ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
அதிக - குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது யார்?  Poll_c10அதிக - குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது யார்?  Poll_m10அதிக - குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது யார்?  Poll_c10 
VENKUSADAS
அதிக - குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது யார்?  Poll_c10அதிக - குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது யார்?  Poll_m10அதிக - குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது யார்?  Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
அதிக - குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது யார்?  Poll_c10அதிக - குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது யார்?  Poll_m10அதிக - குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது யார்?  Poll_c10 
VENKUSADAS
அதிக - குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது யார்?  Poll_c10அதிக - குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது யார்?  Poll_m10அதிக - குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது யார்?  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிக - குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது யார்?

4 posters

Go down

அதிக - குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது யார்?  Empty அதிக - குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது யார்?

Post by ந.கார்த்தி Sat May 14, 2011 7:25 pm

திருப்பூர் வடக்கு தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க., வேட்பாளர் எம்.எஸ்.எம்., ஆனந்தன் (1,13,640), எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க., வேட்பாளர் கோவிந்தசாமியை (40,369) விட 73,271 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதுவே இந்த தேர்தலில் அதிக ஓட்டு வித்தியாசம்.

குறைந்த ஓட்டு வித்தியாசம்: எழும்பூர் தொகுதியில் போட்டியிட்ட தே.மு.தி.க., வேட்பாளர் நல்லதம்பி (51,722), எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க., வேட்பாளர் பரிதி இளம்வழுதியை (51,570) விட 202 ஓட்டுகள் மட்டுமே கூடுதல் பெற்று வெற்றி பெற்றார். இதுவே இத்தேர்தலில் குறைந்த ஓட்டு வித்தியாசம்.

கட்சிகளின் வெற்றி சதவீதம் : தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்ட கட்சிகளின் வெற்றி சதவீதம் அதிகரித்துள்ளது. அதே சமயம் தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளின் வெற்றி சதவீதம் குறைந்துள்ளது. குறிப்பாக காங்கிரஸ், பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் பெரும் பின்னடவை சந்தித்துள்ளன. அ.தி.மு.க.,; 91.875 சதவீதம், தே.மு.தி.க.,68.29 சதவீதம், தி.மு.க., 19.32 சதவீதம் ,காங்கிரஸ் : 7.93 சதவீதம், பா.ம.க.,10 சதவீதம்.
தினமலர்


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


அதிக - குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது யார்?  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

அதிக - குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது யார்?  Empty Re: அதிக - குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது யார்?

Post by கண்ணன்3536 Sat May 14, 2011 9:09 pm

தமிழனுக்கு செய்த துரோகம் துரத்தி அடிக்கும் . அய்யோ, நான் இல்லை
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

அதிக - குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது யார்?  Empty Re: அதிக - குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது யார்?

Post by அன்பு தளபதி Sat May 14, 2011 9:14 pm

காங்கிரஸ் வெற்றி பெற்ற ஐந்து தொகுதிகளிலும் ஒட்டினை பிரித்தது பிஜேபி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

அதிக - குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது யார்?  Empty Re: அதிக - குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது யார்?

Post by மகா பிரபு Sat May 14, 2011 9:31 pm

எங்கள் தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் பொன்னுசாமி 52 ஆயிரம் ஓட்டுகள் வாங்கி இருக்கிறார்.
தபால் ஓட்டு 583/707 பெற்றிருக்கிறார். ஆனால் அதிமுக வெற்றி.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அதிக - குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது யார்?  Empty Re: அதிக - குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது யார்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியா திரில் வெற்றி; ஒரு ரன் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது
» இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
» இந்திய அணி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது
» நிதிஷ் ரானா, ரசல் அதிரடி வீண் - கொல்கத்தாவை 10 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது பெங்களூர்
» குறைந்த விலையில் அதிக ஆரோக்கியம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum