ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரையில் ரவுடிகள் அதிரடியாகக் கைது

+2
SK
Thiraviamurugan
6 posters

Go down

மதுரையில் ரவுடிகள் அதிரடியாகக் கைது Empty மதுரையில் ரவுடிகள் அதிரடியாகக் கைது

Post by Thiraviamurugan Thu May 19, 2011 4:52 pm

மதுரையில் நேற்று ஒரே நாள் நள்ளிரவில் 50க்கும் மேற்பட்ட ரவுடிகள், பழைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை சரிசெய்யப்போவதாக முதல்வர் அறிவித்தவுடன், பழைய குற்றவாளிகள், ரவுடிகள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். மதுரையில் நேற்று ஒரே நாள் நள்ளிரவில் 50க்கும் மேற்பட்ட ரவுடிகளை போலீஸார் கைது செய்தனர். மதுரை பாஸ்போர்ட் அலுவகம் தொடர்புடைய வகையில் 20க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.-நன்றி தினமணி
Thiraviamurugan
Thiraviamurugan
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 25/04/2011

Back to top Go down

மதுரையில் ரவுடிகள் அதிரடியாகக் கைது Empty Re: மதுரையில் ரவுடிகள் அதிரடியாகக் கைது

Post by SK Thu May 19, 2011 5:07 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

மதுரையில் ரவுடிகள் அதிரடியாகக் கைது Empty Re: மதுரையில் ரவுடிகள் அதிரடியாகக் கைது

Post by கோவை ராம் Thu May 19, 2011 5:12 pm

ஆமாம் பழைய ரவிடிகள் கைது .புதிய ரவுடிகள் அ.தி..முக.வால் விரைவில் அறிமுக படுத்தபடுவார்கள்

ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

மதுரையில் ரவுடிகள் அதிரடியாகக் கைது Empty Re: மதுரையில் ரவுடிகள் அதிரடியாகக் கைது

Post by SK Thu May 19, 2011 5:34 pm

அப்போ அந்த ரவுடிகளை அப்படியே விட்டுவிட வேண்டும் அப்படி தானே நல்ல நோக்கம் இந்த ஆட்சியில் நிச்சயம் ரவுடிகள் பயப்படுவார்கள்
கடந்த ஆட்சியில் 'பங்க்' குமாரை தவிர வேறு யாரையும் என் கவுண்டர் செய்யவில்லை

'பங்க்' குமாரை கொன்றதும் பா.ம.க வை பணிய வைக்கத்தான்
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

மதுரையில் ரவுடிகள் அதிரடியாகக் கைது Empty Re: மதுரையில் ரவுடிகள் அதிரடியாகக் கைது

Post by கோவை ராம் Thu May 19, 2011 5:38 pm

அதென்னவோ கரக்ட்டு ஆனால் சும்மா இருந்த வெங்கடேச பண்ணையாரை போட்டு தள்ளுனது ,வைகோவ,செரீனா ,நக்கீரன் கோபால் என பலரை சும்மா செல்லுல போட்டு காலி தின்ன வைத்தது .அதெல்லாம் அம்மாவுக்கு டைம் பாஸ் ,அத விடுங்க

ராம்
SK wrote:அப்போ அந்த ரவுடிகளை அப்படியே விட்டுவிட வேண்டும் அப்படி தானே நல்ல நோக்கம் இந்த ஆட்சியில் நிச்சயம் ரவுடிகள் பயப்படுவார்கள்
கடந்த ஆட்சியில் 'பங்க்' குமாரை தவிர வேறு யாரையும் என் கவுண்டர் செய்யவில்லை

'பங்க்' குமாரை கொன்றதும் பா.ம.க வை பணிய வைக்கத்தான்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

மதுரையில் ரவுடிகள் அதிரடியாகக் கைது Empty Re: மதுரையில் ரவுடிகள் அதிரடியாகக் கைது

Post by உமா Thu May 19, 2011 5:38 pm

SK wrote:அப்போ அந்த ரவுடிகளை அப்படியே விட்டுவிட வேண்டும் அப்படி தானே நல்ல நோக்கம் இந்த ஆட்சியில் நிச்சயம் ரவுடிகள் பயப்படுவார்கள்
கடந்த ஆட்சியில் 'பங்க்' குமாரை தவிர வேறு யாரையும் என் கவுண்டர் செய்யவில்லை

'பங்க்' குமாரை கொன்றதும் பா.ம.க வை பணிய வைக்கத்தான்

மதுரையில் ரவுடிகள் அதிரடியாகக் கைது 359383 மதுரையில் ரவுடிகள் அதிரடியாகக் கைது 359383 மதுரையில் ரவுடிகள் அதிரடியாகக் கைது 359383 மதுரையில் ரவுடிகள் அதிரடியாகக் கைது 359383



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

மதுரையில் ரவுடிகள் அதிரடியாகக் கைது Empty Re: மதுரையில் ரவுடிகள் அதிரடியாகக் கைது

Post by SK Thu May 19, 2011 5:49 pm

பண்ணையார் தி.மு.கவுடன் சேர்ந்து ஜெ‌ஜெ வை கொள்ள முயற்சி செய்தார் அதற்க்கு கிடத்த ஆப்பு தான் அது

இப்போது கூட தி.மு.க வை சேர்ந்த இந்திரா நகர் ரவி அவரை கொள்ள முயற்சி செய்தார்

இந்த முறை

தி.மு.க வேளச்சேரி பகுதி செயலாளர் இந்திரா நகர் ரவி சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!

கராத்தே தியாகராஜன் சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!

இருவருக்கும் காத்து இருக்கிறது


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

மதுரையில் ரவுடிகள் அதிரடியாகக் கைது Empty Re: மதுரையில் ரவுடிகள் அதிரடியாகக் கைது

Post by கலைவேந்தன் Thu May 19, 2011 5:55 pm

புன்னகை புன்னகை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மதுரையில் ரவுடிகள் அதிரடியாகக் கைது Empty Re: மதுரையில் ரவுடிகள் அதிரடியாகக் கைது

Post by மஞ்சுபாஷிணி Thu May 19, 2011 9:59 pm

Thiraviamurugan wrote:மதுரையில் நேற்று ஒரே நாள் நள்ளிரவில் 50க்கும் மேற்பட்ட ரவுடிகள், பழைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை சரிசெய்யப்போவதாக முதல்வர் அறிவித்தவுடன், பழைய குற்றவாளிகள், ரவுடிகள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். மதுரையில் நேற்று ஒரே நாள் நள்ளிரவில் 50க்கும் மேற்பட்ட ரவுடிகளை போலீஸார் கைது செய்தனர். மதுரை பாஸ்போர்ட் அலுவகம் தொடர்புடைய வகையில் 20க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.-நன்றி தினமணி

ஒவ்வொரு முறை ஆட்சி மாறும்போதும் இது தான் தவறாம முதல்ல நடப்பது...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மதுரையில் ரவுடிகள் அதிரடியாகக் கைது 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மதுரையில் ரவுடிகள் அதிரடியாகக் கைது Empty Re: மதுரையில் ரவுடிகள் அதிரடியாகக் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum