ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண் நோய் வராமல் இருக்க...

+4
SK
அப்துல்லாஹ்
மோகன்
றினா
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கண் நோய் வராமல் இருக்க...  Empty கண் நோய் வராமல் இருக்க...

Post by றினா Sun May 15, 2011 2:16 pm

தொடர்ந்து
மீன்களை சாப்பிட்டு வந்தால் கண் நோய்கள்
வராது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பெண்கள்
தொடர்ந்து மீன்களைச் சாப்பிடுவதனால் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்
பெருமளவில் கிடைக்கும். இந்த ஒமேகா அமிலம்
நீண்ட கால கண் நோய்களை
தவிர்க்க உதவும் என ஆராய்ச்சியாளர்கள்
கூறுகின்றார்கள்.
கண்களில்
உள்ள ரெட்டினா விழித்திரையில் ஒரு
பகுதியாக மாக்யூலர் உள்ளது. இந்த மாக்யூலர்
பாதிக்கப்படுவதால் பார்வைக்குறைபாடு ஏற்படும். இந்தக்குறைபாட்டைத் தவிர்ப்பதற்கு ஒமேகா -3 கொழுப்பு அமிலம் உள்ள மீன்
வகைகளைத் தொடர்ந்து சாப்பிட வேண்டும் என்றுஆய்வாளர்கள்
அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த ஆய்வு கடந்த 10 ஆண்டுகளாக
38 ஆயிரம் பெண்களிடத்தில் நடத்தப்பட்டது. இந்த ஆய்வு அறிக்கை,
பார்வையியல் தொடர்பான ஆவண இதழில் ஜூன்
மாதமளவில் வெளியிடப்பட உள்ளது. 10 ஆண்டுகள் நடத்தப்பட்ட ஆய்வில் பெண்களின் உணவுப்
பழக்க முறைகளையும், அந்த உணவு வகைகள்
ஆரோக்கியத்திற்கு எந்த அளவு தொடர்புடையதாக
உள்ளது என்றும் ஆய்வு செய்தனர்.
ஒமேகா கொழுப்பு அமில உணவு அதிகம்
எடுத்துக்கொண்ட பெண்களுக்கு மாக்யூலர் நோய்த்தாக்கம் 38 சதவீதம் குறைவாக உள்ளதை ஆய்வாளர்கள் கண்டறிந்தூள்ளனர். இந்த ஆய்வினை பீர்க்கமிம்மன் வில்லியம் கிறிஸ்டின், யு .எஸ் பாஸ்டன் பெண்கள் மருத்துவமனை மற்றும் ஹவர்வர்டு மருத்துவப் பள்ளி ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

கண் நோய் வராமல் இருக்க...  Empty Re: கண் நோய் வராமல் இருக்க...

Post by மோகன் Sun May 15, 2011 6:10 pm

கண் நோய் வராமல் இருக்க...  677196 கண் நோய் வராமல் இருக்க...  677196


கண் நோய் வராமல் இருக்க...  Mகண் நோய் வராமல் இருக்க...  Oகண் நோய் வராமல் இருக்க...  Hகண் நோய் வராமல் இருக்க...  Aகண் நோய் வராமல் இருக்க...  N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

கண் நோய் வராமல் இருக்க...  Empty Re: கண் நோய் வராமல் இருக்க...

Post by றினா Mon May 16, 2011 4:59 pm

மோகன் wrote:
உங்களுக்காவது புரிந்ததே?
நன்றி


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

கண் நோய் வராமல் இருக்க...  Empty Re: கண் நோய் வராமல் இருக்க...

Post by அப்துல்லாஹ் Mon May 16, 2011 5:08 pm

பகிர்வுக்கு நன்றி


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

கண் நோய் வராமல் இருக்க...  Aகண் நோய் வராமல் இருக்க...  Bகண் நோய் வராமல் இருக்க...  Dகண் நோய் வராமல் இருக்க...  Uகண் நோய் வராமல் இருக்க...  Lகண் நோய் வராமல் இருக்க...  Lகண் நோய் வராமல் இருக்க...  Aகண் நோய் வராமல் இருக்க...  H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

கண் நோய் வராமல் இருக்க...  Empty Re: கண் நோய் வராமல் இருக்க...

Post by SK Mon May 16, 2011 5:08 pm

பயனுள்ள பதிவு மகிழ்ச்சி அருமையிருக்கு


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

கண் நோய் வராமல் இருக்க...  Empty Re: கண் நோய் வராமல் இருக்க...

Post by றினா Tue May 17, 2011 10:33 pm

நன்றிகள்


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

கண் நோய் வராமல் இருக்க...  Empty Re: கண் நோய் வராமல் இருக்க...

Post by ஷர்மிஅஷாம் Wed May 18, 2011 1:45 am

சிறந்த தகவல் நன்றி


அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.
அன்புடன்
ஷர்மிஅஷாம்

அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Back to top Go down

கண் நோய் வராமல் இருக்க...  Empty Re: கண் நோய் வராமல் இருக்க...

Post by தாமு Wed May 18, 2011 7:14 am

பயனுள்ள பதிவு கண் நோய் வராமல் இருக்க...  677196 கண் நோய் வராமல் இருக்க...  2825183110 கண் நோய் வராமல் இருக்க...  678642



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கண் நோய் வராமல் இருக்க...  Empty Re: கண் நோய் வராமல் இருக்க...

Post by முரளிராஜா Wed May 18, 2011 7:17 am

சூப்பருங்க
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

கண் நோய் வராமல் இருக்க...  Empty Re: கண் நோய் வராமல் இருக்க...

Post by றினா Wed May 18, 2011 3:33 pm

நன்றிங்க


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

கண் நோய் வராமல் இருக்க...  Empty Re: கண் நோய் வராமல் இருக்க...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum