Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்by heezulia Today at 1:36 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் பற்றுள்ள நந்திதா அவர்களுக்காக ..ஒரு கவிதை
5 posters
Page 1 of 1
தமிழ் பற்றுள்ள நந்திதா அவர்களுக்காக ..ஒரு கவிதை
இந்த தமிழ் என்ற கவிதையை நான் நந்திதா அவர்களுக்காக இங்கு ஈகரைல போடுறேன்.. அவங்களின் தமிழ் பற்று ,அவர்களின் தமிழும எனக்கு ரொம்ப பிடித்து இருக்கு..இதில் தப்பு இருக்கலாம் இந்த கவிதையில்.. இருந்தால் மன்னிக்கவும்.. அன்புடன் மீனுகா. தமிழ் |
தழிழரின் நாவினில் தவழ்ந்திடும் தமிழ் தரணியின் களனியில் தழைத்திடும் தமிழ் உலகத்தின் பிறப்புடன் உருவான தமிழ் தொன்மையின் சான்றிலும் தொலையாத தமிழ் பிஞ்சுக் குழந்தையுடன் கொஞ்சும் தமிழ் மனசை மயக்கும் மழலைத் தமிழ் அன்னை மடியில் அன்புத் தமிழ் ஆசான் கரத்தில் அறிவுத் தமிழ் நண்பனின் மூச்சில் நட்புத் தமிழ் மடந்தையர் கண்களில் மயங்கிடும் தமிழ் காதலின் பேச்சில் கவிதைத் தமிழ் மன்னவர் சபையில் மானத் தமிழ் வள்ளுவன் எழுத்தில் வாய்மைத் தமிழ் பாரதி சொல்லில் பற்சுவைத் தமிழ் ஓளவையின் மொழியில் அறிவுரைத் தமிழ் கவிஞரின் உள்ளத்தில் கனிந்திடும் தமிழ் சங்ககாலம் வித்திட்ட சாதனைத் தமிழ் விளைகின்ற மண்ணில் வீரத் தமிழ் கடலின் அலையிலும் கவிபாடும் தமிழ் காற்றின் ராகத்தில் கலந்திட்ட தமிழ் மழையின் சாரலாய் மகிழ்திடும் தமிழ் வற்றாத ஆறாக வழிந்தோடும் தமிழ் பூவின் மென்மையாய் புன்னகைக்கும் தமிழ் பூவுலகம் சூட்டும் புகழ்மாலைத் தமிழ் வானத்தில் சிறகடிக்கும் வசந்தகாலப்பறவைத் தமிழ் சாத்வீக குணத்தின் சாந்தத் தமிழ் அன்பின் மார்க்கத்தை ஆற்றுகின்ற தமிழ் வறுமையின் பிடியிலும் வாழ்ந்திடும் தமிழ் அடிமையை எதிர்த்திடும் ஆணவத் தமிழ் உறவுகள் வாழ்ந்திட உதவிடும் தமிழ் மரணத்தின் படுக்கையில் மரிக்காத தமிழ் மறுஜென்ம பாதையில் மறையாத தமிழ் ஆண்டவன் தந்துவிட்ட அகராதித் தமிழ் குறையாத சுவை தமிழுக்கே குன்றாத மொழி தமிழுக்கே அழியாத அழகு தமிழுக்கே அணையாத தீபம் தமிழுக்கே எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் நிலைத்திட எல்லாம் வல்லவனின் ஆசியை பெற்று அகிலம் நிலைபெறும். |
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: தமிழ் பற்றுள்ள நந்திதா அவர்களுக்காக ..ஒரு கவிதை
என்ன அப்ப எங்களுக்கு தமிழ்பற்று இல்லையா கேளுங்க மகா ஜனங்களே கேளுங்க
Last edited by ruban1 on Tue Sep 08, 2009 10:24 pm; edited 1 time in total
Re: தமிழ் பற்றுள்ள நந்திதா அவர்களுக்காக ..ஒரு கவிதை
ruban1 wrote:என்ன அப்ப எங்களுக்கு தமிழ்பற்று இல்லையா கேளுங்க மகா ஜனங்களே கேளுங்க
உண்மையில் இங்கு விவாதத்திற்கு இடமில்லை ரூபன், அக்காவின் தற்போதய நிலையில் இருந்து கொண்டு அவ ஆற்றும் தமிழ் பணியோடு ஒப்பிடும் போது, நாமெல்லாம் ஒன்றுமேயில்லை
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தமிழ் பற்றுள்ள நந்திதா அவர்களுக்காக ..ஒரு கவிதை Skirupairajahblackjh18](https://2img.net/r/ihimizer/img166/10/skirupairajahblackjh18.gif)
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Re: தமிழ் பற்றுள்ள நந்திதா அவர்களுக்காக ..ஒரு கவிதை
kirupairajah wrote:ruban1 wrote:என்ன அப்ப எங்களுக்கு தமிழ்பற்று இல்லையா கேளுங்க மகா ஜனங்களே கேளுங்க
உண்மையில் இங்கு விவாதத்திற்கு இடமில்லை ரூபன், அக்காவின் தற்போதய நிலையில் இருந்து கொண்டு அவ ஆற்றும் தமிழ் பணியோடு ஒப்பிடும் போது, நாமெல்லாம் ஒன்றுமேயில்லை
அவருக்கு உற்சாகம் அளிப்பதற்கு கூடியவரை தமிழ் வளர்க்கும் முகமாக உரையாடல் இருக்க வேண்ண்டும் என்று நினைக்கிறேன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மௌன முழக்கம் - (கவிதை திரு.வைகோ அவர்களுக்காக)
» தமிழ் வாழ்க்கை கவிதை!
» இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை
» தமிழ் சொல்லும் கவிதை...
» தமிழ் புத்தாண்டு - கவிதை ...!
» தமிழ் வாழ்க்கை கவிதை!
» இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை
» தமிழ் சொல்லும் கவிதை...
» தமிழ் புத்தாண்டு - கவிதை ...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|