ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_m10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10 
Dr.S.Soundarapandian
  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_m10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10 
heezulia
  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_m10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10 
i6appar
  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_m10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்?

5 posters

Go down

  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Empty சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்?

Post by தாமு Mon May 16, 2011 12:53 pm

பதவியேற்றதும் முதல் வேலை, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை சரிப்படுத்துவதுதான் என்று வெற்றிப் பேட்டி அளித்தார் செல்வி ஜெயலலிதா. வாக்களித்த மக்களும் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். ஜெயலலிதா பேட்டியளித்த சில மணி நேரங்களில், கொளத்தூர் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற லயோலா கல்லூரியில் பதற்றம்-பரபரப்பு- வாக்கு எண்ணிக்கை மைய அதிகாரி மீது தாக்குதல்- நாற்காலிகள் உடைப்பு என களேபரங்கள் நடந்தன. இவ்வளவையும் நடத்திய அ.தி.மு.க. தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வெற்றி பெற்ற கட்சியினர் ஏன் சாலை மறியல் செய்யவேண்டும்? எதற்காக களேபரத்தில் ஈடுபடவேண்டும்?

கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கும் அ.தி.மு.க. வேட்பாளரும் மனிதநேய அறக்கட்டளை நிறுவனருமான சைதை துரைசாமிக்குமிடையே கடும்போட்டி. 8வது சுற்றுவரை சொற்ப வாக்குகளில் முன்னேறிவந்த ஸ்டாலின், 9வது சுற்றில் சற்று பின்தங்கினார். அதன்பிறகு ஏற்றமும் இறக்குமுமாக வாக்கு நிலவரம் இருந்தது.

மொத்தம் 19 சுற்றுகள். 18வது சுற்று முடிந்தபோது 2600க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத் தில் முன்னணியில் இருந்தார் ஸ்டாலின். கடைசி சுற்றும் அவருக்கே சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப் பட்ட நிலையில், அ.தி.மு.க. வினர் திடீரென எதிர்ப்பு தெரிவித்தனர்.

முந்தைய சுற்றுகளில் 3 வாக்குப் பதிவு இயந்திரங்கள் எண்ணப்படாமல் இருப்பதாகவும், அவற்றை எண்ணிவிட்டுத்தான் கடைசி சுற்றுக்குப் போகவேண்டும் என்றனர். நடைமுறைப்படி, மொத்த சுற்றுகளையும் முடித்துவிட்டுத்தான், நிலுவையில் உள்ள இயந்திரங்களில் பதிவாகியிருக்கும் வாக்குகளை எண்ண முடியும் என்றார் வாக்கு எண்ணிக்கை மைய அதிகாரி.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாற்காலிகளை உடைத்துப்போட்டனர் அ.தி.மு.க.வினர். வெற்றி அணிக்காரர்களாயிற்றே.. அங்கிருந்த போலீசாரும் அதிகாரிகளும் கைகட்டி நின்று சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டினர்.

அ.தி.மு.க.வினர் வலியுறுத்திய 3 வாக்குப்பதிவு இயந்திரங்களும் எண்ணுவதற்காகக் கொண்டு வரப்பட்டன. அதில் பதிவாகியிருந்த மொத்த வாக்குகளே, 2056தான். அத்தனையும் அ.தி.மு.க.வுக்கே பதிவாகியிருந்தாலும்கூட ஸ்டாலின்தான் முன்னணி பெறுவார் என்பதால், அதையும் எண்ணவிடாமல் தடுத்த அ.தி.மு.க.வினர், “எங்கள் வேட்பாளர் சைதை துரைசாமிதான் வெற்றிபெற்றதாக அறிவிக்க வேண்டும். இது அம்மா உத்தரவு” என்றார்கள். தேர்தல் அதிகாரியையும் தாக்கினர். அ.தி.மு.கவைச் சேர்ந்த ஜெயக்குமார், வெற்றிவேல் போன்றவர்கள் அங்கே வந்து, மேலிடத்து விருப்பத்தை அதிகாரியிடம் வலியுறுத்தினர். சைதை துரைசாமி வென்றதாக அறிவிக்கக்கோரி அ.தி.மு.க.வினர் சாலை மறியல் செய்தனர்.

இதனால் மாலை 6 மணிக்கு நிறைவடைந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவுகள் இரவு 10 மணி வரை அறிவிக்கப் படாமலேயே இருந்தது. கடைசியில், அ.தி.மு.க.வினரின் எதிர்ப்பையும் தாக்குதலையும் மீறி, மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் தேர்தல் அதிகாரி. ஜெயலலிதா தன்னுடைய பேட்டியில் தேர்தல் ஆணையத்திற்குப் பாராட்டு தெரிவித்த கொஞ்ச நேரத்தில்தான், தேர்தல் அதிகாரியை அ.தி.மு.க.வினர் தாக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் கலவரம் செய்வது, நாற்காலியை உடைப்பது, அதிகாரிகளை மிரட்டி-உதைப்பது இவையெல்லாம் சட்டம்-ஒழுங்கைக் காப்பாற்றும் நடவடிக்கை என அ.தி.மு.க.வினர் நினைத்திருக்கலாம். இது ஒன்றும் புதிய நடைமுறையும் அல்ல. 10 ஆண்டுகளுக்கு முன், 2001ல் இதே ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்றபோது, சென்னை மாநகராட்சிக்கான தேர்தல் நடைபெற்றது. மேயர் பதவிக்குப் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின் 30 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்றிருந்தபோது, வாக்கு எண்ணும் மையங்களுக்குள் உருட்டுக்கட்டை, கத்தி, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் நள்ளிரவில் புகுந்த அ.தி.மு.க.வினர் அங்கிருந்த அதிகாரிகளை மிரட்டி, ஸ்டாலினுக்கு விழுந்த ஓட்டுகளை அ.தி.மு.க. கணக்கில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினர். பணிய மறுத்தவர்களை அடித்து விரட்டிவிட்டு, இவர்களே ஓட்டுகளை அ.தி.மு.க. கணக்கில் சேர்த்தனர். மாநகராட்சி ஆணையராக இருந்த ஆச்சார்யலுவிடமும், ஸ்டாலின் தோற்றதாக அறிவிக்கவேண்டும் என வலியுறுத்தினர்.

அப்போது, மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் தி.மு.க. அங்கம் வகித்திருந்ததால், உள்துறை அமைச்சராக இருந்த அத்வானி மூலமாக மாநகராட்சி ஆணையரைத் தொடர்புகொண்டனர். உண்மையான முடிவுகளை அறிவிக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்த பிறகே, 5000 வாக்குகளில் ஸ்டாலின் வெற்றிபெற்றார் என அறிவிக்கப்பட்டது.

இந்த வெற்றிக்குப் பிறகு, இரண்டாவது முறையாக சென்னையின் மேயரான மு.க.ஸ்டாலினை பதவி நீக்கம் செய்வதற்காகவே சட்டமன்றத்தில் தனிச் சட்டத்தைக்கொண்டு நிறைவேற்றி பதவியைப் பறித்தார் அன்றைக்கும் முதல்வராக இருந்த ஜெயலலிதா. அதுபோலவே, இனியும் சட்டம்-ஒழுங்கு நல்ல முறையில் பாதுகாக்கப்படலாம்.



http://www.kavvinmedia.com/BlogDetails.aspx?PostID=177#



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Empty Re: சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்?

Post by அருண் Mon May 16, 2011 12:58 pm

அதான் அம்மா ஸ்டாலின் க்கு எதிர்ப்ப ஸ்டே ஆர்டர் வங்கி இருக்கு பார்ப்போம்!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Empty Re: சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்?

Post by கலைவேந்தன் Mon May 16, 2011 1:13 pm

புன்னகை புன்னகை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Empty Re: சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்?

Post by ரபீக் Mon May 16, 2011 1:15 pm

சட்டம் ஒழுங்கு விஷயத்தில் அவரை விட இந்தம்மா நல்லா செயல்படும்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Empty Re: சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்?

Post by உமா Mon May 16, 2011 1:17 pm

  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? 224747944 நம்புகிறோம்‌....



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Empty Re: சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்?

Post by தாமு Mon May 16, 2011 1:20 pm

நடப்பவை நல்லதாக நடந்தால் சரி ஒன்னும் புரியல



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Empty Re: சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஜெயலலிதா புகழை காங்கிரஸ் கெடுக்கிறது: உங்கள் (ஜெயலலிதா) காலடியில் நான்...: சீமான் ஆவேசம்
» ஆசிட் விற்பனையை கட்டுப்படுத்த சட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு
» ஐந்து தடவை முதல்வர் பதவி வகித்தும் கருணாநிதிக்கு சட்டம் தெரியாது - ஜெயலலிதா
» சட்டம் ஒழுங்குக்கே முன்னுரிமை; கமல் மீது தனிப்பட்ட வெறுப்பு இல்லை: முதல்வர் ஜெயலலிதா
» என் மகனை முதல்வர் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது-பேரறிவாளனின் தாயார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum