Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
sanji |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி
+6
பிஜிராமன்
jeylakesengg
மஞ்சுபாஷிணி
Manik
உதயசுதா
முரளிராஜா
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி
நடிகர் ரஜினிகாந்த் உடல் நிலை குறித்து வெளியாகி வரும் குழப்பமான செய்திகளால் மன வருத்தமடைந்த அவரது ரசிகர் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவருக்கு என்ன பிரச்சினை என்பது சரிவரத் தெரியவில்லை. அவரை அடிக்கடி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர் அவரது குடும்பத்தினர்.
ரஜினிகாந்த் சாதாரண மனிதர் அல்ல. கோடானு கோடி ரசிகர்களைக் கொண்ட மிகப் பெரிய சூப்பர் ஸ்டார். எனவே அவருக்கு என்ன ஆனது என்பது தெரியாமல் அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகத் தமிழர்கள் அத்தனை பேரும் குழப்பமடைந்துள்ளனர், வருத்தமடைந்துள்ளனர். ஆனால் அவரது உடல் நலம் குறித்து தெளிவான தகவல் எதுவும் வெளியாகாமல் ஏதோ மர்மம் போல வைக்கப்பட்டிருப்பதால் ரசிகர்களும், மக்களும் குழப்பமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் பெரம்பலூர் அருகே 19 வயதான இளைஞர் ஒருவர் ரஜினி உடல் நலம் குறித்து வெளியான செய்திகளால் வேதனையடைந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அந்த ரசிகர் ரஜினியின் தீவிர ரசிகராவார். ரஜினி குறித்த செய்திகளால் வேதனை அடைந்த அவர் தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க ஓடியுள்ளார். இதைப் பார்த்த ஊர் மக்கள் அவரை விரட்டிச் சென்று பிடித்து அருகில் இருந்த ஆற்றில் முக்கி அவரை நனைத்து பின்னர் கூட்டி வந்து அறிவுரை கூறியுள்ளனர்.
நன்றி ஓன் இந்தியா

முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: ரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி
தாய்க்கும்,தந்தைக்கும் பயன் இல்லாமல் எவனோ ஒரு சினிமா நடிகனுக்காக இறந்து போகிறான் என்றால் இவன் இருப்பதை விட இறப்பதே மேல்.இவனை பெற்ற அந்த பெற்றோரை நினைத்து நான் வேதனை படுகிறேன்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி
சுதா அக்கா மறுபடியுமா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: ரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி
என்ன முட்டாள்தனமான செயல் இது?
ரஜினியே இதை கேள்விப்பட்டாலும் கண்டிப்பா வருத்தப்படுவார்... நாம் பிறவி எடுத்ததன் பயன் நாலுபேருக்கு நல்லது செய்வதே தவிர இப்படி தற்கொலைக்கு முயல்வது சரி அல்ல.....

என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: ரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி
[quote="Manik"]சுதா அக்கா மறுபடியுமா குஓட்டே
என்னடா சுதா அக்கா மறுபடியுமா?
இந்த மாதிரி வீட்டுக்கு உதவாத உதவாகரைகளை நினைத்து எனக்கு ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது
என்னடா சுதா அக்கா மறுபடியுமா?
இந்த மாதிரி வீட்டுக்கு உதவாத உதவாகரைகளை நினைத்து எனக்கு ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி
இந்த நாயீ கெல்லாம் , அப்பன் ,ஆத்தா எபடி இருக்குறங்கணு தெரியாது , டாலிவனுக்கா , தீ குளிக்க முயற்சியாம ,
நயீ யை யெல்லாம் அப்ப்டியீ சாக வெச்சுருக்கணும்

jeylakesengg- இளையநிலா
- பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010
Re: ரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி
விரட்டி பிடிச்சு காப்பாதிருக்க கூடாது விரட்டி பிடிச்சு கொலுதிருக்கணும்.....senseless guys....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: ரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி
சொல்லுங்கள் இவர் தானா இந்நாட்டு மன்னர். இவர் போன்றோர் இன்று இந்த பூமிக்கே பாரம் அல்லவா. இவரை ஒரு நல்ல மன நல மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யாவிட்டால் மனிதர் மீண்டும் மீண்டும் இதே தான் செய்வார்.
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
ரஜினிகாந்த் உடல் நிலை - வருத்தமடைந்த அவரது ரசிகர் தற்கொலைக்கு முயன்றா.
நடிகர் ரஜினிகாந்த் உடல் நிலை குறித்து வெளியாகி வரும் குழப்பமான செய்திகளால் மன வருத்தமடைந்த அவரது ரசிகர் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவருக்கு என்ன பிரச்சினை என்பது சரிவரத் தெரியவில்லை. அவரை அடிக்கடி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர் அவரது குடும்பத்தினர்.
ரஜினிகாந்த் சாதாரண மனிதர் அல்ல. கோடானு கோடி ரசிகர்களைக் கொண்ட மிகப் பெரிய சூப்பர் ஸ்டார். எனவே அவருக்கு என்ன ஆனது என்பது தெரியாமல் அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகத் தமிழர்கள் அத்தனை பேரும் குழப்பமடைந்துள்ளனர், வருத்தமடைந்துள்ளனர். ஆனால் அவரது உடல் நலம் குறித்து தெளிவான தகவல் எதுவும் வெளியாகாமல் ஏதோ மர்மம் போல வைக்கப்பட்டிருப்பதால் ரசிகர்களும், மக்களும் குழப்பமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் பெரம்பலூர் அருகே 19 வயதான இளைஞர் ஒருவர் ரஜினி உடல் நலம் குறித்து வெளியான செய்திகளால் வேதனையடைந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அந்த ரசிகர் ரஜினியின் தீவிர ரசிகராவார். ரஜினி குறித்த செய்திகளால் வேதனை அடைந்த அவர் தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க ஓடியுள்ளார். இதைப் பார்த்த ஊர் மக்கள் அவரை விரட்டிச் சென்று பிடித்து அருகில் இருந்த ஆற்றில் முக்கி அவரை நனைத்து பின்னர் கூட்டி வந்து அறிவுரை கூறியுள்ளனர்
யாழ் ஓசை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ரஜினிக்கு தனது சிறுநீரகத்தை தானமாக தருவதற்காக ரசிகர் தற்கொலைக்கு முயற்சி

» ‘எந்திரன்’ பார்க்க முடியாததால் ரஜினி ரசிகர் தற்கொலை முயற்சி
» ரஜினி ரசிகர் தற்கொலை முயற்சி :சிறுநீரகத்தை தானமாக வழங்க விருப்பம்
» ரஜினி நலம் பெற திருச்சூர் கோயிலில் 101 தேங்காய் உடைத்த இஸ்லாமிய ரஜினி ரசிகர்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|