ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெ வின் அதிகாரிகளின் அதிரடி மாற்றங்கள்...!

+3
மகா பிரபு
கலைவேந்தன்
ந.கார்த்தி
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஜெ வின் அதிகாரிகளின் அதிரடி மாற்றங்கள்...! Empty ஜெ வின் அதிகாரிகளின் அதிரடி மாற்றங்கள்...!

Post by ந.கார்த்தி Mon May 16, 2011 8:39 pm

சென்னை: சென்னை போலீஸ் கமிஷ்னராக ஜே.கே.திரிபாதியை நியமித்து உத்தரவிட்டுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

இதுவரை இந்தப் பதவியில் இருந்த ராஜேந்திரன் சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.

அவர் பதவியேற்றவுடன் செய்யப்பட்டுள்ள முதல் அதிகாரிகள் மாற்றம் இதுவாகும்.

இவரைத் தொடர்ந்து தலைமைச் செயலாளர் உள்பட மாநிலத்தில் பெரும்பாலான அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவர் என்று தெரிகிறது.
தட்ஸ் தமிழ்


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ஜெ வின் அதிகாரிகளின் அதிரடி மாற்றங்கள்...! Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

ஜெ வின் அதிகாரிகளின் அதிரடி மாற்றங்கள்...! Empty Re: ஜெ வின் அதிகாரிகளின் அதிரடி மாற்றங்கள்...!

Post by ந.கார்த்தி Mon May 16, 2011 8:40 pm

சென்னை போலீஸ் கமிஷனர் அதிரடி மாற்றம்

சென்னை : சென்னை போலீஸ் கமிஷனராக ஜே.கே. திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி்க்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த ராஜேந்திரன், சிறைத்துறை ஏடிஜிபியாகவும், சிறைத்துறை ஏடிஜிபியாக இருந்த ஜே.கே. திரிபாதி, சென்னை போலீஸ் கமிஷனராகவும், நியமிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர்


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ஜெ வின் அதிகாரிகளின் அதிரடி மாற்றங்கள்...! Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

ஜெ வின் அதிகாரிகளின் அதிரடி மாற்றங்கள்...! Empty Re: ஜெ வின் அதிகாரிகளின் அதிரடி மாற்றங்கள்...!

Post by ந.கார்த்தி Mon May 16, 2011 8:42 pm

தேபேந்திரநாத் சாரங்கி புதிய தலைமைச்செயலர்

சென்னை: தமிழகத்தின் புதிய தலைமைச்செயலாளராக தேபேந்திரநாத் சாரங்கி நியமிக்கப்பட்டுள்ளார்.
தினமலர்


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ஜெ வின் அதிகாரிகளின் அதிரடி மாற்றங்கள்...! Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

ஜெ வின் அதிகாரிகளின் அதிரடி மாற்றங்கள்...! Empty Re: ஜெ வின் அதிகாரிகளின் அதிரடி மாற்றங்கள்...!

Post by கலைவேந்தன் Mon May 16, 2011 11:41 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஜெ வின் அதிகாரிகளின் அதிரடி மாற்றங்கள்...! Empty Re: ஜெ வின் அதிகாரிகளின் அதிரடி மாற்றங்கள்...!

Post by மகா பிரபு Tue May 17, 2011 9:47 am

ஜெயா வின் அதிரடி தொடங்கியது...
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஜெ வின் அதிகாரிகளின் அதிரடி மாற்றங்கள்...! Empty Re: ஜெ வின் அதிகாரிகளின் அதிரடி மாற்றங்கள்...!

Post by கே. பாலா Tue May 17, 2011 9:55 am

திரி பாதி என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் டாமே! பயம்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஜெ வின் அதிகாரிகளின் அதிரடி மாற்றங்கள்...! Empty புதிய தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி

Post by ரபீக் Tue May 17, 2011 10:10 am

தமிழக அரசின் தலைமைச் செயலாளராக தேவேந்திரநாத் சாரங்கியை நியமித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. இதுவரை தலைமைச் செயலாளராக இருந்த மாலதி, அதிகாரமில்லாத துறைக்கு தூக்கி அடிக்கப்பட்டுள்ளார்.

அதே போல உள்துறைச் செயலாளராக ஷீலா ராணி சுங்கத் நியமிக்கப்பட்டுள்ளார். திமுக ஆட்சியில் இந்தப் பதவியில் ஞானதேசிகன் இருந்தார். சுங்கத் இதுவரை தமிழ்நாடு தொழில்துறை முதலீட்டு வாரிய முதன்மைத் தலைவராக இருந்து வந்தவர் ஆவார். இப்போது இவர் வசம் காவல்துறை வந்துள்ளது.

முதல்வராக பதவியேற்றவுடன் பல அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிட்டார் ஜெயலலிதா. அதன்படி தலைமைச் செயலாளராக தேவேந்திரநாத் சாரங்கியை நியமித்துள்ளார், உள்துறைச் செயலாளராக சுங்கத்தை நியமித்துள்ளார். சாரங்கி இப்போது தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார்.

தலைமைச் செயலாளராக இருந்த கே.எஸ்.ஸ்ரீபதி ஓய்வு பெற்றபோது, அடுத்த தலைமைச் செயலாளர்களாக வருபவர்களின் பட்டியலில் சாரங்கியின் பெயர் இருந்தது. ஆனால், அவருக்குப் பதிலாக மாலதியை தலைமைச் செயலாளராக நியமித்தார் அப்போதைய முதல்வர் கருணாநிதி.

இந் நிலையில், ஜெயலலிதா தலைமையிலான அரசின் புதிய தலைமைச் செயலாளராக சாரங்கி நியமிக்கப்பட்டுள்ளார்.

முதல்வரின் புதிய செயலாளர்கள்:

அதே போல முதல்வரின் செயலாளர்களும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஜெயலலிதாவின் செயலாளர்களாக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான வெங்கடரமணன், ஷீலா ப்ரியா, ராம மோகன ராவ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதில் வெங்கடரமண் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை செயலாளராகவும், ராவ் விவசாயத்துறை செயலாளராகவும் இருந்தவர்கள்.

இதில் ஷீலா ப்ரியா முதல்வரின் கூடுதல் தலைமைச் செயலாராகவும், ராவும் வெங்கடரமணும் முதல்வரின் முதன்மைச் செயலாளர்களாகவும் இருப்பர்.

அதே போல ராமலிங்கம், ரீட்டா ஹரீஷ் தக்கர் ஆகியோர் முதல்வரின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை தலைமைச் செயலாளராக இருந்த மாலதி இப்போது புள்ளியியல் மற்றும் பொருளியியல் துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பதவி அந்தஸ்து கூடுதல் செயலாளர் என்ற நிலைக்கு இறக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலினுக்கு நெருக்கமாக இருந்த அந்தத் துறையின் செயலாளர் அசோக்வர்தன் ஷெட்டி, தொல்லியல் துறையின் கமிஷ்னராக டம்மி போஸ்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந் நிலையில் சட்டப் பேரவையின் செயலாளராக ஜமாலுதீன் நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது.
தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஜெ வின் அதிகாரிகளின் அதிரடி மாற்றங்கள்...! Empty Re: ஜெ வின் அதிகாரிகளின் அதிரடி மாற்றங்கள்...!

Post by கே. பாலா Tue May 17, 2011 11:09 am

உமா ஷங்கர் என்னவாக போகிறார் ???????


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஜெ வின் அதிகாரிகளின் அதிரடி மாற்றங்கள்...! Empty Re: ஜெ வின் அதிகாரிகளின் அதிரடி மாற்றங்கள்...!

Post by மகா பிரபு Tue May 17, 2011 11:11 am

கே. பாலா wrote:உமா ஷங்கர் என்னவாக போகிறார் ???????
மீண்டும் அரசு கேபிலுக்கு வருவார் (?)
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஜெ வின் அதிகாரிகளின் அதிரடி மாற்றங்கள்...! Empty Re: ஜெ வின் அதிகாரிகளின் அதிரடி மாற்றங்கள்...!

Post by SK Tue May 17, 2011 11:30 am

மகா பிரபு wrote:
கே. பாலா wrote:உமா ஷங்கர் என்னவாக போகிறார் ???????
மீண்டும் அரசு கேபிலுக்கு வருவார் (?)

பயம் பயம் பயம் பயம்
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஜெ வின் அதிகாரிகளின் அதிரடி மாற்றங்கள்...! Empty Re: ஜெ வின் அதிகாரிகளின் அதிரடி மாற்றங்கள்...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum