ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமீதா போல கவர்ச்சி காட்டத் தயார் – ‘கலாபக் காதலன்’ நடிகை பரபரப்பு !

+2
மஞ்சுபாஷிணி
தாமு
6 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

நமீதா போல கவர்ச்சி காட்டத் தயார் – ‘கலாபக் காதலன்’ நடிகை பரபரப்பு ! Empty நமீதா போல கவர்ச்சி காட்டத் தயார் – ‘கலாபக் காதலன்’ நடிகை பரபரப்பு !

Post by தாமு Wed May 18, 2011 9:07 am

நடிகை அக்ஷயாவை ஞாபகம் இருக்கிறதா..? ஆர்யா நடித்த ‘கலாபக் காதலன்’ படத்தில், ஆர்யா மீது காதல் கொள்ளும் அவரது கொழுந்தியாளாக நடித்திருப்பாரே... அவரேதான். அவர் தற்போது ‘உயர்திரு 420’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

பாடலாசிரியர் சினேகன் கதாநாயகனாக அறிமுகமாகும் இப்படத்தில் அல்ட்ரா மார்டன் பெண்ணாக நடித்திருக்கிறார் அக்ஷயா. கலாபக் காதலன் படத்திற்குப் பிறகு அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்த அக்ஷயா ஏமாந்து போனார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு கிடைத்திருக்கும் இவ்வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் அக்ஷயா, திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டார். கதாநாயகியாக மட்டுமின்றி, மாறுபட்ட கதாபாத்திரங்களிலும் நடிப்பேன். அதுமட்டுமின்றி கவர்ச்சிப் புயல் நமீதாவைப் போல, நானும் அதிரடி கவர்ச்சி காட்டி நடிக்கவும் தயராகி விட்டேன். இனிமேல் தமிழ் சினிமா இயக்குனர்கள்தான் என் நடிப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றிருக்கிறார்.

அடக்கி வாசிச்சா சினிமா வாய்ப்பு கிடைக்காது... அதிரடியா வாசிச்சாதான் சினிமா வாய்ப்பு கிடைக்கும்னு லேட்டா புரிஞ்சிகிட்டிருக்கார் அக்ஷயா. லேட்டானாலும் லேட்டஸ்ட்டா வருவாங்க போலும் பொறுத்திருந்து பார்ப்போம்.

ts



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நமீதா போல கவர்ச்சி காட்டத் தயார் – ‘கலாபக் காதலன்’ நடிகை பரபரப்பு ! Empty Re: நமீதா போல கவர்ச்சி காட்டத் தயார் – ‘கலாபக் காதலன்’ நடிகை பரபரப்பு !

Post by மஞ்சுபாஷிணி Wed May 18, 2011 11:09 am

கொடுமை கொடுமை.... சிறந்த நடிப்பால் நம் மனம் நிறைத்த சாவித்திரி, சரோஜாதேவி, ரேவதி போன்றோர் வெற்றிப்பெறலையா என்ன?


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நமீதா போல கவர்ச்சி காட்டத் தயார் – ‘கலாபக் காதலன்’ நடிகை பரபரப்பு ! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நமீதா போல கவர்ச்சி காட்டத் தயார் – ‘கலாபக் காதலன்’ நடிகை பரபரப்பு ! Empty Re: நமீதா போல கவர்ச்சி காட்டத் தயார் – ‘கலாபக் காதலன்’ நடிகை பரபரப்பு !

Post by தாமு Wed May 18, 2011 12:12 pm

இந்த காலத்தில் அப்படி செய்தால் உலகம் சீக்கிரம் மாய்மா ஆயிடும்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நமீதா போல கவர்ச்சி காட்டத் தயார் – ‘கலாபக் காதலன்’ நடிகை பரபரப்பு ! Empty Re: நமீதா போல கவர்ச்சி காட்டத் தயார் – ‘கலாபக் காதலன்’ நடிகை பரபரப்பு !

Post by krishnaamma Wed May 18, 2011 12:38 pm

அவ போட்டோ ஒண்ணு போடக்கூடாதோ தாமு ? என்னை மாதிரி அதிகம் தம்ழில் படம் பார்க்காதவர்களுக்கு அந்த பெண் யாருன்னு தெரியவருமே ?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நமீதா போல கவர்ச்சி காட்டத் தயார் – ‘கலாபக் காதலன்’ நடிகை பரபரப்பு ! Empty Re: நமீதா போல கவர்ச்சி காட்டத் தயார் – ‘கலாபக் காதலன்’ நடிகை பரபரப்பு !

Post by தாமு Wed May 18, 2011 12:46 pm

krishnaamma wrote:அவ போட்டோ ஒண்ணு போடக்கூடாதோ தாமு ? என்னை மாதிரி அதிகம் தம்ழில் படம் பார்க்காதவர்களுக்கு அந்த பெண் யாருன்னு தெரியவருமே ?

http://www.filmics.com/tamil/Tamil-Movie-News-in-tamil/i-am-ready-to-act-in-glamour-akshaya.html


இதுல பாருங்கே அம்மா வலை நமீதா போல கவர்ச்சி காட்டத் தயார் – ‘கலாபக் காதலன்’ நடிகை பரபரப்பு ! 56667

அவளும் அவ மூஞ்சியும் நமீதா போல கவர்ச்சி காட்டத் தயார் – ‘கலாபக் காதலன்’ நடிகை பரபரப்பு ! 440806



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நமீதா போல கவர்ச்சி காட்டத் தயார் – ‘கலாபக் காதலன்’ நடிகை பரபரப்பு ! Empty Re: நமீதா போல கவர்ச்சி காட்டத் தயார் – ‘கலாபக் காதலன்’ நடிகை பரபரப்பு !

Post by krishnaamma Wed May 18, 2011 12:51 pm

பார்த்தேன் தாமு, யார் எதை பற்றி பேசுவது என்கிற வரைமுறை யே நாம் நாட்டில் இல்ல போல நமீதா போல கவர்ச்சி காட்டத் தயார் – ‘கலாபக் காதலன்’ நடிகை பரபரப்பு ! 95051


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நமீதா போல கவர்ச்சி காட்டத் தயார் – ‘கலாபக் காதலன்’ நடிகை பரபரப்பு ! Empty Re: நமீதா போல கவர்ச்சி காட்டத் தயார் – ‘கலாபக் காதலன்’ நடிகை பரபரப்பு !

Post by பாலாஜி Wed May 18, 2011 1:01 pm

krishnaamma wrote:அவ போட்டோ ஒண்ணு போடக்கூடாதோ தாமு ? என்னை மாதிரி அதிகம் தம்ழில் படம் பார்க்காதவர்களுக்கு அந்த பெண் யாருன்னு தெரியவருமே ?

நமீதா போல கவர்ச்சி காட்டத் தயார் – ‘கலாபக் காதலன்’ நடிகை பரபரப்பு ! Akshaya


நமீதா போல கவர்ச்சி காட்டத் தயார் – ‘கலாபக் காதலன்’ நடிகை பரபரப்பு ! Akshya


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நமீதா போல கவர்ச்சி காட்டத் தயார் – ‘கலாபக் காதலன்’ நடிகை பரபரப்பு ! Empty Re: நமீதா போல கவர்ச்சி காட்டத் தயார் – ‘கலாபக் காதலன்’ நடிகை பரபரப்பு !

Post by பாலாஜி Wed May 18, 2011 1:09 pm

கண்டிக்கின்றோம் நமீதாவின் புகழை களங்கபடுத்திய அக்ஷயவை

கண்டித்து ஈகரை தமிழன் தலைமையில் மாபெரும் கண்டன பொது கூட்டம்.

இடம் : சென்னை தீவு திடல்
தேதி : 22-05-2011

அலைகடலேன திரள்வீர்... வாருங்கள் புதிய வரலாறு படைப்போம்..


Last edited by வை.பாலாஜி on Wed May 18, 2011 1:11 pm; edited 2 times in total


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நமீதா போல கவர்ச்சி காட்டத் தயார் – ‘கலாபக் காதலன்’ நடிகை பரபரப்பு ! Empty Re: நமீதா போல கவர்ச்சி காட்டத் தயார் – ‘கலாபக் காதலன்’ நடிகை பரபரப்பு !

Post by அன்பு தளபதி Wed May 18, 2011 1:10 pm

வை.பாலாஜி wrote:கண்டிக்கின்றோம் நமீதாவின் புகழை களங்கபடுத்திய அக்ஷயவை

கண்டித்து தமிழன் தலைமையில் மாபெரும் கண்டன பொது கூட்டம்.

இடம் : சென்னை தீவு திடல்
தேதி : 22-05-2011

அலைகடலேனா திரள்வீர்...

அண்ணே ஆட்சி மாறி போச்சி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

நமீதா போல கவர்ச்சி காட்டத் தயார் – ‘கலாபக் காதலன்’ நடிகை பரபரப்பு ! Empty Re: நமீதா போல கவர்ச்சி காட்டத் தயார் – ‘கலாபக் காதலன்’ நடிகை பரபரப்பு !

Post by krishnaamma Wed May 18, 2011 1:11 pm

வை.பாலாஜி wrote:கண்டிக்கின்றோம் நமீதாவின் புகழை களங்கபடுத்திய அக்ஷயவை

கண்டித்து தமிழன் தலைமையில் மாபெரும் கண்டன பொது கூட்டம்.

இடம் : சென்னை தீவு திடல்
தேதி : 22-05-2011

அலைகடலேனா திரள்வீர்...

பாலாஜி , நான் வரேன் , நான் வரேன்.... முதல் வரிசைல சீட் போட்டு வைய்ங்கோ நமீதா போல கவர்ச்சி காட்டத் தயார் – ‘கலாபக் காதலன்’ நடிகை பரபரப்பு ! 755837 நமீதா போல கவர்ச்சி காட்டத் தயார் – ‘கலாபக் காதலன்’ நடிகை பரபரப்பு ! 755837 நமீதா போல கவர்ச்சி காட்டத் தயார் – ‘கலாபக் காதலன்’ நடிகை பரபரப்பு ! 755837


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நமீதா போல கவர்ச்சி காட்டத் தயார் – ‘கலாபக் காதலன்’ நடிகை பரபரப்பு ! Empty Re: நமீதா போல கவர்ச்சி காட்டத் தயார் – ‘கலாபக் காதலன்’ நடிகை பரபரப்பு !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum