ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜீவ் காந்தி கொலையாளிகள் டெல்லியில் ஒளிந்துள்ளனர் !

5 posters

Go down

ராஜீவ் காந்தி கொலையாளிகள் டெல்லியில் ஒளிந்துள்ளனர் !  Empty ராஜீவ் காந்தி கொலையாளிகள் டெல்லியில் ஒளிந்துள்ளனர் !

Post by அன்பு தளபதி Thu May 19, 2011 8:45 pm

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை விசாரணையை மீண்டும் ஆரம்பித்து உண்மையான கொலையாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் த.பாண்டியன் நேற்று முன்தினம் வலியுறுத்தியுள்ளார். 1991 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி கொலையை நேரில் கண்டவர்களில் ஒருவரான த.பாண்டியன், முள்ளிவாய்க்கால் அனர்தத்தின் இரண்டாண்டு பூர்த்தியை முன்னிட்டு சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வைபவமொன்றில் இது தொடர்பாக கூறுகையில், உண்மையான குற்றவாளிகள் புது டில்லியில் மறைந்து இருக்கிறார்கள் என்றும் ப.சிதம்பரம் (இந்திய உள்துறை அமைச்சர்) இவை அனைத்தையும் அறிவார் என குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஏற்கனவே நளினி உட்பட 10 பேர் குற்றவாளிகள் என இனம்காணப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால் கொலயாளி காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர் என்று சிலர் பலகாலமாகச் சொல்லிவருகின்றனர். இது குறித்து ப.சிதம்பரத்துக்கு தெரியும் என பல அரசியல் தலைவர்கள் நேரடியாக மேடைகளில் சொல்லியுள்ள போது சிதம்பரம் இது குறித்து வாய் திறப்பதே இல்லை. சிதம்பரம் ஒரு சிதம்பர ரகசியமாகவே இருக்கிறார் !

நன்றி அதிர்வு
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ராஜீவ் காந்தி கொலையாளிகள் டெல்லியில் ஒளிந்துள்ளனர் !  Empty Re: ராஜீவ் காந்தி கொலையாளிகள் டெல்லியில் ஒளிந்துள்ளனர் !

Post by positivekarthick Thu May 19, 2011 8:58 pm

அதிர்ச்சி பயம்


ராஜீவ் காந்தி கொலையாளிகள் டெல்லியில் ஒளிந்துள்ளனர் !  Pராஜீவ் காந்தி கொலையாளிகள் டெல்லியில் ஒளிந்துள்ளனர் !  Oராஜீவ் காந்தி கொலையாளிகள் டெல்லியில் ஒளிந்துள்ளனர் !  Sராஜீவ் காந்தி கொலையாளிகள் டெல்லியில் ஒளிந்துள்ளனர் !  Iராஜீவ் காந்தி கொலையாளிகள் டெல்லியில் ஒளிந்துள்ளனர் !  Tராஜீவ் காந்தி கொலையாளிகள் டெல்லியில் ஒளிந்துள்ளனர் !  Iராஜீவ் காந்தி கொலையாளிகள் டெல்லியில் ஒளிந்துள்ளனர் !  Vராஜீவ் காந்தி கொலையாளிகள் டெல்லியில் ஒளிந்துள்ளனர் !  Eராஜீவ் காந்தி கொலையாளிகள் டெல்லியில் ஒளிந்துள்ளனர் !  Emptyராஜீவ் காந்தி கொலையாளிகள் டெல்லியில் ஒளிந்துள்ளனர் !  Kராஜீவ் காந்தி கொலையாளிகள் டெல்லியில் ஒளிந்துள்ளனர் !  Aராஜீவ் காந்தி கொலையாளிகள் டெல்லியில் ஒளிந்துள்ளனர் !  Rராஜீவ் காந்தி கொலையாளிகள் டெல்லியில் ஒளிந்துள்ளனர் !  Tராஜீவ் காந்தி கொலையாளிகள் டெல்லியில் ஒளிந்துள்ளனர் !  Hராஜீவ் காந்தி கொலையாளிகள் டெல்லியில் ஒளிந்துள்ளனர் !  Iராஜீவ் காந்தி கொலையாளிகள் டெல்லியில் ஒளிந்துள்ளனர் !  Cராஜீவ் காந்தி கொலையாளிகள் டெல்லியில் ஒளிந்துள்ளனர் !  K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ராஜீவ் காந்தி கொலையாளிகள் டெல்லியில் ஒளிந்துள்ளனர் !  Empty Re: ராஜீவ் காந்தி கொலையாளிகள் டெல்லியில் ஒளிந்துள்ளனர் !

Post by அசுரன் Thu May 19, 2011 10:05 pm

அவரு வாய திறந்தா அப்படியே உண்மைய சொல்லிடுவாராக்கும். ஒரு வேளை அவர் தானோ ??????? அதிர்ச்சி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ராஜீவ் காந்தி கொலையாளிகள் டெல்லியில் ஒளிந்துள்ளனர் !  Empty Re: ராஜீவ் காந்தி கொலையாளிகள் டெல்லியில் ஒளிந்துள்ளனர் !

Post by மஞ்சுபாஷிணி Fri May 20, 2011 12:27 am

அசுரன் wrote:அவரு வாய திறந்தா அப்படியே உண்மைய சொல்லிடுவாராக்கும். ஒரு வேளை அவர் தானோ ??????? அதிர்ச்சி

அஷுரண்ட ஒரு காரியம்.... குஷும்பன்.....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ராஜீவ் காந்தி கொலையாளிகள் டெல்லியில் ஒளிந்துள்ளனர் !  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ராஜீவ் காந்தி கொலையாளிகள் டெல்லியில் ஒளிந்துள்ளனர் !  Empty Re: ராஜீவ் காந்தி கொலையாளிகள் டெல்லியில் ஒளிந்துள்ளனர் !

Post by Guest Sun May 22, 2011 11:27 pm

ஆனால் கொலயாளி காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர் என்று சிலர் பலகாலமாகச் சொல்லிவருகின்றனர். ராஜீவ் காந்தி கொலையாளிகள் டெல்லியில் ஒளிந்துள்ளனர் !  2825183110 ராஜீவ் காந்தி கொலையாளிகள் டெல்லியில் ஒளிந்துள்ளனர் !  224747944
avatar
Guest
Guest


Back to top Go down

ராஜீவ் காந்தி கொலையாளிகள் டெல்லியில் ஒளிந்துள்ளனர் !  Empty Re: ராஜீவ் காந்தி கொலையாளிகள் டெல்லியில் ஒளிந்துள்ளனர் !

Post by அசுரன் Sun May 22, 2011 11:54 pm

மஞ்சுபாஷிணி wrote:
அசுரன் wrote:அவரு வாய திறந்தா அப்படியே உண்மைய சொல்லிடுவாராக்கும். ஒரு வேளை அவர் தானோ ??????? அதிர்ச்சி

அஷுரண்ட ஒரு காரியம்.... குஷும்பன்.....
பின்ன என்னக்கா! இவங்க எல்லாம் யாருக்காகவோ வாழுறதைபோல ஒரு மாயையை உருவாக்கி வாழ்ந்துகிட்டு இருக்காங்க.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ராஜீவ் காந்தி கொலையாளிகள் டெல்லியில் ஒளிந்துள்ளனர் !  Empty Re: ராஜீவ் காந்தி கொலையாளிகள் டெல்லியில் ஒளிந்துள்ளனர் !

Post by மகா பிரபு Mon May 23, 2011 5:30 am

அவ்வளவு பெரிய டெல்லியில் குற்றவாளியை கண்டுபிடிப்பது கடினமாம்! அதனால் தான்.....
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ராஜீவ் காந்தி கொலையாளிகள் டெல்லியில் ஒளிந்துள்ளனர் !  Empty Re: ராஜீவ் காந்தி கொலையாளிகள் டெல்லியில் ஒளிந்துள்ளனர் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» போர்க்கப்பலில் ராஜீவ் காந்தி பயணம்: மோடி குற்றச்சாட்டுக்கு ராகுல் காந்தி பதில்
» ராஜீவ் கொலையாளிகள் வழக்கு: 5 பேர் அமர்வு விசாரிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரை
» ராஜீவ் காந்தி கொலை வழக்குக்கு முற்றுப்புள்ளி!
» ராஜீவ் காந்தி கொலை ஏற்படுத்தும் புதிய அதிர்வலைகள்
» ராஜீவ் காந்தி சிங்கள வீரனிடம் அடி வாங்கிய கதை தெரியுமா?-காணொளி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum