ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீண்ட இழுபறிக்கு பின்னர் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் வெற்றி : அ.தி.மு.க.,வினர் போராட்டம்

+3
சிவா
Aathira
தாமு
7 posters

Go down

நீண்ட இழுபறிக்கு பின்னர் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் வெற்றி : அ.தி.மு.க.,வினர் போராட்டம் Empty நீண்ட இழுபறிக்கு பின்னர் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் வெற்றி : அ.தி.மு.க.,வினர் போராட்டம்

Post by தாமு Sat May 14, 2011 4:57 am

சென்னை: சட்டசபை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தி.மு.க., சார்பில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க., வேட்பாளர் சைதை துரைசாமியை விட 2855 ஓட்டுகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.

இத்தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் நேற்று நடந்தது. இத்தொகுதி, வி.ஐ.பி., தொகுதி என்பதால், ஓட்டு எண்ணிக்கை துவங்கியதிலிருந்தே பரபரப்பு நிலவியது. ஓட்டு எண்ணிக்கையில், முதல் சுற்றில் ஸ்டாலின் 145 ஓட்டுகள் முன்னணியில் இருந்தார். 2வது சுற்றில் 351 ஓட்டுகள், 3வது சுற்றில் 255 ஓட்டுகள், 4வது சுற்றில் 555 ஓட்டுகள் அதிகம் பெற்றிருந்தார். 5வது சுற்றில் சைதை துரைசாமி 273 ஓட்டுகள் அதிகம் பெற்றார். அதன் பிறகு, சைதை துரைசாமி முன்னணி பெறத் துவங்கினார். இதன் பிறகு, 6 மற்றும் 7வது சுற்றிலும் துரைசாமியே முன்னிலையில் இருந்தார். 8வது சுற்றில் துரைசாமி 66 ஓட்டுகள் பின் தங்கினார். 9வது சுற்று எண்ணப்பட்ட போது இரண்டு மிஷின்கள் வேலை செய்யவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அடுத்து, 10 வது சுற்று தொடர்ந்தது. 15 வது சுற்று வரை ஏதும் பிரச்னை இல்லை. 16வது சுற்றில் ஒரு மிஷன் வேலை செய்யவில்லை. 17 மற்றும் 18 வது சுற்று எண்ணி முடிக்கப்பட்டது. அதன் பிறகு, 19வது சுற்று எண்ணுவதற்கு முன், முதலில் வேலை செய்யாமல் இருந்த மூன்று மிஷின்களையும் எடுத்து வந்து எண்ணுவதற்கு ஏற்பாடு நடந்தது.



இந்த மூன்று பெட்டிகளில் உள்ள எண் மாறியிருப்பதாகவும், பெட்டி மாற்றப்பட்டுள்ளதாகவும் அ.தி.மு.க.,வினர் புகார் தெரிவித்தனர். இதற்கு தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இருதரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனால், 19வது சுற்று எண்ணப்படவில்லை. அப்போது, அங்கு வந்த மத்திய தேர்தல் பார்வையாளருக்கும் அடி விழுந்தது. ஓட்டு எண்ணிக்கையை கண்காணிக்க அங்கு வைக்கப்பட்டிருந்த கம்ப்யூட்டர் மற்றும் கேமராக்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால், அங்கு பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த போலீசார் உள்ளே புகுந்து, மையத்திலிருந்த இருகட்சியினரையும் அடித்து விரட்டினர். போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் ஆகியோர் அங்கு வந்தனர். வேட்பாளர் சைதை துரைசாமியிடம் பிரச்னை குறித்து கேட்டனர். அப்போது அவர், மூன்று ஓட்டு பெட்டிகள் மாறியுள்ளதாக கூறினார். ஓட்டு எண்ணும் மையத்திற்கு தி.மு.க., வேட்பாளர் ஸ்டாலின் வரவில்லை. தி.மு.க.,வினர் கூட்டமாக ஓட்டு எண்ணும் மையத்திற்கு வெளியில் நின்று கூச்சல் குழப்பம் செய்து கொண்டிருந்தனர். உடனடியாக போலீஸ் இணை கமிஷனர் சாரங்கன், துணை கமிஷனர்கள் பன்னீர்செல்வம், லட்சுமி, மயில்வாகனன் ஆகியோர் தலைமையில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். அதன் பிறகு, பதட்டம் சற்று ஓய்ந்தது.



ஓட்டு எண்ணிக்கை மையத்தை விட்டு வெளியேற்றப்பட்ட அ.தி.மு.க.,வினர் கூறும் போது,""மூன்று பெட்டிகளை மாற்றி விட்டனர். சீரியல் எண்கள் மாறியுள்ளன. நாங்கள் கேட்டதற்கு தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த மத்திய தேர்தல் பார்வையாளரை நாங்கள் அடிக்கவில்லை. ஓட்டு எண்ணிக்கை முழுமையாகவும், நியாயமாகவும் நடைபெறாததால், இத்தொகுதிக்கு மறு ஓட்டுப்பதிவு நடத்தப்பட வேண்டும்,'' என்றனர். ஓட்டு எண்ணும் மையத்தில் மாலை 6 மணிக்கு துவங்கிய இப்பிரச்னை 7 மணிக்கு முடிந்தது. அதன் பிறகு, 8 மணி வரை போலீசார் இருதரப்பினரிடமும், இரவு 8 மணி வரை பேச்சுவார்த்தை நடத்தினர்.



கொளத்தூர் தொகுதி ஓட்டு எண்ணிக்கை விவரம்
சுற்று தி.மு.க., அ.தி.மு.க.,
1 3898 3753
2 3657 3306
3 3662 3407
4 3503 2948
5 3074 3347
6 3440 4569
7 3009 3106
8 3031 2965
9 3111 3311 (இந்த சுற்று எண்ணும் போது இரண்டு மிஷின்கள் வேலை செய்யவில்லை)
10 3856 3446
11 3467 2721
12 3867 4287
13 3903 4218
14 4543 3816
15 3180 3560
16 3674 3054 (இந்த ரவுண்ட் எண்ணும் போது ஒரு மிஷின் வேலை செய்யவில்லை)
17 4004 3856
18 4139 3687
19 சுற்று எண்ணிக்கை துவங்கப்பட்ட போது பிரச்னை ஏற்பட்டது. இந்த சுற்றில், ஐந்து பெட்டிகள் எண்ண வேண்டியுள்ளது. முதலில் மூன்று பெட்டிகள் உட்பட, மொத்தம் எட்டு பெட்டிகள் எண்ணப்படாமல் உள்ளன.



ஸ்டாலின் வெற்றி: தமிழகம் முழுவதிலிருந்தும் அனைவரின் கவனமும் கொளத்தூர் பக்கம் திரும்பியது. இரவு வரை பரபரப்பு நீடித்தது. இறுதியில் நீண்ட இழுபறிக்கு பின்னர் ஸ்டாலின் 2855 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டன. இதை கேட்டு தி.மு.க., வினர் நிம்மதி அடைந்தனர்.





தினமலர்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நீண்ட இழுபறிக்கு பின்னர் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் வெற்றி : அ.தி.மு.க.,வினர் போராட்டம் Empty Re: நீண்ட இழுபறிக்கு பின்னர் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் வெற்றி : அ.தி.மு.க.,வினர் போராட்டம்

Post by Aathira Sat May 14, 2011 9:04 am

வாழ்த்துக்கள் இளைய தளபதி!!


நீண்ட இழுபறிக்கு பின்னர் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் வெற்றி : அ.தி.மு.க.,வினர் போராட்டம் Aநீண்ட இழுபறிக்கு பின்னர் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் வெற்றி : அ.தி.மு.க.,வினர் போராட்டம் Aநீண்ட இழுபறிக்கு பின்னர் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் வெற்றி : அ.தி.மு.க.,வினர் போராட்டம் Tநீண்ட இழுபறிக்கு பின்னர் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் வெற்றி : அ.தி.மு.க.,வினர் போராட்டம் Hநீண்ட இழுபறிக்கு பின்னர் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் வெற்றி : அ.தி.மு.க.,வினர் போராட்டம் Iநீண்ட இழுபறிக்கு பின்னர் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் வெற்றி : அ.தி.மு.க.,வினர் போராட்டம் Rநீண்ட இழுபறிக்கு பின்னர் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் வெற்றி : அ.தி.மு.க.,வினர் போராட்டம் Aநீண்ட இழுபறிக்கு பின்னர் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் வெற்றி : அ.தி.மு.க.,வினர் போராட்டம் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நீண்ட இழுபறிக்கு பின்னர் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் வெற்றி : அ.தி.மு.க.,வினர் போராட்டம் Empty Re: நீண்ட இழுபறிக்கு பின்னர் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் வெற்றி : அ.தி.மு.க.,வினர் போராட்டம்

Post by சிவா Sat May 14, 2011 9:09 am

பாராளுமன்றத் தேர்தலில் ப.சிதம்பரம் தோல்வியுற்று மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவித்தார்கள். அதே நிலைதான் ஸ்டாலினுக்கும் ஏற்பட்டுள்ளது!

வருங்கால முதல்வரென வர்ணிக்கப்பட்ட இவருக்கே இந்த நிலைமையா? பாவம்!


நீண்ட இழுபறிக்கு பின்னர் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் வெற்றி : அ.தி.மு.க.,வினர் போராட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நீண்ட இழுபறிக்கு பின்னர் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் வெற்றி : அ.தி.மு.க.,வினர் போராட்டம் Empty Re: நீண்ட இழுபறிக்கு பின்னர் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் வெற்றி : அ.தி.மு.க.,வினர் போராட்டம்

Post by ந.கார்த்தி Sat May 14, 2011 9:30 am

சிவா wrote:பாராளுமன்றத் தேர்தலில் ப.சிதம்பரம் தோல்வியுற்று மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவித்தார்கள். அதே நிலைதான் ஸ்டாலினுக்கும் ஏற்பட்டுள்ளது!

வருங்கால முதல்வரென வர்ணிக்கப்பட்ட இவருக்கே இந்த நிலைமையா? பாவம்!
அண்ணா அவங்க்களுக்கு பயம் வந்துடுசி அதான் இந்த நிலமை சோகம் சோகம் சோகம் சோகம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


நீண்ட இழுபறிக்கு பின்னர் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் வெற்றி : அ.தி.மு.க.,வினர் போராட்டம் Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

நீண்ட இழுபறிக்கு பின்னர் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் வெற்றி : அ.தி.மு.க.,வினர் போராட்டம் Empty Re: நீண்ட இழுபறிக்கு பின்னர் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் வெற்றி : அ.தி.மு.க.,வினர் போராட்டம்

Post by kathirvelu_r Sat May 14, 2011 10:01 am

மறு வாக்கு பதிவு நடக்க வேண்டும் இந்த தொகுதில் ... ஸ்டாலின் தோற்பது உறுதி .
kathirvelu_r
kathirvelu_r
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 17
இணைந்தது : 13/05/2011

Back to top Go down

நீண்ட இழுபறிக்கு பின்னர் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் வெற்றி : அ.தி.மு.க.,வினர் போராட்டம் Empty Re: நீண்ட இழுபறிக்கு பின்னர் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் வெற்றி : அ.தி.மு.க.,வினர் போராட்டம்

Post by பிளேடு பக்கிரி Sat May 14, 2011 12:39 pm

சிவா wrote:பாராளுமன்றத் தேர்தலில் ப.சிதம்பரம் தோல்வியுற்று மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவித்தார்கள். அதே நிலைதான் ஸ்டாலினுக்கும் ஏற்பட்டுள்ளது!

வருங்கால முதல்வரென வர்ணிக்கப்பட்ட இவருக்கே இந்த நிலைமையா? பாவம்!

நீண்ட இழுபறிக்கு பின்னர் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் வெற்றி : அ.தி.மு.க.,வினர் போராட்டம் 745155 நீண்ட இழுபறிக்கு பின்னர் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் வெற்றி : அ.தி.மு.க.,வினர் போராட்டம் 745155 நீண்ட இழுபறிக்கு பின்னர் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் வெற்றி : அ.தி.மு.க.,வினர் போராட்டம் 745155 நீண்ட இழுபறிக்கு பின்னர் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் வெற்றி : அ.தி.மு.க.,வினர் போராட்டம் 745155 நீண்ட இழுபறிக்கு பின்னர் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் வெற்றி : அ.தி.மு.க.,வினர் போராட்டம் 745155 நீண்ட இழுபறிக்கு பின்னர் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் வெற்றி : அ.தி.மு.க.,வினர் போராட்டம் 745155



நீண்ட இழுபறிக்கு பின்னர் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் வெற்றி : அ.தி.மு.க.,வினர் போராட்டம் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

நீண்ட இழுபறிக்கு பின்னர் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் வெற்றி : அ.தி.மு.க.,வினர் போராட்டம் Empty Re: நீண்ட இழுபறிக்கு பின்னர் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் வெற்றி : அ.தி.மு.க.,வினர் போராட்டம்

Post by rvvn77 Sat May 14, 2011 2:32 pm

வாக்கு பெட்டிகள் தோற்றதால் ஸ்டாலின் வெற்றி பெற்றாரோ ?
rvvn77
rvvn77
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 16
இணைந்தது : 30/12/2010

Back to top Go down

நீண்ட இழுபறிக்கு பின்னர் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் வெற்றி : அ.தி.மு.க.,வினர் போராட்டம் Empty Re: நீண்ட இழுபறிக்கு பின்னர் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் வெற்றி : அ.தி.மு.க.,வினர் போராட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum