ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:34 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 7:32 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:00 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:23 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 3:25 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 11:48 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:52 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 9:50 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 9:49 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 9:47 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 9:46 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 9:46 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 9:43 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 9:42 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 9:40 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:11 am

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 1:10 am

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:01 am

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 12:47 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 10:21 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:21 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 10:20 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:42 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 5:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 5:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 4:31 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:58 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:37 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 1:49 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 10:48 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 10:39 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 10:29 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 10:27 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 10:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 10:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் செய்திகள்!

+2
மகா பிரபு
சிவா
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் செய்திகள்! Empty முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் செய்திகள்!

Post by சிவா Sat May 14, 2011 10:16 am

பிரதமர் டெலிபோனில் வாழ்த்து


தமிழக சட்டசபை தேர்தல் வெற்றிக்காக, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் மன்மோகன்சிங் வாழ்த்து தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் இருந்து திரும்பியவுடன், அவர் ஜெயலலிதாவை டெலிபோனில் தொடர்பு கொண்டார்.

அப்போது தனது வாழ்த்துகளை பிரதமர் தெரிவித்துக் கொண்டதாக பிரதமர் அலுவலக செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.


முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் செய்திகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 20/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் செய்திகள்! Empty Re: முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் செய்திகள்!

Post by சிவா Sat May 14, 2011 10:17 am

சந்திரபாபு நாயுடு வாழ்த்து


தமிழக சட்ட சபை தேர்தலில் அமோக வெற்றி பெற்றதற்காக அ.தி.மு.க. பொதுச் செயலாளருக்கு தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்து உள்ளார். அவர் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், ``இந்த வெற்றி ஊழலுக்கு எதிரான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி'' என்று குறிப்பிட்டுள்ளார்.


முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் செய்திகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 20/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் செய்திகள்! Empty Re: முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் செய்திகள்!

Post by சிவா Sat May 14, 2011 10:18 am

ப.சிதம்பரம் வாழ்த்து

5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி தோல்வி அடைந்துள்ளது. நாங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளோம். இந்த சிறப்பான வெற்றிக்காக அ.தி.மு.க.வுக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் வாழ்த்து தெரிவிக்க இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கிறேன். புதிய அரசுக்கு எனது வாழ்த்துகள்.

மேற்கு வங்காளத்திலும், அசாமிலும் காங்கிரஸ் கூட்டணி, கவனத்தை ஈர்க்கக்கூடிய வெற்றியை பெற்றுள்ளது. கேரளாவில், காங்கிரஸ் கூட்டணி, ஆட்சியை கைப்பற்றி இருப்பது வரவேற்கத்தக்கது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் செய்திகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 20/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் செய்திகள்! Empty Re: முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் செய்திகள்!

Post by சிவா Sat May 14, 2011 11:04 am

புதிய நீதிக்கட்சி நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்கிற அண்ணாவின் பொன்மொழியின்படி தமிழகத்தின் முதல்-அமைச்சராக 3-வது முறையாக ஜெயலலிதா பொறுப்பு ஏற்கிறார். அவருக்கு புதிய நீதிக்கட்சியின் சார்பில் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்கள் இந்த புதிய ஆட்சி தமிழகத்தின் பொற்காலமாக அமையவேண்டும். வன்முறை ஒழிக்கப்பட்டு சட்டம்-ஒழுங்கு நிலைநாட்டப்பட வேண்டும். விஷம்போல ஏறிவிட்ட விலைவாசியை குறைக்க ஆன்லைன் வர்த்தகத்தை தடைசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வன்னியர்கள், அருந்ததியினர், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு இடஒதுக்கீடு அளித்ததுபோல முதலியார், வேளாளர், செங்குந்தர், சேனைத்தலைவர் பிரிவினருக்கு கல்வி வேலைவாய்ப்பில் உரிய இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இலங்கையில் தமிழர்கள் இன்னல் தீர்ந்து நிம்மதியாக, பாதுகாப்பாக வாழ தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். ஏழை, எளியோர் நலமும், வளமும் பெறவும், தமிழகம் அமைதி பூங்காவாக திகழவும் விவசாயிகள் நெசவாளர்களின் இன்னல் நீங்கிடவும் மின்வெட்டு அடியோடு நீங்கிடவும் தமிழகம் அனைத்து துறையிலும் இந்தியாவிலேயே முதல் மாநிலம் என்ற அந்தஸ்தை தங்கள் சீரிய ஆட்சி காலத்தில் பெற்றிட வேண்டும்.

இவ்வாறு ஏ.சி.சண்முகம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் செய்திகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 20/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் செய்திகள்! Empty Re: முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் செய்திகள்!

Post by சிவா Sat May 14, 2011 11:06 am

நரேந்திரமோடி, ஷீலா தீட்சித் உள்ளிட்டோர் வாழ்த்து

நரேந்திர மோடி வாழ்த்து


இதைத்தொடர்ந்து, முதல்-அமைச்சராக பொறுப்பேற்க உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு, குஜராத் மாநில முதல்-மந்திரி நரேந்திர மோடி, டெல்லி மாநில முதல்-மந்திரி ஷீலா தீட்சித், ஒரிசா மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக், மேற்கு வங்க ஆளுநர் எம்.கே.நாராயணன் வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும், ஆந்திர மாநில முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, எம்.பி., நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜெட்லி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், துக்ளக் ஆசிரியர் சோ.ராமசாமி உள்ளிட்டோர் தொலைபேசி மூலம் ஜெயலலிதாவிடம் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

நடிகர் விஜய் சந்திப்பு

ஜெயலலிதாவை, திரைப்பட நடிகர் விஜய் மற்றும் அவரது தந்தையும், திரைப்பட இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

மேலும், பல்வேறு துறைகளை சார்ந்த ஐ.ஏ.எஸ். உயர் அதிகாரிகளும், காவல் துறையைச் சார்ந்த ஐ.பி.எஸ். உயர் அதிகாரிகளும் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து, மலர் கொத்துக்களை அளித்து, தங்களது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர். தொடர்ந்து, பல்வேறு துறை அதிகாரிகளும், கழகத்தின் முக்கிய நிர்வாகிகளும், தோழமைக் கட்சி நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சார்ந்த பிரதிநிதிகளும், திரைப்பட துறையை சார்ந்தவர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும், ஜெயலலிதா, தனது இதயம் நிறைந்த நன்றியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டார்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் செய்திகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 20/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் செய்திகள்! Empty Re: முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் செய்திகள்!

Post by மகா பிரபு Sat May 14, 2011 11:32 am

நானும் மனமாற வாழ்த்துகிறேன்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் செய்திகள்! Empty Re: முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் செய்திகள்!

Post by உதயசுதா Sat May 14, 2011 1:37 pm

என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.கடந்த ஆட்சிகளில் செய்த தவறை மீண்டும் செய்யாமல் இருந்தால் வருங்காலத்திலும் நீங்கள்தான் முதல்வர்


முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் செய்திகள்! Uமுதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் செய்திகள்! Dமுதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் செய்திகள்! Aமுதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் செய்திகள்! Yமுதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் செய்திகள்! Aமுதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் செய்திகள்! Sமுதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் செய்திகள்! Uமுதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் செய்திகள்! Dமுதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் செய்திகள்! Hமுதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் செய்திகள்! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் செய்திகள்! Empty Re: முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் செய்திகள்!

Post by தாமு Sat May 14, 2011 1:41 pm

என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். நீங்களாவது நல்லாட்சி புறியுங்கள் ஒன்னும் புரியல



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் செய்திகள்! Empty Re: முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் செய்திகள்!

Post by பிளேடு பக்கிரி Sat May 14, 2011 3:05 pm

என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் செய்திகள்! 755837



முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் செய்திகள்! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் செய்திகள்! Empty திங்கள் கிழமை ‌ஜெயலலிதா பதவியேற்பு

Post by மகா பிரபு Sat May 14, 2011 3:55 pm

தமிழக முதல்வராக ஜெயலலிதா திங்கள் கிழமையன்று பதவியேற்கிறார். சென்னை
பல்கலைக்கழகம் நூற்றாண்டு மண்டபத்தில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. தமிழக
சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., அ‌மோக வெற்றி பெற்றுள்ளது.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் செய்திகள்! Empty Re: முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் செய்திகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொன்ன ரஜினி!
» தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு சென்னைவாசியின் கடிதம்!
» முதல்வர் ஜெயலலிதாவுக்கு மு.க ஸ்டாலின்ன் ட்விட்டரில் வாழ்த்து
» முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் இன்று பாராட்டு விழா
» ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைக்காததால் தாடியுடன் சோகமாக காணப்படும் முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum