ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

போர்க்குற்ற நெருக்கடி : இந்தியா உதவவேண்டுமாம்; கெஞ்சுகிறார் ராஜபக்சே!

+3
கே. பாலா
தாமு
அன்பு தளபதி
7 posters

Go down

போர்க்குற்ற நெருக்கடி : இந்தியா உதவவேண்டுமாம்; கெஞ்சுகிறார் ராஜபக்சே! Empty போர்க்குற்ற நெருக்கடி : இந்தியா உதவவேண்டுமாம்; கெஞ்சுகிறார் ராஜபக்சே!

Post by அன்பு தளபதி Wed May 18, 2011 8:13 pm

கூட்டுக் களவாணிகளைப் பதவியில் அமர்த்தி விட்டு எல்லாம் முடிந்த பின் கவலைப் பட்டு என்ன பயன்? இலங்கை அரசு, இந்திய அரசு, இப்போது கல்தா கொடுக்கப்பட்ட தமிழக அரசு அனைத்துமே இம்மனித உரிமை மீறல் குற்றத்தில் கூட்டாக செயல்பட்டுள்ளனர். இனிமேல் என்ன செய்தும் ஒன்றும் பயனில்லை. எக்கேடு கெட்டுப் போகட்டும். ஆனால் இந்திய அரசு எடுக்கும் நிலைப்பாட்டிலிருந்து அதில் அங்கம் வகிக்கும் களவாணிகளின் சுயரூபம் மீண்டும் வெளிப்படும். பாபம் செய்தோர் அதனால் விளையும் பழியையும் உரிய தண்டனையையும் அனுபவித்தே தீர வேண்டும். போர்க்குற்ற நெருக்கடி : இந்தியா உதவவேண்டுமாம்; கெஞ்சுகிறார் ராஜபக்சே! Rajapaksa_arrest
தமிழ் மக்களுக்கெதிரான போரில் இலங்கை அரசு மனித குலம் கண்டிடாத அளவு போர்க்குற்றம் செய்திருப்பதாக ஐ.நா. நிபுணர்க் குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலை சமாளிக்க, இந்தியாவின் ஆதரவு அவசியமாகிறது என ராஜபக்சே கூறியுள்ளார்.

இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான சண்டையின் போது பொதுமக்கள் வாழும் பகுதி மற்றும் மருத்துவமனைகள் மீது இலங்கை இராணுவம் பலத்த தாக்குதல் நடத்தியதால், அப்பாவி பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர். இந்த போர்க்குற்றத்தின் மூலம், மனித உரிமை மீறல் நடந்துள்ளதாக ஐ.நா., பொதுச் செயலர் பான் கி மூனால் நியமிக்கப்பட்ட மூவர் குழு சமீபத்தில் அறிக்கை சமர்பித்தது.

இறுதிக் கட்டப் போரின் போது அத்துமீறல்கள் நடந்துள்ளதாக இலங்கை அரசு மீது ஐக்கிய நாடுகள் அமைப்பின் அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, ராஜபக்சே மீது கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அவற்றின் மீது விசாரணை நடத்தப்பட்டால், அவருக்கு மரண தண்டனைக் கூட விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்த குழு அளித்த அறிக்கை குறித்து, இலங்கையிடம் விசாரிப்பதற்காக, இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், பாதுகாப்பு செயலர் பிரதீப் குமார், வெளியுறவு செயலர் நிருபமா ராவ் ஆகியோர் இலங்கை செல்ல உள்ளனர்.

இது குறித்து கொழும்பில் செய்தியாளர்களிடம் இலங்கை குடியரசுத் தலைவர் ராஜபக்சே குறிப்பிடுகையில், “இந்தியா எல்லா காலங்களிலும் இலங்கைக்கு ஒத்துழைத்து வருகிறது. எனவே, இந்தியாவுடனான எங்களது உறவு எப்போதும் நல்ல நிலையிலேயே இருக்கிறது.

ஐ.நா., குழு அளித்துள்ள அறிக்கையை நாங்கள் சாதாரணமாக எடுத்து கொள்ளவில்லை. இதற்கான விளக்கத்தை தக்க முறையில் பான் கி மூனிடம் எடுத்து சொல்வோம். இதனால், ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலை சமாளிக்க இந்தியாவின் உதவி தேவைப்படுகிறது. உதவும் என்று நம்புகிறோம்,” என்றார்.

ஏற்கெனவே நிபுணர்க் குழு அறிக்கை பற்றி கருத்து கூறாமல் மவுனம் சாதித்து வருகிறது இந்திய அரசு. மேலும், ஐநா பாதுகாப்பு மன்றத்தில் இந்த அறிக்கையை விவாதிக்க இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் எதிர்ப்புக் காட்டி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழர்களை முக்கிய காலகட்டத்தில் கைவிட்டு, பல ஆயிரம் பேர் உயிரிழக்கக் காரணமாக இருந்தது என்ற பழிச் சொல்லிலிருந்து இப்போதாவது இந்தியா மீள முயலுமா, அல்லது இனப்படுகொலையாளி எனப்படும் ராஜபக்சேவுடன் இரத்தக் கறை படிந்த கைகளைக் குலுக்குமா என்பதை தமிழ் உணர்வாளர்கள் மிகுந்த கவலையுடன் கவனித்து வருகின்றனர்
--
http://www.semparuthi.com/eelam/2652
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

போர்க்குற்ற நெருக்கடி : இந்தியா உதவவேண்டுமாம்; கெஞ்சுகிறார் ராஜபக்சே! Empty Re: போர்க்குற்ற நெருக்கடி : இந்தியா உதவவேண்டுமாம்; கெஞ்சுகிறார் ராஜபக்சே!

Post by தாமு Thu May 19, 2011 5:06 am

போர்க்குற்ற நெருக்கடி : இந்தியா உதவவேண்டுமாம்; கெஞ்சுகிறார் ராஜபக்சே! 139731



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

போர்க்குற்ற நெருக்கடி : இந்தியா உதவவேண்டுமாம்; கெஞ்சுகிறார் ராஜபக்சே! Empty Re: போர்க்குற்ற நெருக்கடி : இந்தியா உதவவேண்டுமாம்; கெஞ்சுகிறார் ராஜபக்சே!

Post by Guest Thu May 19, 2011 8:05 am

உதவ வாய்பு இருக்கிறது ,, போரை நாடாதி முடிததே இந்தியா தானே ...
avatar
Guest
Guest


Back to top Go down

போர்க்குற்ற நெருக்கடி : இந்தியா உதவவேண்டுமாம்; கெஞ்சுகிறார் ராஜபக்சே! Empty Re: போர்க்குற்ற நெருக்கடி : இந்தியா உதவவேண்டுமாம்; கெஞ்சுகிறார் ராஜபக்சே!

Post by கே. பாலா Thu May 19, 2011 9:10 am

( simile ல காலணி இருந்தால் பயன்படுத்தி இருப்பேன்) மண்டையில் அடி
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

போர்க்குற்ற நெருக்கடி : இந்தியா உதவவேண்டுமாம்; கெஞ்சுகிறார் ராஜபக்சே! Empty Re: போர்க்குற்ற நெருக்கடி : இந்தியா உதவவேண்டுமாம்; கெஞ்சுகிறார் ராஜபக்சே!

Post by Thiraviamurugan Thu May 19, 2011 11:51 am

தமிழர் உணர்வுகளுக்கு இந்தியா மதிப்பளிக்க வேண்டும்
Thiraviamurugan
Thiraviamurugan
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 25/04/2011

Back to top Go down

போர்க்குற்ற நெருக்கடி : இந்தியா உதவவேண்டுமாம்; கெஞ்சுகிறார் ராஜபக்சே! Empty Re: போர்க்குற்ற நெருக்கடி : இந்தியா உதவவேண்டுமாம்; கெஞ்சுகிறார் ராஜபக்சே!

Post by அசுரன் Thu May 19, 2011 11:53 am

Thiraviamurugan wrote:தமிழர் உணர்வுகளுக்கு இந்தியா மதிப்பளிக்க வேண்டும்
இப்ப இருக்குற அரசாங்கம் தராது என்றே தெரிகிறது. அழுகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

போர்க்குற்ற நெருக்கடி : இந்தியா உதவவேண்டுமாம்; கெஞ்சுகிறார் ராஜபக்சே! Empty Re: போர்க்குற்ற நெருக்கடி : இந்தியா உதவவேண்டுமாம்; கெஞ்சுகிறார் ராஜபக்சே!

Post by மஞ்சுபாஷிணி Thu May 19, 2011 11:58 am

இனியாவது செய்த பாபத்திலிருந்து இந்தியா தன் பாபச்செயலை உணர்ந்து ராஜபக்‌ஷேவுக்கு தண்டனை வாங்கி கொடுக்க முயல முன்பு நிற்கவேண்டும்...

இவனுக்கு தரும் தண்டனை இனி எவரும் இப்படி ஒரு தவறு செய்யமுடியாதபடி கடுமையாக இருக்கவும் வேண்டும்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

போர்க்குற்ற நெருக்கடி : இந்தியா உதவவேண்டுமாம்; கெஞ்சுகிறார் ராஜபக்சே! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

போர்க்குற்ற நெருக்கடி : இந்தியா உதவவேண்டுமாம்; கெஞ்சுகிறார் ராஜபக்சே! Empty Re: போர்க்குற்ற நெருக்கடி : இந்தியா உதவவேண்டுமாம்; கெஞ்சுகிறார் ராஜபக்சே!

Post by SK Thu May 19, 2011 12:18 pm

மதன் wrote:உதவ வாய்பு இருக்கிறது ,, போரை நாடாதி முடிததே இந்தியா தானே ...

சரியாக சொன்னீர்கள் அண்ணா
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

போர்க்குற்ற நெருக்கடி : இந்தியா உதவவேண்டுமாம்; கெஞ்சுகிறார் ராஜபக்சே! Empty Re: போர்க்குற்ற நெருக்கடி : இந்தியா உதவவேண்டுமாம்; கெஞ்சுகிறார் ராஜபக்சே!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» போர்க்குற்ற நெருக்கடி: இந்தியா உதவ வேண்டும்! - ராஜபக்சே
» அமெரிக்க கோர்ட்டில் போர்க்குற்ற வழக்கு: சம்மனை ஏற்க மறுத்த ராஜபக்சே பணிந்தார்
» மகிந்த ராஜபக்சே நாளை இந்தியா பயணம்: திருப்பதி செல்கிறார்
» இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காது : ராஜபக்சே மறைமுக மிரட்டல்-தினகரன்
» என்னை யாரும் வெறுத்து விட வேண்டாம் : கெஞ்சுகிறார் நமீதா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum