ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உண்மை இருப்பதால் உணர்வுபகிர்வு பிடிக்கும்

5 posters

Go down

உண்மை   இருப்பதால்  உணர்வுபகிர்வு பிடிக்கும் Empty உண்மை இருப்பதால் உணர்வுபகிர்வு பிடிக்கும்

Post by 1SABARIVASAN Sun May 15, 2011 10:48 am

தமிழ் தமிழ் தமிழ் என


தம்பட்டம் அடிப்பதில்லை.


பெரும்பரப்பு தரணியில்


என் குறுஅறிவு தமிழால் என்பதால்


நன்றி எனக்கு இல்லாமலில்லை.





வாதாடி பழகவில்லை ,


அதனால் வாதாட பிடிப்பதில்லை.


பேசி பயனில்லை,


அதனால் பேசவும் பிடிப்பதில்லை .





எப்படியோ தனிமையை பழகினேன்,


அப்படியே ரசனையையும் பழகினேன் !


அகந்தையாக தெரிந்தாலும்


உள்ளத்தில் அகந்தையில்லை.





வெற்றியோ தோல்வியோ !!


நல்லதோ கெட்டதோ !!


ஆராய விருப்பமுண்டு ,


பிரித்து பார்க்க பிடிப்பதில்லை





சூட்சமம் இருப்பதால்


மொழிபகிர்வு பிடிப்பதில்லை.


உண்மை இருப்பதால்


உணர்வுபகிர்வு பிடிக்கும்.





முன்பக்கம் புரட்டமுடிவதால்


புத்தகம் பிடிக்கும்.


உண்மை இருந்தால் மட்டுமே


உங்களையும் பிடிக்கும்.





என் பெயர் சபரிவாசன்.


Last edited by 1SABARIVASAN on Mon May 16, 2011 10:39 am; edited 1 time in total
1SABARIVASAN
1SABARIVASAN
பண்பாளர்


பதிவுகள் : 75
இணைந்தது : 23/04/2011

http://1sabarivasan.blogspot.com

Back to top Go down

உண்மை   இருப்பதால்  உணர்வுபகிர்வு பிடிக்கும் Empty Re: உண்மை இருப்பதால் உணர்வுபகிர்வு பிடிக்கும்

Post by Aathira Sun May 15, 2011 11:02 am

அன்பு சபரி வாசன்,

//சூட்சமம் இருப்பதால்
மொழிபகிர்வு பிடிப்பதில்லை.
உண்மை இருப்பதால்
உணர்வுபகிர்வு பிடிக்கும்.//

அருமையான கவிதை.. வரும்போதே அசத்திக்கொண்ட்டே வருகிறீர்கள்.

நிச்சயமாக உண்மை இருக்கிறது ஈகரையில்.. வாருங்கள்.. இணைவோம்.. இன்பமாக... தங்கள் வருகையில் மகிழ்ந்தோம். தமிழை அள்ளிப்பருக விழைந்தோம்... வருக வருக:
[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

உண்மை   இருப்பதால்  உணர்வுபகிர்வு பிடிக்கும் Empty Re: உண்மை இருப்பதால் உணர்வுபகிர்வு பிடிக்கும்

Post by 1SABARIVASAN Sun May 15, 2011 11:14 am

Aathira wrote:அன்பு சபரி வாசன்,

//சூட்சமம் இருப்பதால்
மொழிபகிர்வு பிடிப்பதில்லை.
உண்மை இருப்பதால்
உணர்வுபகிர்வு பிடிக்கும்.//

அருமையான கவிதை.. வரும்போதே அசத்திக்கொண்ட்டே வருகிறீர்கள்.

நிச்சயமாக உண்மை இருக்கிறது ஈகரையில்.. வாருங்கள்.. இணைவோம்.. இன்பமாக... தங்கள் வருகையில் மகிழ்ந்தோம். தமிழை அள்ளிப்பருக விழைந்தோம்... வருக வருக: [You must be registered and logged in to see this image.]
|அன்பின் வழியில் அன்பை அடைவோம்| நன்றி
1SABARIVASAN
1SABARIVASAN
பண்பாளர்


பதிவுகள் : 75
இணைந்தது : 23/04/2011

http://1sabarivasan.blogspot.com

Back to top Go down

உண்மை   இருப்பதால்  உணர்வுபகிர்வு பிடிக்கும் Empty Re: உண்மை இருப்பதால் உணர்வுபகிர்வு பிடிக்கும்

Post by முரளிராஜா Sun May 15, 2011 11:56 am

உங்கள் அறிமுகமே அசத்தலாக உள்ளது
நீங்கள் ஈகரை வருவது எங்களுக்கும் மகிழ்ச்சியே :நல்வரவு:
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

உண்மை   இருப்பதால்  உணர்வுபகிர்வு பிடிக்கும் Empty Re: உண்மை இருப்பதால் உணர்வுபகிர்வு பிடிக்கும்

Post by உதயசுதா Sun May 15, 2011 12:00 pm

உங்களுக்கு என் அன்பு வரவேற்புகள் சபரி

[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

உண்மை   இருப்பதால்  உணர்வுபகிர்வு பிடிக்கும் Empty Re: உண்மை இருப்பதால் உணர்வுபகிர்வு பிடிக்கும்

Post by பிஜிராமன் Sun May 15, 2011 12:04 pm

ஈகரையை பல நாட்கள் கண்காணித்து உள்ளே இறங்கி இருப்பீர்கள் போல.....

மிக அருமையான கவிதை வரிகள்.......வாழ்த்துக்கள்...


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

உண்மை   இருப்பதால்  உணர்வுபகிர்வு பிடிக்கும் Empty Re: உண்மை இருப்பதால் உணர்வுபகிர்வு பிடிக்கும்

Post by 1SABARIVASAN Mon May 16, 2011 10:47 am

ஈகரை ஓர் நல்ல இணைய தளம். இங்கு வந்த பிறகு ஒரு புது வித உணர்வு என்னை தொற்றிக்கொண்டுள்ளது.வரவேற்ற அனைவருக்கும் நன்றி


"""நாளைய தினம் நமதில்லை என்பது விதியானால், அந்த விதியை மாற்றி புதுவிதி 'இன்று' எழுதிடுவோம்""""

[You must be registered and logged in to see this link.]
1SABARIVASAN
1SABARIVASAN
பண்பாளர்


பதிவுகள் : 75
இணைந்தது : 23/04/2011

http://1sabarivasan.blogspot.com

Back to top Go down

உண்மை   இருப்பதால்  உணர்வுபகிர்வு பிடிக்கும் Empty Re: உண்மை இருப்பதால் உணர்வுபகிர்வு பிடிக்கும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum