ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் காதலால்..

+8
SK
கே. பாலா
தேனி சூர்யாபாஸ்கரன்
முரளிராஜா
செய்தாலி
றினா
Manik
Jiffriya
12 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

 உன் காதலால்.. Empty உன் காதலால்..

Post by Jiffriya Mon May 16, 2011 2:02 pm

 உன் காதலால்.. Images?q=tbn:ANd9GcQZM1VPIMm_isWzAXVGQycSlB0tdvp-fVhZiRMo3yAdaZcIDdeC

சிறக்கின்றிப் பறக்கும்
பட்டாம் பூச்சியாய்
என் மனம் இங்கு
பறக்கக் கண்டேன் உன்னால்..

இது வலியா சுகமா என்று
புரியாமல் புரள்கிறேன்
மூடாத விழிகளுடன்
இரவுகளில் நான்..

அலை பாயும்
நதி நீராய் என் மனம்
உன் கரை சேர
துடிக்கின்றது இங்கு..

உன் வழி பார்த்து
காத்திருக்கும்
என் விழிகள் வலிக்கிறது
உனை காணாததால்..

தென்றலாய் மெய்சிலிர்க்க
வைத்த உன் காதல் இன்று
புயலாய் மாறி
எனைத் தாக்குகிறது..

என் நிழல் கூட
மறைந்து போகும் சில வேளை
என்றும் தொலையாத நிழலாய்
நீ வேண்டும் என் பயணங்களில்..

உன் குரல் கேட்க்க மட்டுமே
காத்திருக்கும் என் செவிகள்
வேறெந்த சத்தத்தையும்
உள் வாங்க மறுக்கிறது உன்னால்..

உன்னை எண்ணி
தவம் புரிகிறேன்..
காதல் வரம் பெற..
காதலும் ஒரு யாகம் தான்
வெல்லும் வரை என்பதால்..

இந்தக் காதல் நிலையால்
மாறியது என் காலநிலை..
மாற்றியது காலம் அல்ல
என் காதலன் தான்..

வானம் போல் வெறுமையாய்
இருந்த என் வாழ்வை..
வானவில்லாய் வளைத்து
வண்ணம் சேர்த்தது உன் காதல்..

என் இளமை தேடலின்
முடிவு இந்தக் காதல்..
இக்காதலின் முடிவு???
இல்லை இது கல்லறை தாண்டியும்
வாழும் தொடர் கதை..

Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

Back to top Go down

 உன் காதலால்.. Empty Re: உன் காதலால்..

Post by Manik Mon May 16, 2011 2:23 pm

சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ப்ரியா காதலின் ஒவ்வொரு நிமிடத்தையும் நேசிக்கிறீங்க போல ரொம்ப அருமையான கவிதை. காதலுக்கு முடிவே கிடையாதுன்னு சொல்லிருக்கீங்க ரொம்ப அருமையா இருக்கு  உன் காதலால்.. 677196  உன் காதலால்.. 677196  உன் காதலால்.. 677196  உன் காதலால்.. 677196  உன் காதலால்.. 677196  உன் காதலால்.. 677196  உன் காதலால்.. 677196



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

 உன் காதலால்.. Empty Re: உன் காதலால்..

Post by Jiffriya Mon May 16, 2011 2:27 pm

Manik wrote:சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ப்ரியா காதலின் ஒவ்வொரு நிமிடத்தையும் நேசிக்கிறீங்க போல ரொம்ப அருமையான கவிதை. காதலுக்கு முடிவே கிடையாதுன்னு சொல்லிருக்கீங்க ரொம்ப அருமையா இருக்கு  உன் காதலால்.. 677196  உன் காதலால்.. 677196  உன் காதலால்.. 677196  உன் காதலால்.. 677196  உன் காதலால்.. 677196  உன் காதலால்.. 677196  உன் காதலால்.. 677196

ரொம்ப நன்றி தோழா..நேசிக்கத்தானே காதல்.. நன்றி
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

Back to top Go down

 உன் காதலால்.. Empty Re: உன் காதலால்..

Post by றினா Mon May 16, 2011 2:28 pm

வானம் போல் வெறுமையாய்
இருந்த என் வாழ்வை..
வானவில்லாய் வளைத்து
வண்ணம் சேர்த்தது உன் காதல்..

அருமை, வாழ்த்துக்கள்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

 உன் காதலால்.. Empty Re: உன் காதலால்..

Post by Jiffriya Mon May 16, 2011 2:43 pm

றினா wrote:
வானம் போல் வெறுமையாய்
இருந்த என் வாழ்வை..
வானவில்லாய் வளைத்து
வண்ணம் சேர்த்தது உன் காதல்..

அருமை, வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி.. நன்றி
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

Back to top Go down

 உன் காதலால்.. Empty Re: உன் காதலால்..

Post by செய்தாலி Mon May 16, 2011 6:54 pm

ரெம்ப அருமையான காதல் கவிதை
தொடுத்து கோர்த்த வரிகளில் ஒளிர்கிறது காதல்

உங்கள் அகத்தில் காதல் இருப்பதை வேlichchm இட்டு காட்டுது வரிகள்

பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் தோழி


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

 உன் காதலால்.. Empty Re: உன் காதலால்..

Post by முரளிராஜா Mon May 16, 2011 7:30 pm

காதல் கவிதை அருமை தோழி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

 உன் காதலால்.. Empty Re: உன் காதலால்..

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon May 16, 2011 9:04 pm

Jiffriya wrote:
 உன் காதலால்.. Images?q=tbn:ANd9GcQZM1VPIMm_isWzAXVGQycSlB0tdvp-fVhZiRMo3yAdaZcIDdeC

சிறக்கின்றிப் பறக்கும்
பட்டாம் பூச்சியாய்
என் மனம் இங்கு
பறக்கக் கண்டேன் உன்னால்..

இது வலியா சுகமா என்று
புரியாமல் புரள்கிறேன்
மூடாத விழிகளுடன்
இரவுகளில் நான்..

அலை பாயும்
நதி நீராய் என் மனம்
உன் கரை சேர
துடிக்கின்றது இங்கு..

உன் வழி பார்த்து
காத்திருக்கும்
என் விழிகள் வலிக்கிறது
உனை காணாததால்..

தென்றலாய் மெய்சிலிர்க்க
வைத்த உன் காதல் இன்று
புயலாய் மாறி
எனைத் தாக்குகிறது..

என் நிழல் கூட
மறைந்து போகும் சில வேளை
என்றும் தொலையாத நிழலாய்
நீ வேண்டும் என் பயணங்களில்..

உன் குரல் கேட்க்க மட்டுமே
காத்திருக்கும் என் செவிகள்
வேறெந்த சத்தத்தையும்
உள் வாங்க மறுக்கிறது உன்னால்..

உன்னை எண்ணி
தவம் புரிகிறேன்..
காதல் வரம் பெற..
காதலும் ஒரு யாகம் தான்
வெல்லும் வரை என்பதால்..

இந்தக் காதல் நிலையால்
மாறியது என் காலநிலை..
மாற்றியது காலம் அல்ல
என் காதலன் தான்..

வானம் போல் வெறுமையாய்
இருந்த என் வாழ்வை..
வானவில்லாய் வளைத்து
வண்ணம் சேர்த்தது உன் காதல்..

என் இளமை தேடலின்
முடிவு இந்தக் காதல்..
இக்காதலின் முடிவு???
இல்லை இது கல்லறை தாண்டியும்
வாழும் தொடர் கதை..

கவிதைக்குள் புகுந்து காதலோடு சேர்ந்த அனுபவம் கிடைத்தது...பிரியா...
அழகான காதல்..வரிகளில் அனுபவம் வானமாய் உயர்ந்து நிற்கிறது...அன்பு வாழ்த்துக்கள்..  உன் காதலால்.. 154550  உன் காதலால்.. 154550  உன் காதலால்.. 154550  உன் காதலால்.. 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

 உன் காதலால்.. Friendshipcomment54 உன் காதலால்.. 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

 உன் காதலால்.. Empty Re: உன் காதலால்..

Post by Jiffriya Tue May 17, 2011 10:18 am

செய்தாலி wrote:ரெம்ப அருமையான காதல் கவிதை
தொடுத்து கோர்த்த வரிகளில் ஒளிர்கிறது காதல்

உங்கள் அகத்தில் காதல் இருப்பதை வெளிச்சம் இட்டு காட்டுது வரிகள்

பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் தோழி

மிக்க மிக்க நன்றி தோழரே.. நன்றி அன்பு மலர் நன்றி அன்பு மலர்
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

Back to top Go down

 உன் காதலால்.. Empty Re: உன் காதலால்..

Post by Jiffriya Tue May 17, 2011 10:19 am

முரளிராஜா wrote:காதல் கவிதை அருமை தோழி

ரொம்ப நன்றி நண்பரே.. :வணக்கம்:
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

Back to top Go down

 உன் காதலால்.. Empty Re: உன் காதலால்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum