ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
எதிர்க்கட்சித் தலைவராகிறார் விஜயகாந்த் Poll_c10எதிர்க்கட்சித் தலைவராகிறார் விஜயகாந்த் Poll_m10எதிர்க்கட்சித் தலைவராகிறார் விஜயகாந்த் Poll_c10 
VENKUSADAS
எதிர்க்கட்சித் தலைவராகிறார் விஜயகாந்த் Poll_c10எதிர்க்கட்சித் தலைவராகிறார் விஜயகாந்த் Poll_m10எதிர்க்கட்சித் தலைவராகிறார் விஜயகாந்த் Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
எதிர்க்கட்சித் தலைவராகிறார் விஜயகாந்த் Poll_c10எதிர்க்கட்சித் தலைவராகிறார் விஜயகாந்த் Poll_m10எதிர்க்கட்சித் தலைவராகிறார் விஜயகாந்த் Poll_c10 
VENKUSADAS
எதிர்க்கட்சித் தலைவராகிறார் விஜயகாந்த் Poll_c10எதிர்க்கட்சித் தலைவராகிறார் விஜயகாந்த் Poll_m10எதிர்க்கட்சித் தலைவராகிறார் விஜயகாந்த் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதிர்க்கட்சித் தலைவராகிறார் விஜயகாந்த்

+10
அருண்
உதயசுதா
உமா
பிளேடு பக்கிரி
ரபீக்
கலைவேந்தன்
ந.கார்த்தி
kathirvelu_r
puthuvaipraba
தாமு
14 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

எதிர்க்கட்சித் தலைவராகிறார் விஜயகாந்த் Empty எதிர்க்கட்சித் தலைவராகிறார் விஜயகாந்த்

Post by தாமு Sat May 14, 2011 4:59 am



தி.மு.க., அணி படுதோல்வி அடைந்துள்ளதால், எதிர்க்கட்சி அந்தஸ்தையும் அந்த அணி இழந்துள்ளது. அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்ற பிரதான கட்சியான தே.மு.தி.க., எதிர்க்கட்சி அந்தஸ்தை தக்கவைத்துள்ளது.

தேர்தலில் சுனாமி அலையாக பாய்ந்து வந்துள்ள அ.தி.மு.க., வெற்றியால் எதிர்க்கட்சி அந்தஸ்தை தி.மு.க., இழக்கிறது. காங்கிரசும் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறமுடியவில்லை. அ.தி.மு.க., கூட்டணியில் பிரதான கட்சியாக தே.மு.தி.க., உள்ளது. இக்கட்சி 41 தொகுதிகளில் போட்டியிட்டது. தி.மு.க.,வுடன் 18 தொகுதிகளிலும், காங்கிரசுடன் 15 தொகுதிகளிலும், பா.ம.க., வுடன் 6 தொகுதிகளிலும் விடுதலைச் சிறுத்தைகளுடன் ஒரு தொகுதியிலும், கொ.மு.க.,வுடன் ஒரு தொகுதியிலும் தே.மு.தி.க., போட்டியிட்டது.

அ.தி.மு.க.,வுக்கு அடுத்த இடத்தை தே.மு.தி.க., பெற்றுள்ளதால் அக்கட்சி, எதிர்க்கட்சி அந்தஸ்தை எட்டியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் பதவியை விஜயகாந்த் ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த 2006ம் ஆண்டு தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2001ம் ஆண்டு தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவராக அன்பழகனும், 1996ம் ஆண்டு தேர்தலில் சோ.பாலகிருஷ்ணனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கடந்த சட்டசபை தேர்தலில், "ஒன்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு' என்ற ரீதியில் தே.மு.தி.க., வின் ஒரே எம்.எல்.ஏ.,வாக விஜயகாந்த் மட்டுமே இருந்தார்.தற்போது தே.மு.தி.க., எதிர்க்கட்சி நிலையை அடைந்திருப்பதால், அக்கட்சி அபார வளர்ச்சி அடைந்துள்ளது. இதன்மூலம், அக்கட்சிக்கு தேர்தல் கமிஷன் அங்கீகாரம், நிரந்தர சின்னம், கொடி ஆகியவையும் கிடைக்க வாய்ப்புள்ளது.


தினமலர்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

எதிர்க்கட்சித் தலைவராகிறார் விஜயகாந்த் Empty Re: எதிர்க்கட்சித் தலைவராகிறார் விஜயகாந்த்

Post by puthuvaipraba Sat May 14, 2011 7:07 am

"எதிர்க்கட்சித் தலைவராகிறார் விஜயகாந்த்" . சார்... மிகப்பெரிய சாதன சார் இது. ஆனா விஜயகாந்த் ரொம்ப சொதப்பபோறதா எல்லாரும் பேசிக்கராங்க. அதிக கவனம் செலுத்தி அவரு அத பொய்யாக்குவாருனு நான் நம்பறேன் . அப்போ நீங்க என்ன?
avatar
puthuvaipraba
பண்பாளர்


பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010

http://puthuvaipraba.blogspot.com

Back to top Go down

எதிர்க்கட்சித் தலைவராகிறார் விஜயகாந்த் Empty Re: எதிர்க்கட்சித் தலைவராகிறார் விஜயகாந்த்

Post by kathirvelu_r Sat May 14, 2011 10:08 am

தலைவர் வால்க எதிர்க்கட்சித் தலைவராகிறார் விஜயகாந்த் 1194657695
kathirvelu_r
kathirvelu_r
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 17
இணைந்தது : 13/05/2011

Back to top Go down

எதிர்க்கட்சித் தலைவராகிறார் விஜயகாந்த் Empty Re: எதிர்க்கட்சித் தலைவராகிறார் விஜயகாந்த்

Post by ந.கார்த்தி Sat May 14, 2011 10:12 am

kathirvelu_r wrote:தலைவர் வால்க எதிர்க்கட்சித் தலைவராகிறார் விஜயகாந்த் 1194657695
நண்பரே உங்கள் பெயரை தமிழ் யில் மாற்றி கொள்ளலாமே அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


எதிர்க்கட்சித் தலைவராகிறார் விஜயகாந்த் Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

எதிர்க்கட்சித் தலைவராகிறார் விஜயகாந்த் Empty Re: எதிர்க்கட்சித் தலைவராகிறார் விஜயகாந்த்

Post by கலைவேந்தன் Sat May 14, 2011 11:46 am

புன்னகை புன்னகை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

எதிர்க்கட்சித் தலைவராகிறார் விஜயகாந்த் Empty Re: எதிர்க்கட்சித் தலைவராகிறார் விஜயகாந்த்

Post by ரபீக் Sat May 14, 2011 11:48 am

சட்டசபையில் விஜயகாந்த் : ஏய் எவண்டா அவன் ,அந்த கொடியை கீழே இருக்கு


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

எதிர்க்கட்சித் தலைவராகிறார் விஜயகாந்த் Empty Re: எதிர்க்கட்சித் தலைவராகிறார் விஜயகாந்த்

Post by ரபீக் Sat May 14, 2011 11:49 am

வாழ்த்துக்கள் புரட்சி கலைஞரே


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

எதிர்க்கட்சித் தலைவராகிறார் விஜயகாந்த் Empty Re: எதிர்க்கட்சித் தலைவராகிறார் விஜயகாந்த்

Post by பிளேடு பக்கிரி Sat May 14, 2011 11:53 am

கலக்குங்க கேப்டன் எதிர்க்கட்சித் தலைவராகிறார் விஜயகாந்த் 755837



எதிர்க்கட்சித் தலைவராகிறார் விஜயகாந்த் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

எதிர்க்கட்சித் தலைவராகிறார் விஜயகாந்த் Empty Re: எதிர்க்கட்சித் தலைவராகிறார் விஜயகாந்த்

Post by உமா Sat May 14, 2011 11:56 am

ரபீக் wrote:சட்டசபையில் விஜயகாந்த் : ஏய் எவண்டா அவன் ,அந்த கொடியை கீழே இருக்கு

அண்ணா அவர் தான் எதிர் கட்சி தலைவர் ஆக போராரே...
இனிமேல் சொல்லலாம் தானே... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

எதிர்க்கட்சித் தலைவராகிறார் விஜயகாந்த் Empty Re: எதிர்க்கட்சித் தலைவராகிறார் விஜயகாந்த்

Post by உதயசுதா Sat May 14, 2011 11:59 am

வாழ்த்துகள் விஜயகாந்த்.ஆட்சியின் நல்ல திட்டங்களை பாராட்டுபவராகவும்,மக்கள் விரோத நடவடிக்கைகளை குறை மட்டும் சொல்லாமல் அத எதிர்த்து போராடுபவராகவும் இருந்தால் அடுத்த முதல்வர் நீங்கள்தான்


எதிர்க்கட்சித் தலைவராகிறார் விஜயகாந்த் Uஎதிர்க்கட்சித் தலைவராகிறார் விஜயகாந்த் Dஎதிர்க்கட்சித் தலைவராகிறார் விஜயகாந்த் Aஎதிர்க்கட்சித் தலைவராகிறார் விஜயகாந்த் Yஎதிர்க்கட்சித் தலைவராகிறார் விஜயகாந்த் Aஎதிர்க்கட்சித் தலைவராகிறார் விஜயகாந்த் Sஎதிர்க்கட்சித் தலைவராகிறார் விஜயகாந்த் Uஎதிர்க்கட்சித் தலைவராகிறார் விஜயகாந்த் Dஎதிர்க்கட்சித் தலைவராகிறார் விஜயகாந்த் Hஎதிர்க்கட்சித் தலைவராகிறார் விஜயகாந்த் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

எதிர்க்கட்சித் தலைவராகிறார் விஜயகாந்த் Empty Re: எதிர்க்கட்சித் தலைவராகிறார் விஜயகாந்த்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்தார் விஜயகாந்த்
» திமுகவை பின்னுக்கு தள்ளிய தேமுதிக-எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்!
» சிறந்த எதிர்கட்சியாக செயல்படுவோம்': சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராகும் விஜயகாந்த் அறிவி்ப்பு
» தே.மு.தி.க., தலைவராகிறார் பிரேமலதா
» காங். தலைவராகிறார் ராகுல்: சோனியா ஒப்புதல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum