நாங்களெல்லாம் ஒழுக்கமா இல்லையா?
அத மலேசியா வந்து கேட்டாதான் தெரியும் அண்ணாத்த......
அங்க யாரோ சிவா இருக்காரம் அதனால் சிங்கையில் இருந்து மலேசியா போகக்கூடாதாம்
Re: அறிந்து கொள்வோம் நண்பர்களே!
சரிதான்! ஏம்பா எவ்வளவு படிக்க இருக்க விவாகரத்து பத்திதான் சந்தேகம் வந்துச்சா?
vvijayarani- பண்பாளர்
- பதிவுகள் : 122
இணைந்தது : 17/05/2011
Re: அறிந்து கொள்வோம் நண்பர்களே!
vvijayarani wrote:சரிதான்! ஏம்பா எவ்வளவு படிக்க இருக்க விவாகரத்து பத்திதான் சந்தேகம் வந்துச்சா?
அதெல்லாம் வாலிப வயசு
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: அறிந்து கொள்வோம் நண்பர்களே!
SK wrote:vvijayarani wrote:சரிதான்! ஏம்பா எவ்வளவு படிக்க இருக்க விவாகரத்து பத்திதான் சந்தேகம் வந்துச்சா?
அதெல்லாம் வாலிப வயசு
அப்போ இப்போ நீங்க யூத் இல்லையா
Page 1 of 2 • 1, 2
Similar topics
» அறிந்து கொள்வோம் நண்பர்களே பகுதி-2
» ஒரு உலோகத்தை தங்கமாக மாற்றுவது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாருங்கள் நண்பர்களே
» அறிந்து கொள்வோம்
» அறிந்து கொள்வோம்
» அறிந்து கொள்வோம்!
» ஒரு உலோகத்தை தங்கமாக மாற்றுவது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாருங்கள் நண்பர்களே
» அறிந்து கொள்வோம்
» அறிந்து கொள்வோம்
» அறிந்து கொள்வோம்!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|