ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு

+7
தாமு
பாலாஜி
SK
மகா பிரபு
jaya2kumar
கே. பாலா
jeylakesengg
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு  Empty அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு

Post by jeylakesengg Tue May 17, 2011 9:36 am

சென்னை: சென்னையை அருகே உள்ள படப்பையில் நடிகர் வடிவேலுவின் பண்ணை வீட்டின் கண்ணாடி ஜன்னல்கள் மற்றும் பொருள்கள் மர்ம நபர்களால் திங்கள்கிழமை அடித்து நொறுக்கப்பட்டது.

படப்பையை அடுத்த புஷ்பகிரி பகுதியில் நடிகர் வடிவேலுவுக்கு மாமர தோப்புடன் கூடிய பண்ணை வீடு உள்ளது. இங்கு வேலு என்பவர் காவலாளியாக வேலை செய்து வருகிறார்.

வேலு தனது குடும்பத்துடன் இந்த தோப்பில் தனி வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் திங்கள்கிழமை மாலை வடிவேலுவின் பண்ணைக்கு வந்த சுமார் 30 க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள், காவலாளி வேலுவிடம் வடிவேலுவின் தொலைபேசி எண்ணைக் கொடுக்குமாறு மிரட்டினராம். அதற்கு அவர், தொலைபேசி எண் தெரியாது என்று கூறினாராம்.

உடனே மர்ம நபர்கள் வேலுவுடைய செல்போனைப் பிடுங்கி அதில் வடிவேலுவின் நம்பர் இருக்கிறதா என பார்த்தனராம். அதில் நடிகர் வடிவேலுவின் எண் இல்லாததால் செல்போனை அவரிடம் கொடுத்த மர்ம நபர்கள், வீட்டின் 6 கண்ணாடி ஜன்னல்களை அடித்து நொறுக்கியுள்ளனர். சுற்றிலுமிருந்த பொருள்கள், பூந்தொட்டிகளையும் உடைத்துத் தள்ளினர்.

மேலும் வரும் சனிக்கிழமைக்குள் இந்த இடத்தை காலி செய்துவிடவேண்டும் என்றும் இல்லையென்றால் நாங்களே ஜேசிபி இயந்திரம் கொண்டு வந்து வீட்டை இடிப்போம் என்றும் மிரட்டிச் சென்றனராம்.

இதையடுத்து காவலாளி வேலு பண்ணை மேலாளர் சங்கருக்கு இந்தத் தகவலைத் தெரிவித்தார். மேலாளர் சங்கர் மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இது குறித்து மணிமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

வடிவேலுவின் சென்னை வீடு, மதுரை வீட்டையும் ஏற்கெனவே தேமுதிகவினர் தாக்க முயற்சித்து வருகின்றனர். இதனால் அவர் மதுரையிலேயே தங்கியிருக்கிறார்.


அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு  1772578765 தட்ஸ் தமிழ்
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு  Empty Re: அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு

Post by கே. பாலா Tue May 17, 2011 9:44 am

ஜன நாயகத்தில் மாற்றுக் கருத்துகளுக்கு இடம் உண்டு. இந்த செயல் வன்மையாக கண்டிக்கத் தக்கது. கூடாது கூடாது கூடாது கூடாது
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு  Empty Re: அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு

Post by jeylakesengg Tue May 17, 2011 9:54 am

கே. பாலா wrote:ஜன நாயகத்தில் மாற்றுக் கருத்துகளுக்கு இடம் உண்டு. இந்த செயல் வன்மையாக கண்டிக்கத் தக்கது. அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு  139731 அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு  139731 அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு  139731 அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு  139731

நண்பா இதுதா அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு  211781 தொடக்கம் , இனி நடக்குற நகைசுவையா பாருங்க அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு  755837
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு  Empty Re: அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு

Post by jaya2kumar Tue May 17, 2011 10:43 am

அவனை அடிக்கிறது செத்துபோன பாம்பை அடிக்கிறதுக்கு சமம் பாவம் விடுங்கப்ப பொழச்சி போகட்டும் இதுக்குதன் காமடி கமாடியன இருக்கனம் இல்லை அரசியலா வந்தால் அரசியல் மட்டும் பேசணும் இல்லன இப்படிதான் சினிமாவளையும் அடிவாங்கராறு நிஜ வழ்க்கயிலும் அடிவாங்கராறு

ஜெயகுமார்
jaya2kumar
jaya2kumar
பண்பாளர்


பதிவுகள் : 56
இணைந்தது : 18/03/2011

Back to top Go down

அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு  Empty Re: அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு

Post by மகா பிரபு Tue May 17, 2011 10:47 am

கே. பாலா wrote:ஜன நாயகத்தில் மாற்றுக் கருத்துகளுக்கு இடம் உண்டு. இந்த செயல் வன்மையாக கண்டிக்கத் தக்கது. அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு  139731 அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு  139731 அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு  139731 அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு  139731
உண்மை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு  Empty Re: அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு

Post by SK Tue May 17, 2011 10:52 am

இது மக்களின் அனுதாபத்தை பெற தி.மு.க நட்த்தும் நாடகமாக கூட இருக்கலாம் யோசியுங்கள் நண்பர்களே

அவன் அவளவு அவதூறாக பேசும்போது எதுவும் செய்யாதவர்களா இப்போது தக்க போகிறார்கள்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு  Empty Re: அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு

Post by பாலாஜி Tue May 17, 2011 10:53 am

இது முற்றிலும் தவறு..... கடந்த தேர்தலில் அ.தி.மு.க சிம்ரன் , விந்தியா போன்றவர்களை பயன்படுத்தியது. அப்போது இதுபோல நடக்க்வில்லையே.
அது போல இத்தேர்தலில் தி.மு.க வடிவேல் -லை பயன்படுத்தியது.


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு  Empty Re: அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு

Post by தாமு Tue May 17, 2011 11:01 am

இது ஒரு கட்டுக் கதையாக கூட இருக்காலாம் .... அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு  838572



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு  Empty Re: அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு

Post by jaya2kumar Tue May 17, 2011 11:12 am

கடந்த தேர்தலில் அ.தி.மு.க சிம்ரன் , விந்தியா இதுபோல் அசிங்கமாக பேசவில்லை, காட்சியாய் ஆதரித்து மட்டும் தான் பேசினார்கள், ஆனால் வடிவேலு ரொம்ப மோசம் தப்பு செய்தவன் தண்டனை அனுபவிப்பான்
jaya2kumar
jaya2kumar
பண்பாளர்


பதிவுகள் : 56
இணைந்தது : 18/03/2011

Back to top Go down

அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு  Empty Re: அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு

Post by றினா Tue May 17, 2011 1:06 pm

கே. பாலா wrote:ஜன நாயகத்தில் மாற்றுக் கருத்துகளுக்கு இடம் உண்டு. இந்த செயல் வன்மையாக கண்டிக்கத் தக்கது. அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு  139731 அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு  139731 அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு  139731 அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு  139731

எங்கே அதுதான் இல்லையெ...?


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு  Empty Re: அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» ஒரே ஒரு திட்டத்தை கொண்டு, லஞ்சத்தை ஒழித்து கட்டியாச்சு..! இந்தியா முழுவதும் இதை கொண்டுவந்தால்..? அலறி அடித்து வீடு தேடி வரும் அதிகாரிகள்..
» நொறுக்கப்பட்ட இதயம்
» சொந்த வீடு கட்டும் கனவு நிறைவேற மலைக்கோவிலில் கல் வீடு கட்டி வேண்டுதல்
» பிறந்த வீடு ஜெர்மனி, புகுந்த வீடு தமிழகம்
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum