ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:31 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:44 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்டாலின் வெற்றியா, தோல்வியா?-கொளத்தூரில் சர்ச்சை!

4 posters

Go down

ஸ்டாலின் வெற்றியா, தோல்வியா?-கொளத்தூரில் சர்ச்சை! Empty ஸ்டாலின் வெற்றியா, தோல்வியா?-கொளத்தூரில் சர்ச்சை!

Post by சிவா Fri May 13, 2011 8:28 pm

சென்னை: மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் சர்ச்சை வெடித்துள்ளது. கடைசிச் சுற்றின்போது 3 வாக்குப் பதிவு இயந்திரங்கள் பழுதடைந்ததால் வாக்கு எண்ணிக்கையை நிறுத்துமாறு அதிமுகவினர் கோரிக்கை விடுத்துள்ளதால் அங்கு குழப்ப நிலை நீடிக்கிறது.

சென்னை நகர தொகுதிகளில் கிட்டத்தட்ட அனைத்தையும் வென்று விட்டது அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள். கொளத்தூர் தொகுதி நிலவரம் மட்டுமே இன்னும் வெளிவராமல் உள்ளது.

இங்கு கடைசிச் சுற்றுக்கு முந்தைய சுற்றில் மு.க.ஸ்டாலின் தன்னை எதிர்த்துப் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமியை விட அவர் 2000 வாக்குகள் அதிகம் பெற்றிருப்பதாக கூறப்பட்டது.

இங்கு ஆரம்பத்திலிருந்தே மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியிலும், பின்னணியிலுமாக இருந்து வந்தார் ஸ்டாலின்.

இந்த நிலையில் கடைசிச் சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது 3 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பழுதடைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என்று அதிமுகவினர் கோரி கோஷமிட்டனர். இதனால் அங்கு சர்ச்சை நீடிக்கிறது.அங்கு தேர்தல் அதிகாரிகள் விரைந்துள்ளனர். இந்தக் குழப்பம் தொடர்பாக வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு நிலவுகிறது. போலீஸார் பெருமளவில் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்..

தட்ஸ்தமிழ்!


ஸ்டாலின் வெற்றியா, தோல்வியா?-கொளத்தூரில் சர்ச்சை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஸ்டாலின் வெற்றியா, தோல்வியா?-கொளத்தூரில் சர்ச்சை! Empty Re: ஸ்டாலின் வெற்றியா, தோல்வியா?-கொளத்தூரில் சர்ச்சை!

Post by சரவணன் Fri May 13, 2011 8:38 pm

இப்ப என்ன தான் நிலவரம். ஏதோ கலவரம்னு பேசிக்கிறாங்கே!
முழு ரிசல்ட் எந்த தளத்தில் பாக்கலாம்னு சொல்லுங்க!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

ஸ்டாலின் வெற்றியா, தோல்வியா?-கொளத்தூரில் சர்ச்சை! Empty Re: ஸ்டாலின் வெற்றியா, தோல்வியா?-கொளத்தூரில் சர்ச்சை!

Post by சிவா Fri May 13, 2011 8:39 pm

குபேரன் wrote:இப்ப என்ன தான் நிலவரம். ஏதோ கலவரம்னு பேசிக்கிறாங்கே!
முழு ரிசல்ட் எந்த தளத்தில் பாக்கலாம்னு சொல்லுங்க!

எதிலுமே முழு நிலவரம் வரவில்லையே குபேரா! எனக்கு பல தளங்கள் இயங்கவில்லை! ஸ்டாலின் வெற்றியா, தோல்வியா?-கொளத்தூரில் சர்ச்சை! 440806


ஸ்டாலின் வெற்றியா, தோல்வியா?-கொளத்தூரில் சர்ச்சை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஸ்டாலின் வெற்றியா, தோல்வியா?-கொளத்தூரில் சர்ச்சை! Empty Re: ஸ்டாலின் வெற்றியா, தோல்வியா?-கொளத்தூரில் சர்ச்சை!

Post by கலைவேந்தன் Fri May 13, 2011 8:46 pm

புன்னகை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஸ்டாலின் வெற்றியா, தோல்வியா?-கொளத்தூரில் சர்ச்சை! Empty Re: ஸ்டாலின் வெற்றியா, தோல்வியா?-கொளத்தூரில் சர்ச்சை!

Post by சரவணன் Fri May 13, 2011 8:50 pm

கலைவேந்தன் wrote:புன்னகை
நாங்க எவ்ளோ சீரியஸா பேசிட்டு இருக்கோம் என்ன சிரிப்பு வேண்டிகெடக்கு..என்ன சின்னபுள்ள தனமா இருக்கு!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

ஸ்டாலின் வெற்றியா, தோல்வியா?-கொளத்தூரில் சர்ச்சை! Empty Re: ஸ்டாலின் வெற்றியா, தோல்வியா?-கொளத்தூரில் சர்ச்சை!

Post by சரவணன் Fri May 13, 2011 8:53 pm

The Hindu: Kolathur: M.K.Stalin leading by over 700 votes. Result not yet declared.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

ஸ்டாலின் வெற்றியா, தோல்வியா?-கொளத்தூரில் சர்ச்சை! Empty Re: ஸ்டாலின் வெற்றியா, தோல்வியா?-கொளத்தூரில் சர்ச்சை!

Post by Aathira Fri May 13, 2011 9:25 pm

2003 ஓட்டுகள் வித்தியாசத்தில் ஸ்டாலின் முன்னணி. இன்னும் ஒரு சுற்று எண்ணிக்கை உள்ளது.


ஸ்டாலின் வெற்றியா, தோல்வியா?-கொளத்தூரில் சர்ச்சை! Aஸ்டாலின் வெற்றியா, தோல்வியா?-கொளத்தூரில் சர்ச்சை! Aஸ்டாலின் வெற்றியா, தோல்வியா?-கொளத்தூரில் சர்ச்சை! Tஸ்டாலின் வெற்றியா, தோல்வியா?-கொளத்தூரில் சர்ச்சை! Hஸ்டாலின் வெற்றியா, தோல்வியா?-கொளத்தூரில் சர்ச்சை! Iஸ்டாலின் வெற்றியா, தோல்வியா?-கொளத்தூரில் சர்ச்சை! Rஸ்டாலின் வெற்றியா, தோல்வியா?-கொளத்தூரில் சர்ச்சை! Aஸ்டாலின் வெற்றியா, தோல்வியா?-கொளத்தூரில் சர்ச்சை! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஸ்டாலின் வெற்றியா, தோல்வியா?-கொளத்தூரில் சர்ச்சை! Empty Re: ஸ்டாலின் வெற்றியா, தோல்வியா?-கொளத்தூரில் சர்ச்சை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum