ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
மெரீனாவில் மாயமான தமன்னா  சிறுமி திருப்பதியில்?: விரைந்தது தனிப்படை Poll_c10மெரீனாவில் மாயமான தமன்னா  சிறுமி திருப்பதியில்?: விரைந்தது தனிப்படை Poll_m10மெரீனாவில் மாயமான தமன்னா  சிறுமி திருப்பதியில்?: விரைந்தது தனிப்படை Poll_c10 
VENKUSADAS
மெரீனாவில் மாயமான தமன்னா  சிறுமி திருப்பதியில்?: விரைந்தது தனிப்படை Poll_c10மெரீனாவில் மாயமான தமன்னா  சிறுமி திருப்பதியில்?: விரைந்தது தனிப்படை Poll_m10மெரீனாவில் மாயமான தமன்னா  சிறுமி திருப்பதியில்?: விரைந்தது தனிப்படை Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
மெரீனாவில் மாயமான தமன்னா  சிறுமி திருப்பதியில்?: விரைந்தது தனிப்படை Poll_c10மெரீனாவில் மாயமான தமன்னா  சிறுமி திருப்பதியில்?: விரைந்தது தனிப்படை Poll_m10மெரீனாவில் மாயமான தமன்னா  சிறுமி திருப்பதியில்?: விரைந்தது தனிப்படை Poll_c10 
VENKUSADAS
மெரீனாவில் மாயமான தமன்னா  சிறுமி திருப்பதியில்?: விரைந்தது தனிப்படை Poll_c10மெரீனாவில் மாயமான தமன்னா  சிறுமி திருப்பதியில்?: விரைந்தது தனிப்படை Poll_m10மெரீனாவில் மாயமான தமன்னா  சிறுமி திருப்பதியில்?: விரைந்தது தனிப்படை Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெரீனாவில் மாயமான தமன்னா சிறுமி திருப்பதியில்?: விரைந்தது தனிப்படை

3 posters

Go down

மெரீனாவில் மாயமான தமன்னா  சிறுமி திருப்பதியில்?: விரைந்தது தனிப்படை Empty மெரீனாவில் மாயமான தமன்னா சிறுமி திருப்பதியில்?: விரைந்தது தனிப்படை

Post by jeylakesengg Thu May 19, 2011 1:36 pm

சென்னை: சென்னை மெரீனா கடற்கரையில் காணாமல் போன 5 வயது சிறுமி தம்மன்னா திருப்பதியில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து தனிப்படை திருப்பதி விரைந்துள்ளது.

ராயப்பேட்டை அங்கமுத்து தெருவைச் சேர்ந்தவர் சையது நூர் அகமது. மருந்துக்கடை அதிபர். அவரது மனைவி ஹசீனா. அவர்களுக்கு தம்மன்னா, ரிகாத் என்னும் 5 வயது இரட்டை குழந்தைகள் உள்ளனர்.

சையது நூர் அகமது கடந்த 11-ம் தேதி தனது குடும்பத்துடன் மெரீனா கடற்கரைக்கு சென்றார். அங்கே பஞ்சு மிட்டாய் வாங்கச் சென்ற சிறுமி திடீர் என்று மாயமானாள்.

மகளைக் காணாமல் பெற்றோர் கண்ணீர் விட்டு கடற்கரை முழுவதும் தேடினர். ஆனாலும் பலனில்லை. இதையடுத்து அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசாக் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். ஆனாலும் சிறுமி பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் சிறுமியின் படத்துடன் கூடிய போஸ்டர்கள் தமிழகம் மற்றும் ஆந்திராவிலும், திருப்பதி கோயில் அருகிலும் ஒட்டப்பட்டது. துண்டுப் பிரசுரங்களும் கொடுக்கப்பட்டது. அந்த போஸ்டரில் இருந்த எண்ணைப் பார்த்து ராஜவேலு என்னும் வாலிபர் தம்மன்னாவின் பெற்றோரை தொடர்பு கொண்டு தான் சிறுமியை திருப்பதி கோயில் அருகே ஒரு பெண்ணுடன் பார்த்ததாகத் தெரிவித்தார்.

நூர் முகமது இது பற்றி போலீசில் கூறினார். உடனே தனிப்படை போலீசார் திருப்பதிக்கு விரைந்துள்ளனர். ஆந்திராவைச் சேர்ந்த கடத்தல் கும்பலின் கைவரிசையாக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரிக்கப்படுகிறது.

இதற்கிடையே மெரினா கடற்கரையில் கடந்த 15-ம் தேதி ஐஸ்வர்யா(11) என்ற மன வளர்ச்சி குன்றிய சிறுமி காணாமல் போனாள். கலங்கரை விளக்கம் அருகே அழுது கொண்டிருந்த சிறுமியை மீனவர் ஒருவர் மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தார். பிறகு போலீசார் சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்
தமன்னா

மெரீனாவில் மாயமான தமன்னா  சிறுமி திருப்பதியில்?: விரைந்தது தனிப்படை 1772578765 தட்ஸ் tamil


Last edited by jeylakesengg on Thu May 19, 2011 2:30 pm; edited 1 time in total
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

மெரீனாவில் மாயமான தமன்னா  சிறுமி திருப்பதியில்?: விரைந்தது தனிப்படை Empty Re: மெரீனாவில் மாயமான தமன்னா சிறுமி திருப்பதியில்?: விரைந்தது தனிப்படை

Post by உதயசுதா Thu May 19, 2011 2:10 pm

நல்ல தகவல்.அந்த சிறுமி விரைவில் பெற்றோருடன் இணைய என் பிரார்த்தனைகள்


மெரீனாவில் மாயமான தமன்னா  சிறுமி திருப்பதியில்?: விரைந்தது தனிப்படை Uமெரீனாவில் மாயமான தமன்னா  சிறுமி திருப்பதியில்?: விரைந்தது தனிப்படை Dமெரீனாவில் மாயமான தமன்னா  சிறுமி திருப்பதியில்?: விரைந்தது தனிப்படை Aமெரீனாவில் மாயமான தமன்னா  சிறுமி திருப்பதியில்?: விரைந்தது தனிப்படை Yமெரீனாவில் மாயமான தமன்னா  சிறுமி திருப்பதியில்?: விரைந்தது தனிப்படை Aமெரீனாவில் மாயமான தமன்னா  சிறுமி திருப்பதியில்?: விரைந்தது தனிப்படை Sமெரீனாவில் மாயமான தமன்னா  சிறுமி திருப்பதியில்?: விரைந்தது தனிப்படை Uமெரீனாவில் மாயமான தமன்னா  சிறுமி திருப்பதியில்?: விரைந்தது தனிப்படை Dமெரீனாவில் மாயமான தமன்னா  சிறுமி திருப்பதியில்?: விரைந்தது தனிப்படை Hமெரீனாவில் மாயமான தமன்னா  சிறுமி திருப்பதியில்?: விரைந்தது தனிப்படை A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மெரீனாவில் மாயமான தமன்னா  சிறுமி திருப்பதியில்?: விரைந்தது தனிப்படை Empty Re: மெரீனாவில் மாயமான தமன்னா சிறுமி திருப்பதியில்?: விரைந்தது தனிப்படை

Post by வேல்முருகன் .கை Thu May 19, 2011 2:47 pm

தமன்னா கிடைக்க நானும் ஆண்டவனிடம் வேண்டிக்கொள்கிறேன் !
வேல்முருகன் .கை
வேல்முருகன் .கை
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 35
இணைந்தது : 18/05/2011

http://www.velmca.jimdo.com

Back to top Go down

மெரீனாவில் மாயமான தமன்னா  சிறுமி திருப்பதியில்?: விரைந்தது தனிப்படை Empty Re: மெரீனாவில் மாயமான தமன்னா சிறுமி திருப்பதியில்?: விரைந்தது தனிப்படை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum