ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

திகைத்த பயணிகள் – வானில் கேட்ட இரு வெடிச் சத்தங்கள்!

3 posters

Go down

திகைத்த பயணிகள் – வானில் கேட்ட இரு வெடிச் சத்தங்கள்! Empty திகைத்த பயணிகள் – வானில் கேட்ட இரு வெடிச் சத்தங்கள்!

Post by sabesan37 Tue May 17, 2011 2:00 pm

திகைத்த பயணிகள் – வானில் கேட்ட இரு வெடிச் சத்தங்கள்!
--------------------------------------------------------------------------------------
விறுவிறுப்பு.காம், Tuesday 17 May 2011, 08:20 GMT
--------------------------------------------------------------------------------------
சிங்கப்பூர், சிங்கப்பூர்: நேற்று (திங்கட்கிழமை) சிங்கப்பூர் விமான நிலையத்தில் காத்தே பசிபிக் விமானம் ஒன்று எமர்ஜென்சி லான்டிங் செய்திருந்தது. வானில் பறக்கும்போது விமானத்தின் என்ஜின்களில் ஒன்றிலிருந்து வெடிப்புச் சத்தம் கேட்டதையடுத்தே விமானம் தரையிறக்கப்பட்டிருந்தது.

விமானத்தில் பயணித்த பயணிகள், விமானம் பறந்துகொண்ருந்தபோது இரு வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகக் கூறுகின்றனர். அதையடுத்து விமானத்தின் லைட்கள் அனைத்தும் அணைந்து, இருள் சூழ்ந்தது. விமானத்துக்குள் ஏதோ தீப்பிடிக்கும் மணம் வீசத் தொடங்கியிருந்தது. விமானமும் நிலையில்லாமல் ஆடத் தொடங்கியிருந்தது.

இந்த விமானத்தில் பொருத்தப்பட்ட என்ஜின்கள் ரோல்ஸ் ராய்ஸ் தயாரிப்புகள்!

தற்போது பல்வேறு விமான நிறுவனங்களும் தத்தமது விமானங்களில் பொருத்தப்பட்டுள்ள என்ஜின்கள் சரியாக இயங்குகின்றனவா என்று அவசர அவசரமாகப் பார்க்கத் தொடங்கியுள்ளன. காரணம், இன்றுள்ள அநேக விமானங்களில் பொருத்தப்பட்டுள்ளவை ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத் தயாரிப்பு என்ஜின்கள்!

ரோல்ஸ் ராய்ஸ், தமது தயாரிப்பு என்ஜின்கள் பற்றிய பல குற்றச்சாட்டுகளைச் சமீபகாலமாகச் சந்தித்து வருகின்றது. கடந்த வருடம், குவான்டஸ் எயார்லைன்ஸின் புத்தம்புதிய எயார் பஸ் A380 விமானமும், இதேபோல எமர்ஜென்ஸி லான்டிங் செய்யப்பட்டிருந்தது. தரையிறக்கப்பட்டபோது, அந்த விமானத்தில் ஒரு என்ஜின் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.

அந்த என்ஜினும் ரோல்ஸ் ராய்ஸின் தயாரிப்புத்தான்!

நேற்று சிங்கப்பூரில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட காத்தே பசிபிக் விமானம், எயார்பஸ் A330 ரகத்திலான விமானம். சிங்கப்பூரிலிருந்து ஜக்கார்த்தாவுக்குச் செல்ல வேண்டிய விமானம் அது. பறக்கத் தொடங்கி சில நிமிடங்களிலேயே விமானம் மீண்டும் சிங்கப்பூர் விமான நிலையத்துக்குத் திருப்பப்பட்டிருக்கின்றது. விமானத்தின் 2வது இலக்க என்ஜினிலேயே கோளாறு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காத்தே பசிபிக் விமான நிறுவனம், ரோல்ஸ் ராய்ஸிடம் முழுமையான விசாரணை ஒன்றைக் கோரியுள்ளது.

http://viruvirupu.com/2011/05/17/1953/
sabesan37
sabesan37
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 18
இணைந்தது : 16/05/2011

Back to top Go down

திகைத்த பயணிகள் – வானில் கேட்ட இரு வெடிச் சத்தங்கள்! Empty Re: திகைத்த பயணிகள் – வானில் கேட்ட இரு வெடிச் சத்தங்கள்!

Post by krishnaamma Tue May 17, 2011 2:12 pm

இனி விமான பயணம் என்றாலே நடுங்கணும் போல இருக்கே, ஒன்று இது போல் செய்திகள், மற்றது ஹை-ஜாக் சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

திகைத்த பயணிகள் – வானில் கேட்ட இரு வெடிச் சத்தங்கள்! Empty Re: திகைத்த பயணிகள் – வானில் கேட்ட இரு வெடிச் சத்தங்கள்!

Post by SK Tue May 17, 2011 2:18 pm

இதுலயும் பிரச்சனையா
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

திகைத்த பயணிகள் – வானில் கேட்ட இரு வெடிச் சத்தங்கள்! Empty Re: திகைத்த பயணிகள் – வானில் கேட்ட இரு வெடிச் சத்தங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum