ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்ச்சை வீடியோ கேமில், பின்லேடன் கொல்லப்பட்ட வீடு!

4 posters

Go down

சர்ச்சை வீடியோ கேமில், பின்லேடன் கொல்லப்பட்ட வீடு! Empty சர்ச்சை வீடியோ கேமில், பின்லேடன் கொல்லப்பட்ட வீடு!

Post by sabesan37 Tue May 17, 2011 5:31 am

சர்ச்சை வீடியோ கேமில், பின்லேடன் கொல்லப்பட்ட வீடு!
_________________________________________________________________________
விறுவிறுப்பு.காம், Monday 16 May 2011, 23:50 GMT
_________________________________________________________________________
சிக்காகோ, அமெரிக்கா: சமீபத்தில் வெளியான வீடியோ கேம் ஒன்று, விவகாரமான சர்ச்சையில் சிக்கியுள்ளது. இதிலுள்ள முக்கிய விஷயமே, சர்ச்சையில் சிக்கியுள்ள காரணத்தால்தான், குறிப்பிட்ட வீடீயோ கேம் செய்திகளிலும் அடிபடுகின்றது. பிரபலமாகியும் விட்டது. விற்பனையும் சூடுபிடித்துள்ளது!

‘கௌன்டர் ஸ்ரைக்’ என்பதுதான் வீடியோ கேமின் பெயர். சர்ச்சைக்கு உள்ளாகியிருப்பது அதிலுள்ளஒரு பகுதி மாத்திரமே. அந்தப் பகுதியின் பெயர் ‘ஃபிளை அபொட்டோபாத்’.

Valve Software என்ற அமெரிக்க நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள இதன் பெயரிலுள்ள ‘அபொட்டோபாத்’ என்பது, பாகிஸ்தானிலுள்ள சிறு நகரத்தின் பெயர். அமெரிக்க வீடியோ கேம் நிறுவனத்துக்கும், பாகிஸ்தானிய சிறு நகரத்துக்கும் என்ன சம்மந்தம்? வேறொன்றுமில்லை, இந்த இடத்தில்தான் பின்லேடன் மறைந்திருந்த வீடு இருந்தது!

மொத்தத்தில், பின்லேடன் கொல்லப்பட்ட வீடுதான், இந்த வீடியோ கேமில் சென்ட்ரல் அட்ராக்ஷன்.

வீடியோ கேம் விளையாடுபவர்கள், பின்லேடனின் 2.5 லட்சம் டொலர் பெறுமதியான இந்த வீட்டைத் திரையில் சுற்றிவரலாம். வீடு பற்றிய முழு விபரங்களை அறிந்து கொள்ளலாம். ஆனால், உள்நுழைய முடியாது! விளையாட்டு அப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட வீடியோ கேம் பாகிஸ்தானில் பலத்த சர்ச்சையில் சிக்கியுள்ளது. இது பற்றிய எதிர்ப்புக் குரல்கள், வெளிநாடுகளில் வாழும் பாகிஸ்தானியர்களால் எழுப்பப்படுகின்றன.

ஆனால், இம்மாதம் 7ம் தேதி வெளிவந்துவிட்ட (பின்லேடன் கொல்லப்பட்டது 2ம் தேதி) வீடியோ கேம், சர்ச்சைகளில் அடிபடத் தொடங்கியபின்தான் விற்பனையில் கொடிகட்டிப் பறக்கத் தொடங்கியிருக்கறது!

http://viruvirupu.com/2011/05/16/1930/
sabesan37
sabesan37
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 18
இணைந்தது : 16/05/2011

Back to top Go down

சர்ச்சை வீடியோ கேமில், பின்லேடன் கொல்லப்பட்ட வீடு! Empty Re: சர்ச்சை வீடியோ கேமில், பின்லேடன் கொல்லப்பட்ட வீடு!

Post by SK Tue May 17, 2011 11:54 am

நல்ல ஒரு விற்பனை தந்திரம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

சர்ச்சை வீடியோ கேமில், பின்லேடன் கொல்லப்பட்ட வீடு! Empty Re: சர்ச்சை வீடியோ கேமில், பின்லேடன் கொல்லப்பட்ட வீடு!

Post by krishnaamma Tue May 17, 2011 1:49 pm

சரியாய் சொன்னீர்கள் SK சர்ச்சை வீடியோ கேமில், பின்லேடன் கொல்லப்பட்ட வீடு! 2825183110 சர்ச்சை வீடியோ கேமில், பின்லேடன் கொல்லப்பட்ட வீடு! 2825183110 சர்ச்சை வீடியோ கேமில், பின்லேடன் கொல்லப்பட்ட வீடு! 2825183110


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சர்ச்சை வீடியோ கேமில், பின்லேடன் கொல்லப்பட்ட வீடு! Empty Re: சர்ச்சை வீடியோ கேமில், பின்லேடன் கொல்லப்பட்ட வீடு!

Post by krishnaamma Fri May 20, 2011 12:52 pm

இந்த வீடியோ கேமை நாம் தயாரித்திருந்தால் , நம் தமிழ் படங்களில் போடுவது போல் " இது யாரையும் குறிப்பது அல்ல' முழுக்க முழுக்க கற்பனையே " என் முதலிலேயே போட்டுவிடுவார்கள். மேலும் அந்த ஊர் பேரைக்கூட நம்ப ஊரு பேர் திருத்துபவரிடம் கேட்டு ஒரு ரெண்டு மூணு எழுத்தை சேர்த்துடுவாங்க.("பயணம்" பட டயலாக் தான் நியாபகம் வரது புன்னகை " ஓ உங்க்ளால தான் ஊர்ல பல பேர் ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஓட பேர் எழுதாரங்க?" என் கேட்பார் ஒருவர், ஒரு நியூமரலாஜிஸ்ட் ஐ பார்த்து புன்னகை )இது போல் செய்தா போதாதா அந்த வீடியோ கேம் வெற்றி பெற. பாவம் , புவர் அமெரிகன்ஸ் சோகம் இது தெரியாமல் சர்ச்சை ல மாட்டிக்கொண்டார்கள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சர்ச்சை வீடியோ கேமில், பின்லேடன் கொல்லப்பட்ட வீடு! Empty Re: சர்ச்சை வீடியோ கேமில், பின்லேடன் கொல்லப்பட்ட வீடு!

Post by vvijayarani Fri May 20, 2011 12:59 pm

சர்ச்சை வீடியோ கேமில், பின்லேடன் கொல்லப்பட்ட வீடு! 362913 சரிதான்!
vvijayarani
vvijayarani
பண்பாளர்


பதிவுகள் : 122
இணைந்தது : 17/05/2011

Back to top Go down

சர்ச்சை வீடியோ கேமில், பின்லேடன் கொல்லப்பட்ட வீடு! Empty Re: சர்ச்சை வீடியோ கேமில், பின்லேடன் கொல்லப்பட்ட வீடு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழர்கள் சுட்டு கொல்லப்பட்ட வீடியோ உண்மையானதே: ஐ.நா.
» ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ...
» முதல்வருக்கு எதிரான கருத்தால் சர்ச்சை: சிவசேனாவால் எழுத்தாளர் ஷோபா டே வீடு முற்றுகை
» நாடாளுமன்ற வீடியோ சர்ச்சை: பக்வந்த்துக்கு ஆம் ஆத்மி ஆதரவு
» 'பேஸ்புக்'கில் சர்ச்சை 'வீடியோ' பதிவிட்ட சி.ஆர்.பி.எப்., வீரர் கைது செய்யப்பட்டார்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum