ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன்

+4
srinivasan
VIJAY
thesa
சிவா
8 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன் Empty சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன்

Post by சிவா Tue Sep 08, 2009 3:23 pm

சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன் High410
சென்னை, : சன் பிக்சர்ஸ் வழங்க, ஏவிஎம் தயாரிக்கும் "வேட்டைக்காரன்" படம், தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. விஜய், அனுஷ்கா நடிப்பில் பாபு சிவன் இயக்கும் படம் இது. விஜய் ஆண்டனி இசையமைக்கிறார். கோபிநாத் ஒளிப்பதிவு. ஏவிஎம் பாலசுப்ரமணியன் தயாரிக்கிறார்.

முதன்முறையாக விஜய் நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் வெளியிடுவதால் இப்படத்துக்கு எதிர்பார்ப்பு கூடியுள்ளது. ஏற்கெனவே சன் பிக்சர்ஸ் வெளியிட்ட அனைத்து படங்களும் சூப்பர் ஹிட்டாகியுள்ளன.(?) இதனாலும் "வேட்டைக்காரன்" படத்துக்கு சினிமா வட்டாரத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் மவுசு கூடியுள்ளது. (நிஜமாவா)

விஜய் நடிப்பில் தீபாவளிக்கு திரைக்கு வந்த படங்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளன. அந்த வரிசையில் தீபாவளி சரவெடியாக இப்படம் அமையும் என்கிறது பட வட்டாரம். தெலுங்கில் நம்பர் ஒன் நடிகையாக இருக்கும் அனுஷ்கா, முதன்முறையாக விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார்.

ஆக்ஷன், காமெடி, காதல், சென்டிமென்ட் என விஜய் படங்களுக்கான அனைத்து அம்சங்களும் நிறைந்த படமாக "வேட்டைக்காரன்" உருவாகியுள்ளது. இதில் இன்னொரு ஹீரோயினாக சஞ்சிதா படுகோனே நடிக்கிறார். வில்லன்களாக சலீம் கவுஸ், ரவிஷங்கர் நடிக்கின்றனர்.

சமீபத்தில் ரூ. 60 லட்சம் செலவில் படத்துக்காக அண்ணாநகர் போன்ற செட், ஏவிஎம் ஸ்டுடியோவில் போடப்பட்டது. இந்த செட்டில் ஒரு வாரம் கிளைமாக்ஸ் காட்சி படமானது. இக்காட்சி படத்தில் ஹைலைட்டாக இருக்கும் என்கிறது பட வட்டாரம்.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் முக்கிய காட்சிகளும் வெளிநாடுகளில் பாடல் காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளது. விஜய் ஆண்டனியின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகும் என்கிறது படக்குழு. குறிப்பாக, கபிலன் எழுதியுள்ள,’கரிகாலன் காலைப்போல கறுத்திருக்குது குழலு/குழலில்லை குழலில்லை தாஜ்மஹால் நிழலு’ என்கிற பாடல் இந்த வருடத்தின் சூப்பர் ஹிட் மெலடி என்கிறார்கள்.


சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன் Empty Re: சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன்

Post by thesa Tue Sep 08, 2009 3:25 pm

சிவா wrote: ஏற்கெனவே சன் பிக்சர்ஸ் வெளியிட்ட அனைத்து படங்களும் சூப்பர் ஹிட்டாகியுள்ளன.

சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன் 56667 சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன் 56667
thesa
thesa
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Back to top Go down

சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன் Empty Re: சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன்

Post by சிவா Tue Sep 08, 2009 3:27 pm

சன் நிறுவனத்தின் படங்கள் எல்லாமே, வெளியிடுமுன்னரே "வெற்றிப்படம்" என சன் மியூசிக்கில் அறிவித்து விடுவார்கள்!


சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன் Empty Re: சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன்

Post by VIJAY Tue Sep 08, 2009 3:27 pm

சிவா wrote: ஏற்கெனவே சன் பிக்சர்ஸ் வெளியிட்ட அனைத்து படங்களும் சூப்பர் ஹிட்டாகியுள்ளன.

சிரி சிரி சிரி சிரி


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன் Empty Re: சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன்

Post by சிவா Tue Sep 08, 2009 3:29 pm

இப்படத்தை அனைவரும் திடுட்டு DVD மூலம் கண்டு களியுங்கள்! தயவு செய்து யாரும் திரையரங்கு செல்ல வேண்டாம்!


சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன் Empty Re: சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன்

Post by VIJAY Tue Sep 08, 2009 3:30 pm

சியர்ஸ்


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன் Empty Re: சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன்

Post by thesa Tue Sep 08, 2009 3:32 pm

சிவா wrote:சன் நிறுவனத்தின் படங்கள் எல்லாமே, வெளியிடுமுன்னரே "வெற்றிப்படம்" என சன் மியூசிக்கில் அறிவித்து விடுவார்கள்!

சன் மியூசிக்கில் மட்டுமல்ல சன் தொலைக்காட்சி,கே டிவி, ஆதித்யா, சூரியன் FM, ஏன் சுட்டி டிவியிலும் கூட விளம்பரபடுத்துவார்கள்.... அவர்களுடைய நோக்கம் மக்களை யாரும் சிந்திக்க விடக்கூடாது.... அதற்காகத்தான் அடிக்கடி விளம்பரபடுத்திக் கொண்டே இருப்பார்கள்....
thesa
thesa
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Back to top Go down

சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன் Empty Re: சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன்

Post by VIJAY Tue Sep 08, 2009 3:35 pm

சீக்கிரம் நம் எந்திரன் வருவார்...........

சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன் Sivaji02


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன் Empty Re: சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன்

Post by srinivasan Tue Sep 08, 2009 3:41 pm

படம் ஓகே! ,பட் விளம்பரம் ஓவர்!


சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன் 139731


என்றும் நட்புடன்

உங்கள்
ஸ்ரீனிவாசன்
srinivasan
srinivasan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 520
இணைந்தது : 27/04/2009

https://eegarai.darkbb.com/

Back to top Go down

சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன் Empty Re: சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன்

Post by VIJAY Tue Sep 08, 2009 3:42 pm

srinivasan நீங்க எங்கே இருக்கீங்க.........


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன் Empty Re: சன் பிக்ஸர்சின் மற்றொரு "வெற்றிப்படம்" வேட்டைக்காரன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum