ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் இலங்கையை எதுவும் செய்ய முடியாது

3 posters

Go down

தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் இலங்கையை எதுவும் செய்ய முடியாது Empty தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் இலங்கையை எதுவும் செய்ய முடியாது

Post by தாமு Mon May 16, 2011 2:15 pm

தமிழக முதலமைச்சராக பதவியேற்க வுள்ள செல்வி ஜெயலலிதாவால் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக எதுவும் செய்ய முடி யாது என்று அரசாங்கத்தின் உயர்மட்ட அதி காரியயாருவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழகம் என்பது ஒரு தனிநாடோ, ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ உரிமைபெற்ற ஒன்றோ அல்ல. இந்தியாவின் ஒரு மாநிலம் மட்டுமே.

அதன் முதல்வராக தெரிவானவுடன் உல களாவிய அதிகாரம் தனக்குக் கிடைத்தது போன்று தமிழகத்தின் புதிய முதலமைச்சர் ஜெயலலிதா ஆணவத்துடன் கருத்துக்களை வெளியிடுவது பொறுப்புவாய்ந்த ஒரு அரசியல் வாதிக்கு அழகல்ல என்றும் கூறியுள்ளார். தமிழக முதலமைச்சர் இலங்கைக்கெதிராக எந்த நடவடிக்கைகளையும் நேரடியாக மேற்கொள்ள முடியாது. அதற்குப் பதிலாக இலங் கைக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கை தொடர்பிலும் இந்திய மத்திய அரசாங்கத்தையே வற்புறுத்த வேண்டும் அதன் ஊடாகவே நட வடிக்கை எடுக்க முடியும்.

ஆனால் இந்திய மத்திய அரசாங்கம் என்பது சர்வதேச பிரமாணங்களுக்குக் கட்டுப்பட்டு செயற்படும் ஒரு அரசாங்கம் என்ற வகையில் ஒரு அளவுக்குத்தான் இலங்கை மீதான அழுத்தங் களை பிரயோகிக்க முடியும். தவிரவும் அவற்றுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண் டும் என்ற நிர்ப்பந்தமும் இலங்கை அரசாங்கத்துக்கு இல்லை. அவ்வாறான நிலையில் தமிழகத் தின் மிகப் பெரும் அரசியல் கட்சி களான தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. என்பன தமிழ் மக்களின் உணர்வு களை கிளறிவிட்டு தங்கள் அரசியல் குறிக்கோள்களை அடைந்து கொள்வதற்காக இறையாண்மை கொண்ட இன்னொரு நாட்டின் விட யங்களில் நேரடித்தலையீட்டை மேற்கொள்ள முயற்சிக்கின்றனர். ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத் தில் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுப்பேன் என்று ஜெயலலிதா விடுத்துள்ள அறிவித்தலும் அவ்வா றான ஒன்றுதான். அதற்கான எந்த அதிகாரமோ, அரு கதையோ அவருக்கில்லை.

இவையயல்லாம் மக்களை மடையர்களாக்க விடப்படும் சிறுபிள் ளைத்தனமான வெற்று வேட்டுக்கள் மட்டுமே என்றும் அந்த அதிகாரி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.


நிட்ப்ப்ரோண்ட்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் இலங்கையை எதுவும் செய்ய முடியாது Empty Re: தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் இலங்கையை எதுவும் செய்ய முடியாது

Post by SK Mon May 16, 2011 2:32 pm

2009 இல் தமிழக முதல்வர் உண்ணாவிரதம் இருந்த போது உடனடியாக போர் நிறுத்தம் செய்யபட்டது அப்போ அது பொய்யா இல்ல இது பொய்யா
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் இலங்கையை எதுவும் செய்ய முடியாது Empty Re: தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் இலங்கையை எதுவும் செய்ய முடியாது

Post by தாமு Mon May 16, 2011 2:34 pm

அதுக்காக நீங்க என் இப்படி இடிச்சுக்குரீங்க ?



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் இலங்கையை எதுவும் செய்ய முடியாது Empty Re: தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் இலங்கையை எதுவும் செய்ய முடியாது

Post by SK Mon May 16, 2011 3:15 pm

4 பேருக்கு நல்லதுநா எதுவுமே தப்பில்லை


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் இலங்கையை எதுவும் செய்ய முடியாது Empty Re: தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் இலங்கையை எதுவும் செய்ய முடியாது

Post by தாமு Mon May 16, 2011 3:21 pm

சியர்ஸ்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் இலங்கையை எதுவும் செய்ய முடியாது Empty Re: தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் இலங்கையை எதுவும் செய்ய முடியாது

Post by jaya2kumar Mon May 16, 2011 4:47 pm

உண்மையா சொன்னிங்க எஸ்‌கே எந்த முறைல்யாவது நம்ப மக்களுக்கு நல்லது நடக்கணம் இலங்கை அதிபரை பழி வாங்கணும் ,

jayakumar
jaya2kumar
jaya2kumar
பண்பாளர்


பதிவுகள் : 56
இணைந்தது : 18/03/2011

Back to top Go down

தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் இலங்கையை எதுவும் செய்ய முடியாது Empty Re: தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் இலங்கையை எதுவும் செய்ய முடியாது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஜெயலலிதாவால் எம்மை எதுவும் செய்ய முடியாது: இலங்கை அரசு !
» ஜெயலலிதாவால் இனி ஆட்சிக்கு வரவே முடியாது - மு.க.ஸ்டாலின்
» ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகளை தமிழக அரசு விடுதலை செய்ய முடியாது - உச்ச நீதிமன்றம்
» திமுக ஆட்சியில் செய்ய முடியாதது எதுவும் கிடையாது: ஸ்டாலின்
»  1000 அதிமுக வந்தாலும் வெல்ல முடியாது-கருணாநிதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum