ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய அணி இலங்கை செல்வதை எதிர்த்த வழக்கு மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் மீண்டும் உத்தரவு

Go down

இந்திய அணி இலங்கை செல்வதை எதிர்த்த வழக்கு மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் மீண்டும் உத்தரவு Empty இந்திய அணி இலங்கை செல்வதை எதிர்த்த வழக்கு மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் மீண்டும் உத்தரவு

Post by பிரகாஸ் Tue Sep 08, 2009 4:25 pm

இந்திய கிரிக்கெட் அணியை இலங்கைக்கு அனுப்புவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள
மனுவுக்கு பதிலளிக்க மத்திய அரசு, கிரிக்கெட் வாரியத்திற்கு உயர் நீதிமன்ற கிளை
உத்தரவிட்டுள்ளது.
இலங்கையில் முத்தரப்பு கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது.
இப்போட்டியில் விளையாட இந்திய கிரிக்கெட் அணியை அனுப்ப தடை விதிக்கக்கோரி உயர்
நீதிமன்ற மதுரை கிளையில் வக்கீல் ஜோயல்பவுல்அந்தோணி பொதுநல மனுதாக்கல்
செய்துள்ளார்.

இந்த மனு ஏற்கனவே நீதிபதிகள் சித்ரா வெங்கட்ராமன், துரைசாமி
ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு
உத்தரவிட்ட நீதிபதிகள், கிரிக்கெட் வாரியத்துக்கு தனிநபர் நோட்டீஸ் அனுப்ப அனுமதி
வழங்கினர். பின்னர், விசாரணை 6 வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. மனுவை முன்கூட்டியே
விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மறுத்ததால், விசாரணையை வேறு டிவிஷன் பெஞ்ச்சுக்கு
மாற்றக்கோரி தலைமை நீதிபதிக்கு மனுதாரர் கடிதம் அனுப்பினார். இதையடுத்து, மனு மீதான
விசாரணை நீதிபதிகள் பி.முருகேசன், சி.எஸ்.கர்ணன் ஆகியோர் கொண்ட பெஞ்ச்சுக்கு
மாற்றப்பட்டது.

மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மனுதாரர்
சார்பில் ஆஜரான வக்கீல் கருப்பன், "இந்திய அணி நாளை இலங்கை செல்ல உள்ளது. அங்கு
சென்றபிறகு திரும்ப வந்தால் மத்திய அரசுக்கு தர்மசங்கடம் ஏற்படும். எனவே, இந்திய
அணி இலங்கை செல்லக்கூடாது என உத்தரவிட வேண்டும்" என்றார்.

மத்திய அரசு
சார்பில் ஆஜரான வக்கீல், "பதில் மனுத்தாக்கல் செய்ய அவகாசம் தர வேண்டும்" என்றார்.


கிரிக்கெட் வாரிய வக்கீல் வாதிடுகையில், "வழக்கு தொடர்பாக
வாரியத்திடமிருந்து எந்த தகவலும் வரவில்லை. கோர்ட் உத்தரவுக்கு கட்டுப்படுவோம்"
என்றார். இதையடுத்து, மத்திய அரசு, கிரிக்கெட் வாரியம் பதில் மனுத்தாக்கல் செய்ய
உத்தரவிட்டு, விசாரணையை நாளைக்கு (செப்டம்பர் 9) நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

இந்திய அணி இலங்கை செல்வதை எதிர்த்த வழக்கு மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் மீண்டும் உத்தரவு Empty Re: இந்திய அணி இலங்கை செல்வதை எதிர்த்த வழக்கு மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் மீண்டும் உத்தரவு

Post by பிரகாஸ் Tue Sep 08, 2009 5:43 pm

இதை யாரும் கண்டுக்கவே இல்லை!!!!!!!!!!!!!!


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆன்லைன் மூலம் ஏன் நீட் தேர்வை நடத்தக்கூடாது?- மத்திய அரசு, இந்திய மருத்துவக் கவுன்சில் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
» விளம்பரங்களில் ஜெயலலிதா படம் அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
» இந்திய கிரிக்கட் அணி இலங்கை செல்வதை எதிர்த்து வழக்கு தாக்கல்
» ஏ.ஆர். முருகதாஸ் வழக்கு: காவல்துறை பதிலளிக்க உத்தரவு
» ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்கு: அக். 27-க்குள் பதிலளிக்க பேரவை செயலருக்கு உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum