ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"நீங்கள் குடுபத்தில் எத்தனையாவது பிள்ளை" என்று எப்படி ஆங்கிலத்தில் கேட்பது

+17
dsudhanandan
SK
சாந்தன்
சிவா
ayyamperumal
muthu86
அன்பு தளபதி
மஞ்சுபாஷிணி
கலைவேந்தன்
இரா.எட்வின்
பாலாஜி
nandhtiha
T.N.Balasubramanian
அசுரன்
கௌசிகன்
ANTHAPPAARVAI
msmasfaq
21 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

"நீங்கள் குடுபத்தில் எத்தனையாவது பிள்ளை" என்று எப்படி ஆங்கிலத்தில் கேட்பது  Empty "நீங்கள் குடுபத்தில் எத்தனையாவது பிள்ளை" என்று எப்படி ஆங்கிலத்தில் கேட்பது

Post by msmasfaq Wed May 18, 2011 8:10 pm

"நீங்கள் குடுபத்தில் எத்தனையாவது பிள்ளை" என்று எப்படி ஆங்கிலத்தில் கேட்பது


"நீங்கள் குடுபத்தில் எத்தனையாவது பிள்ளை" என்று எப்படி ஆங்கிலத்தில் கேட்பது  Sig

*‘அவன் கேவலப்பட வேண்டும்’ என நபி (ஸல்) அவர்கள் மும்முறை கூறிய போது தோழர்கள்,
அல்லாஹ்வின் தூதரே! அவன் யார்? எனக் கேட்டனர். அதற்கவர்கள், ‘தமது பெற்றோரில்
ஒருவரோ அல்லது இருவருமோ வயோதிகமடைந்திருக்கும் நிலையில் அவர்களையடைந்து
(அவர்களுக்காக பணிவிடை செய்யாமல் அதனால்) சுவனத்தில் நுழையும் வாய்ப்பை
இழந்தவன்’ எனக் கூறினார்கள். (முஸ்லிம்)*
msmasfaq
msmasfaq
பண்பாளர்


பதிவுகள் : 191
இணைந்தது : 02/07/2009

http://www.puluthivayal.com

Back to top Go down

"நீங்கள் குடுபத்தில் எத்தனையாவது பிள்ளை" என்று எப்படி ஆங்கிலத்தில் கேட்பது  Empty Re: "நீங்கள் குடுபத்தில் எத்தனையாவது பிள்ளை" என்று எப்படி ஆங்கிலத்தில் கேட்பது

Post by ANTHAPPAARVAI Wed May 18, 2011 9:40 pm

msmasfaq wrote:"நீங்கள் குடுபத்தில் எத்தனையாவது பிள்ளை" என்று எப்படி ஆங்கிலத்தில் கேட்பது

இதற்கான ஆங்கில வாக்கியம் இல்லை என்றே நினைக்கிறேன்....

இருந்தாலும் இதை வேறு வழிகளில் சொல்லலாம், ஆனால் அதை நீங்கள் மறுப்பீர்கள்...!

எனவே தெரியாது நண்பா! அழுகை


"நீங்கள் குடுபத்தில் எத்தனையாவது பிள்ளை" என்று எப்படி ஆங்கிலத்தில் கேட்பது  Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

"நீங்கள் குடுபத்தில் எத்தனையாவது பிள்ளை" என்று எப்படி ஆங்கிலத்தில் கேட்பது  Empty Re: "நீங்கள் குடுபத்தில் எத்தனையாவது பிள்ளை" என்று எப்படி ஆங்கிலத்தில் கேட்பது

Post by கௌசிகன் Wed May 18, 2011 9:44 pm

what's your count in your family

i believes its correct mamu
கௌசிகன்
கௌசிகன்
பண்பாளர்


பதிவுகள் : 64
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

"நீங்கள் குடுபத்தில் எத்தனையாவது பிள்ளை" என்று எப்படி ஆங்கிலத்தில் கேட்பது  Empty Re: "நீங்கள் குடுபத்தில் எத்தனையாவது பிள்ளை" என்று எப்படி ஆங்கிலத்தில் கேட்பது

Post by அசுரன் Wed May 18, 2011 9:48 pm

கௌசிகன் wrote:what's your count in your family

i believes its correct mamu
சரிதானே கலை அண்ணா!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

"நீங்கள் குடுபத்தில் எத்தனையாவது பிள்ளை" என்று எப்படி ஆங்கிலத்தில் கேட்பது  Empty Re: "நீங்கள் குடுபத்தில் எத்தனையாவது பிள்ளை" என்று எப்படி ஆங்கிலத்தில் கேட்பது

Post by T.N.Balasubramanian Wed May 18, 2011 10:03 pm

WHAT SENIORITY YOU STAND IN YOUR FAMILY ? அல்லது
IN WHICH RUNG YOU STAND IN YOUR FAMILY LADDER ? என்று கேட்கலாம்.

ரமணீயன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

"நீங்கள் குடுபத்தில் எத்தனையாவது பிள்ளை" என்று எப்படி ஆங்கிலத்தில் கேட்பது  Empty Re: "நீங்கள் குடுபத்தில் எத்தனையாவது பிள்ளை" என்று எப்படி ஆங்கிலத்தில் கேட்பது

Post by nandhtiha Wed May 18, 2011 10:22 pm

அனைவருக்கும் வணக்கம்
இரவுச் சாப்பாட்டுக்கு (SUPPER) சமையற்காரனிடம் உத்தரவிடு என்பதற்கும்
இரவுச் சாப்பாட்டுக்கு கோழிக்குஞ்சுக்கு உத்தரவிடு என்பதற்கும் ஆங்கில மொழியாக்கம் என்ன என்று ரைட் ஹானரபிள் ஸ்ரீனிவாச சாஸ்திரியார் வெள்ளைக் காரர்களிடமே கேட்டார்
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

"நீங்கள் குடுபத்தில் எத்தனையாவது பிள்ளை" என்று எப்படி ஆங்கிலத்தில் கேட்பது  Empty Re: "நீங்கள் குடுபத்தில் எத்தனையாவது பிள்ளை" என்று எப்படி ஆங்கிலத்தில் கேட்பது

Post by பாலாஜி Wed May 18, 2011 10:22 pm

T.N.Balasubramanian wrote:WHAT SENIORITY YOU STAND IN YOUR FAMILY ? அல்லது
IN WHICH RUNG YOU STAND IN YOUR FAMILY LADDER ? என்று கேட்கலாம்.

ரமணீயன்


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

"நீங்கள் குடுபத்தில் எத்தனையாவது பிள்ளை" என்று எப்படி ஆங்கிலத்தில் கேட்பது  Empty Re: "நீங்கள் குடுபத்தில் எத்தனையாவது பிள்ளை" என்று எப்படி ஆங்கிலத்தில் கேட்பது

Post by ANTHAPPAARVAI Wed May 18, 2011 10:50 pm

T.N.Balasubramanian wrote:WHAT SENIORITY YOU STAND IN YOUR FAMILY ? அல்லது
IN WHICH RUNG YOU STAND IN YOUR FAMILY LADDER ? என்று கேட்கலாம்.

ரமணீயன்

நன்றி ஐயா!

ஆனால் "எத்தனையாவது?" என்பதற்கு நேரடி ஆங்கில வார்த்தை இல்லை தானே...

நண்பர் இந்தக் கேள்வியைக் கேட்டதன் காரணம் இதுவாகத்தான் இருக்கும்.!


"நீங்கள் குடுபத்தில் எத்தனையாவது பிள்ளை" என்று எப்படி ஆங்கிலத்தில் கேட்பது  Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

"நீங்கள் குடுபத்தில் எத்தனையாவது பிள்ளை" என்று எப்படி ஆங்கிலத்தில் கேட்பது  Empty Re: "நீங்கள் குடுபத்தில் எத்தனையாவது பிள்ளை" என்று எப்படி ஆங்கிலத்தில் கேட்பது

Post by இரா.எட்வின் Thu May 19, 2011 12:18 am

ANTHAPPAARVAI wrote:
T.N.Balasubramanian wrote:WHAT SENIORITY YOU STAND IN YOUR FAMILY ? அல்லது
IN WHICH RUNG YOU STAND IN YOUR FAMILY LADDER ? என்று கேட்கலாம்.

ரமணீயன்

நன்றி ஐயா!

ஆனால் "எத்தனையாவது?" என்பதற்கு நேரடி ஆங்கில வார்த்தை இல்லை தானே...

நண்பர் இந்தக் கேள்வியைக் கேட்டதன் காரணம் இதுவாகத்தான் இருக்கும்.!

இதைக் கேட்பதற்கு மேன்மையும் கீர்த்தியும் மிக்க ஆங்கிலத்தில் எதுவும் இல்லை. பொதுவாக what is your hirarchy in your family ? என்பது பொருத்தமான வழக்காக ஏற்கப் படுகிறது.


”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

"நீங்கள் குடுபத்தில் எத்தனையாவது பிள்ளை" என்று எப்படி ஆங்கிலத்தில் கேட்பது  38691590

இரா.எட்வின்

"நீங்கள் குடுபத்தில் எத்தனையாவது பிள்ளை" என்று எப்படி ஆங்கிலத்தில் கேட்பது  9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்


பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

"நீங்கள் குடுபத்தில் எத்தனையாவது பிள்ளை" என்று எப்படி ஆங்கிலத்தில் கேட்பது  Empty Re: "நீங்கள் குடுபத்தில் எத்தனையாவது பிள்ளை" என்று எப்படி ஆங்கிலத்தில் கேட்பது

Post by ANTHAPPAARVAI Thu May 19, 2011 12:26 am

இப்படிக்கூட சொல்லலாமா நண்பரே...?

what is your position in your family hierarchy of children?



"நீங்கள் குடுபத்தில் எத்தனையாவது பிள்ளை" என்று எப்படி ஆங்கிலத்தில் கேட்பது  Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

"நீங்கள் குடுபத்தில் எத்தனையாவது பிள்ளை" என்று எப்படி ஆங்கிலத்தில் கேட்பது  Empty Re: "நீங்கள் குடுபத்தில் எத்தனையாவது பிள்ளை" என்று எப்படி ஆங்கிலத்தில் கேட்பது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics
» வேலன்:-700 கோடிபேர்களில் நீங்கள் எத்தனையாவது நபர?
» 7 பில்லியனில் நீங்கள் எத்தனையாவது நபர்? - உங்கள் இலக்கத்தை கண்டுபிடியுங்கள்.
» நாங்கள் கேட்பது நீரப்பா! நீங்கள் தருவது சூரப்பா: நடிகர் விவேக் ட்வீட்
» நீங்கள் காதலிக்கிறீர்களா? உங்கள் ராசிப்படி நீங்கள் காதலில் எப்படி ? வெற்றி பெறுவீர்களா?
» காதல் மன்னன் ஆவது எப்படி(ஆண்களே நீங்கள் காதலிக்க போறீங்களா நீங்கள் செய்யவேண்டியவை )

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum