ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனி பக்கம் வராது, பக்கவாதம்!

3 posters

Go down

இனி பக்கம் வராது, பக்கவாதம்! Empty இனி பக்கம் வராது, பக்கவாதம்!

Post by தாமு Wed May 18, 2011 8:07 am

இனி பக்கம் வராது, பக்கவாதம்! Srilinka2 (4)மனிதர்களின் இயல்பான வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோய்களில் முக்கியமானது, பக்கவாதம். இதன் காரணமாக உறுப்புகள் செயல் இழப்பதால், வாழ்நாள் முழுவதும் அப்படியே வாழ வேண்டிய அவலம் ஏற்படுகிறது. பக்கவாதம் வந்த பிறகு குணப்படுத்துவதைவிட, வரும் முன் தடுப்பதே சிறந்தது. உடல் உறுப்புகளைச் செயல்படாமல் முடக்குவதால், இதனை முடக்குவாதம் என்றும் சொல்வார்கள்.







இந்தியாபோன்ற வளர்ந்து வரும் நாடுகளில் பக்கவாதம் எனப்படும் ஸ்ட்ரோக் நோயின் பாதிப்பு அதிகரிக்கிறது. உலக அளவில் உயிர் இழப்புக்கான இரண்டாவது முக்கியக் காரணமாகவும், உடல் ஊனத்துக்கான முதல் காரணமாகவும் விளங்கும் பக்கவாதம், நம் நாட்டில் 1 லட்சம் நபர்களில், 203 பேருக்கு இருப்பதாகக் கண்டறியப்பட்டு உள்ளது.
மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படும்போது, மூளைத் திசுக்களுக்குத் தேவையான ஊட்டச் சத்தும், சுவாசக் காற்றும் கிடைக்காமல் மூளையின் ஒரு பகுதி செயல்படாமல்போவதுதான் இனி பக்கம் வராது, பக்கவாதம்! P36பக்கவாதம் ஏற்படுவதற்கு முக்கியமான காரணம். மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் ஏற்படும் அடைப்பை அகற்றுவதற்கு, புதிய தொழில்நுட்பம் வந்துவிட்டது என்பதுதான் பக்கவாத நோயாளிகளுக்கு இனிப்பான செய்தி.
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் முதுநிலை இதயநிபுணர் டாக்டர் செல்வமணி இதுபற்றி நம்மிடம் பேசினார். ''மதுரையைச் சேர்ந்த 68 வயதான முத்துவீரன் என்பவர் எங்கள் மருத்துவமனைக்கு வந்தார். கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் வாரத்​துக்கு இரண்டு முறை மயங்கி விழுவதாகக் கூறினார். அவரைப் பரிசோதித்தோம். மூளைக்கு ரத்தம் கொண்டுசெல்லும் கெரோடிட் ஆர்டரி ரத்தக் குழாயில் 90 சதவிகித அடைப்பு இருந்ததைக் கண்டுபிடித்தோம். ரத்தக் குழாயின் சுவரில், அதிக அளவில் கொழுப்பு படிந்து, இந்த அடைப்பு ஏற்பட்டு இருந்தது. இது பக்கவாதம் முழுமை​யாக வருவதற்கான அறிகுறி. இந்த சூழ்நிலையில் ஓப்பன் சர்ஜரி அல்லது கெரோடிட் ஸ்டென்டிங் என்ற இரண்டு சிகிச்சை முறைகளில் ஒன்றைத்தான் பயன்படுத்த முடியும்.
நான், முத்துவீரனுக்கு கெரோடிட் ஸ்டென்டிங் முறையில் சிகிச்சை அளிக்க முடிவு செய்தேன். இந்த முறையில் கொழுப்பை அகற்றும்போது, அந்தக் கசடுகள் மூளைக்குச் செல்லாமல் தடுக்க, டிஸ்டல் புரொடக்ஷன் டிவைஸ் பயன்படுத்துவோம். அதைப் பயன்படுத்தினாலும், கசடுகள் மூளைக்குச் செல்வதற்கு, 5 சதவிகித வாய்ப்புகள் உள்ளது. அதனால், பக்கவாதம் வருவதற்கான அபாயம் முற்றிலும் நீங்குவது இல்லை.

இனி பக்கம் வராது, பக்கவாதம்! P37
இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், இப்போது புதிய தொழில்நுட்பம் வந்துவிட்டது. இதற்கு பெயர் ப்ராக்சிமல் புரொடக்ஷன். இந்த சிகிச்சையின்போது கொழுப்பை அகற்றுவதற்கு மோமா அல்ட்ரா ப்ராக்சிமல் செரிபரல் புரொடக்ஷன் டிவைஸ் என்ற அதிநவீனக் கருவி பயன்படுத்தப்படுகிறது. இந்த முறையில், ரத்தக் குழாய் அடைப்பை நீக்கும்போது, கசடுகள் மூளைக்குச் செல்வது முற்றிலும் தடுக்கப்படுகிறது. இதனால், மூளை 100 சதவிகிதம் பாதுகாப்பாக இருக்கும். இந்த நவீன முறையில், ஆஞ்சியோ பிளாஸ்டி செய்யப்படுவதுபோல, இரண்டு பலூன்கள் செலுத்தப்படும். ஒன்று, காமன் கெரோடிட் ஆர்டரி ரத்தக் குழாயில் பயன்படுத்தப்படும். மற்றொன்று, வெளி கெரோடிட் ஆர்டரிக்குள், தற்காலிகமாக ரத்த ஓட்டத்தை நிறுத்துவதற்காகப் பயன்படும்.
இந்தக் கருவிகளை நோயாளியின் தொடையில் உள்ள ரத்தநாளம் வழியாகச் செலுத்தி, கழுத்து வரைக்கும் கொண்டுசெல்வோம். மூளைக்கு இடது பகுதி வழியாகச் செல்ல வேண்டிய ரத்தத்தை பலூன்போன்ற அமைப்பு மூலம் தடுத்து நிறுத்திவிடுவோம். இந்த சிகிச்சையின்போது நோயாளி முழு நினைவோடு இருப்பார். அடைப்புகள் அகற்றப்பட்டதும், கசடு உள்ள ரத்தம் சிரிஞ்ச் மூலம் வெளியே எடுக்கப்படும். பலூன் அகற்றப்பட்டு ரத்தம் தங்கு தடையின்றி மூளைக்குச் செல்லும். இத்தனை செயல்பாடுகளையும் 45 நிமிடங்களில் முடித்துவிடுவோம். இதன் காரணமாக முத்துவீரனுக்கு, பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பை முற்றிலும் நீக்கிவிட்டோம்.
பொதுவாக எல்லா வயதினருக்குமே பக்கவாதம் ஏற்படலாம் என்றாலும், 40 வயதைத் தாண்டியவர்களுக்கு, வாய்ப்பு அதிகம். மேலும் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், ஏற்கெனவே மாரடைப்பு வந்தவர்கள், புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களை எளிதில் பக்கவாதம் தாக்குகிறது..
பக்கவாதப் பாதிப்பு காரணமாக, முகம், கை அல்லது காலில் உணர்விழப்பு, திடீர்க் குழப்பம், பேசுவதில் திணறல், பார்வையில் தடுமாற்றம், நடப்பதில் திடீர்ப் பிரச்னை, தலைசுற்றல், திடீரென ஏற்படும் மோசமான தலைவலி, மயக்கம்போன்ற அறிகுறிகள் ஏற்படும். இதுபோன்ற நிலை இருந்தால், அவர்கள் உடனடியாக மருத்துவர்களிடம் ஆலோசனை பெறவேண்டும். மூளை மீதான தாக்குதல் மிக விரைவாக ஏற்படக்கூடியது என்பதால், உடனடி சிகிச்சை அவசியம். பக்கவாதம் வராமல் தடுக்க வேண்டுமானால், தொடர்ந்து உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும், ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்து இருக்க வேண்டும். உணவுப் பழக்கங்களில் கொழுப்பு அதிகம் உள்ள உணவைத் தவிர்க்க வேண்டும். புகை பிடிக்கும் பழக்கத்தை அறவே விட வேண்டும்'' என்றார்.
பக்கவாத நோயின் கொடுமை, இனி தணியும் என்று நம்பலாம்!
- பா.பிரவீன்குமார், படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி


ஜீனியர் விகடன் இனி பக்கம் வராது, பக்கவாதம்! 678642



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

இனி பக்கம் வராது, பக்கவாதம்! Empty Re: இனி பக்கம் வராது, பக்கவாதம்!

Post by Jiffriya Wed May 18, 2011 8:54 am

சிறந்த பதிவு..பகிர்வுக்கு நன்றி.. நன்றி
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

Back to top Go down

இனி பக்கம் வராது, பக்கவாதம்! Empty Re: இனி பக்கம் வராது, பக்கவாதம்!

Post by தாமு Wed May 18, 2011 9:15 am

நன்றி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

இனி பக்கம் வராது, பக்கவாதம்! Empty Re: இனி பக்கம் வராது, பக்கவாதம்!

Post by SK Wed May 18, 2011 11:52 am

நல்ல பகிர்வு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

இனி பக்கம் வராது, பக்கவாதம்! Empty Re: இனி பக்கம் வராது, பக்கவாதம்!

Post by தாமு Wed May 18, 2011 12:19 pm

இனி பக்கம் வராது, பக்கவாதம்! 678642 sk



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

இனி பக்கம் வராது, பக்கவாதம்! Empty Re: இனி பக்கம் வராது, பக்கவாதம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum