Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
திமுகவினரின் கீழ்த்தரமான வதந்தி - ரஜினி உயிருடன்..!
2 posters
Page 1 of 1
திமுகவினரின் கீழ்த்தரமான வதந்தி - ரஜினி உயிருடன்..!
தோல்வியின் உச்சத்தில் மதியிழந்து தவிக்கும் திமுகவினர் தமது தோல்வியை மக்கள் மறக்க வைக்க கீழ்த்தரமான செயலைச்செய்துள்ளனர்...
ஆம்...
ரஜினிகாந்த் மரணம் என்னும் அப்பட்டமான வதந்தியை குறுஞ்செய்திகள் மூலம் தமிழகம் முழுக்க விஷமாகப் பரப்பி வருகின்றனர்.
இதற்கிடையில் பிடிஐ செய்திகள் ரஜினி காந்த் நலமுடன் இருப்பதாகவும் ஓய்வெடுப்பதாகவும் லதா ரஜினிகாந்த் கூறியதாக விளக்கம் அளித்துள்ளது.
திமுக பொய்யர்களின் வதந்திகளை நம்பாதீர்கள்.!

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: திமுகவினரின் கீழ்த்தரமான வதந்தி - ரஜினி உயிருடன்..!
எனக்கு தில்லி வரை குறுஞ்செய்தி வந்ததால் தான் இந்த அவசரப்பதிவு...!
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: திமுகவினரின் கீழ்த்தரமான வதந்தி - ரஜினி உயிருடன்..!
உண்மைதான் கலை. நான் சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன். அப்பவே டி.வி ல லதா பேட்டி கொடுத்துட்டாங்க..கலைவேந்தன் wrote:எனக்கு தில்லி வரை வந்ததால் தான் இந்த அவசரப்பதிவு...!
Re: திமுகவினரின் கீழ்த்தரமான வதந்தி - ரஜினி உயிருடன்..!
ரஜினி நலமுடன் உள்ளார்… ரசிகர்கள் பதட்டமடைய வேண்டாம்!’
-லதா ரஜினி வேண்டுகோள்
சென்னை: ரஜினி நல்ல ஆரோக்கியத்துடனும் நலமாகவும் உள்ளார். ரசிகர்கள் பதட்டமடைய வேண்டாம், என லதா ரஜினி அறிவித்துள்ளார்.
இன்று காலை தேர்தல் முடிவுகள் வெளியாக ஆரம்பித்த சிறிது நேரத்தில், ரஜினியின் உடல்நிலை குறித்த மோசமான வதந்திகளை மின்னஞ்சல், குறுஞ்செய்தி மற்றும் தொலைபேசி மூலம் சிலர் பரப்ப ஆரம்பித்திருந்தனர்.
இதனை முதலில் நாம் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் சில நிமிடங்களில் இந்த கொடிய வதந்தி தமிழகமெங்கும், அதைத்தாண்டியும் கூட பரவிவிட்டிருந்தது. வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் உள்ள நண்பர்கள் சிலரும் இந்த வதந்தி குறித்து நம்மிடம் விசாரித்தனர்.
வெறும் வதந்தி இது என்பதில் நமக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. இருந்தாலும் ஒரு விளக்கத்தை வெளியிட்டு விடும் நோக்கில் உடனடியாக ரஜினியின் இல்லத்துக்கு தொடர்பு கொண்டோம். விஷயத்தை கேட்டுக் கொண்டவர்கள், திருமதி லதா ரஜினி அவர்களிடம் தகவல் சொன்னார்கள். அடுத்த நொடி லதா மேடம் பேசினார்கள்.
நாம் விஷயத்தைச் சொல்லும்போதே புரிந்து கொண்டார்கள். அதற்கேற்ப ஏராளமான ரசிகர்களிடமிருந்து தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணமிருந்தன. எந்த நிலையிலும் கலங்காத பெண்மணி அவர். அன்பும் அமைதியும் தவழ அவர் உதிர்க்கும் ஒவ்வொரு வார்த்தையும் கேட்கும் யாரையும் சாந்தப்படுத்திவிடும். ஆனால் இன்று இந்த வதந்தி காரணமாக அவரது குரலில் தெரிந்த சின்ன பதட்டம், நம்மை கலங்க வைத்துவிட்டன.
“அவருக்கு ஒண்ணும் இல்லை. நல்லா இருக்கார். நீங்கள்லாம் பதறாம இருங்க. அனைத்து ரசிகர்களும் பதட்டப்படாமல் அமைதியா இருக்கணும்னு நான் கேட்டுக்கறேன். பூரண நலமுடன் அவர் இருக்கார்”, என்றார்.
யாருக்கும் மனதாலும் தீங்கிழைக்காத இந்த நல்ல மனிதனைப் பற்றி இன்னும் என்னவெல்லாம் வதந்தி பரப்புவார்களோ… மனசாட்சியில்லாத, மனிதத் தன்மையை தொலைத்த அற்ப பதர்கள்!
பின்னர் அனைத்து மீடியாவுக்கும் லதா மேடம் இன்று ஒரு அறிக்கையையும் வெளியிட்டார். அந்த அறிக்கை:
“இன்று எனது கணவர் உடல் நிலை குறித்து தவறான செய்தி பரவி உள்ளது. அன்பான உங்கள் எல்லோருடைய பிராத்தனையாலும் என் கணவர் ரஜினி நலமாக உள்ளார். ரஜினி ரசிகர்களுக்கும் தமிழக மக்களுக்கும் உலகமெங்கும் இருக்கும் அன்பு உள்ளங்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால் ரஜினி நலமாக உள்ளார். அன்பிற்கு நன்றி. ரசிகர்கள் வீணாக பதட்டமடைய வேண்டாம். உங்கள் அன்பு இருக்கும் வரை அவருக்கு எதுவும் நேராது!”
இவ்வாறு லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
என் வழி - இணைய தளம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|