ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழைகளுக்கு வேட்டி, புடவை அசத்தும் தொண்டு நிறுவனம்

3 posters

Go down

ஏழைகளுக்கு வேட்டி, புடவை அசத்தும் தொண்டு நிறுவனம் Empty ஏழைகளுக்கு வேட்டி, புடவை அசத்தும் தொண்டு நிறுவனம்

Post by krishnaamma Sun May 15, 2011 9:01 pm

மும்பை: டில்லியைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம், நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களிடம் இருந்து, வேட்டி, புடவை உள்ளிட்ட துணிகளை சேகரித்து, அவற்றை கிராமப் புறங்களில் வசிக்கும் ஏழை மக்களுக்கு, வழங்கி வருகிறது.
டில்லியை மையமாக கொண்டு கூன்ச் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் செயல்படுகிறது. இந்த அமைப்பு, வித்தியாசமான உதவிகளை, ஏழை மக்களுக்கு செய்து வருகிறது. இந்த அமைப்பைச் சேர்ந்த அன்ஷû குப்தா என்பவர் கூறியதாவது: கிராமங்களில் வசிக்கும் ஏழை மக்கள், மிகவும் வறுமையில் வாடுகின்றனர். அதே நேரத்தில், நகர்ப்புறத்தில் வசிப்பவர்கள், பல பொருட்களை தேவைக்கு அதிகமாக வைத்திருந்து வீணடிக்கின்றனர். தேவைக்கு அதிகமாக வைத்திருக்கக் கூடிய துணிகள் உள்ளிட்ட பொருட்களை சேகரித்து, அவற்றை கிராமப் புறங்களில் வசிக்கும் ஏழை மக்களுக்கு வழங்கி வரும் பணியைச் செய்து வருகிறோம். உடை என்பது, ஒரு மனிதனின் அடையாளம். எனவே தான், உடைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, சேவை செய்து வருகிறோம்.
கிராமங்களில் சாலைகள் பழுது பார்ப்பது, மூங்கில் பாலம் அமைப்பது போன்ற பணிகளை செய்து வருகிறோம். இந்த பணிகளைச் செய்யும் மக்களுக்கு ஊதியமாக, வேட்டி, சேலை போன்ற பொருட்களை கொடுத்து வருகிறோம். கிராமங்களில் வசிக்கும் பெண்களுக்கு, "சானிட்டரி நாப்கின்' பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை விளக்கி கூறுகிறோம். இதற்காக, அவர்கள் பழைய துணிகளை பயன்படுத்தும் பழக்கத்தை வைத்துள்ளனர். பழைய துணிகளை பயன்படுத்தக் கூடாது என, அவர்களுக்கு அறிவுறுத்துகிறோம். மேலும், நகர்ப்புறங்களில் பெற்ற துணிகளை மறு சுழற்சி செய்து, அவற்றை நாப்கின்களாக மாற்றி தயாரிக்கிறோம். தன்னார்வ தொண்டு நிறுவனம் என்ற வட்டத்துக்குள் மட்டும் செயல்படாமல், ஒரு குறிக்கோளுடன் செயல்பட விரும்புகிறோம். இவ்வாறு அன்ஷû குப்தா கூறினார்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஏழைகளுக்கு வேட்டி, புடவை அசத்தும் தொண்டு நிறுவனம் Empty Re: ஏழைகளுக்கு வேட்டி, புடவை அசத்தும் தொண்டு நிறுவனம்

Post by krishnaamma Sun May 15, 2011 9:02 pm

ஏழைகளுக்கு வேட்டி, புடவை அசத்தும் தொண்டு நிறுவனம் 677196 ஏழைகளுக்கு வேட்டி, புடவை அசத்தும் தொண்டு நிறுவனம் 677196 ஏழைகளுக்கு வேட்டி, புடவை அசத்தும் தொண்டு நிறுவனம் 677196 ஏழைகளுக்கு வேட்டி, புடவை அசத்தும் தொண்டு நிறுவனம் 677196 ஏழைகளுக்கு வேட்டி, புடவை அசத்தும் தொண்டு நிறுவனம் 677196நான் கூட சென்னை சௌதி இல் இது போல் தருவதுண்டு புன்னகை தீபாவளி பொங்கல் பாண்டிகிகளின் போது ஏதாவது ஓல்ட் ஏஜ் ஹோம் இல் இருப்பவர்களுக்கு புதுசும் அனுப்புவதுண்டு


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஏழைகளுக்கு வேட்டி, புடவை அசத்தும் தொண்டு நிறுவனம் Empty Re: ஏழைகளுக்கு வேட்டி, புடவை அசத்தும் தொண்டு நிறுவனம்

Post by தாமு Mon May 16, 2011 8:08 am

வரவேற்க்க வேண்டிய விஷயம் . சூப்பருங்க



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஏழைகளுக்கு வேட்டி, புடவை அசத்தும் தொண்டு நிறுவனம் Empty Re: ஏழைகளுக்கு வேட்டி, புடவை அசத்தும் தொண்டு நிறுவனம்

Post by முரளிராஜா Mon May 16, 2011 9:01 am

பாராட்டபடவேண்டிய விசயம் மகிழ்ச்சி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஏழைகளுக்கு வேட்டி, புடவை அசத்தும் தொண்டு நிறுவனம் Empty Re: ஏழைகளுக்கு வேட்டி, புடவை அசத்தும் தொண்டு நிறுவனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு இப்தார் விருந்து - அபுதாபியில் இந்திய தொண்டு நிறுவனம் கின்னஸ் சாதனை
» பெண்கள், தழையத் தழைய புடவை கட்டி, ஒய்யாரமாக நடந்து வரும் அழகே தனி! (புடவை உருவான வரலாறு)
» மெட்ரோ ரயில் ஒப்பந்தத்தை பெற்ற இந்திய நிறுவனம்; சீன நிறுவனம் தகுதியிழப்பு
» தொண்டு நிறுவனங்கள்
» தன்னலமற்ற தொண்டு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum