ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம்: விஜயகாந்த்

+3
ரேவதி
சிவா
kathirvelu_r
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம்: விஜயகாந்த் Empty கூட்டணி ஆட்சி இல்லை: அதிமுக

Post by kathirvelu_r Fri May 13, 2011 4:54 pm

ஆட்சியை கூட்டணிக் கட்சிகளுடன் அதிமுக பகிர்ந்துகொள்ளும் நோக்கமில்லை என்று அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரை தெரிவித்தார்.

அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவை மிகவும் சக்திவாய்ந்தவர் என்றும் வலிமையான அரசியல் தலைவர் என்றும் தம்பிதுரை வர்ணித்தார்.


அதிமுக முழு பெரும்பான்மை பெற்றுள்ளது. எனவே அம்மா தனியாகவே அமைச்சரவையை அமைப்பார் என தம்பிதுரை குறிப்பிட்டார்.

விஜயகாந்த் தலைமையிலான கட்சி அடுத்த அரசில் இடம்பெறுமா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.


திமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு மிகவும் மோசமடைந்துவிட்டது. அதை சீரமைப்பதுதற்குதான் ஜெயலலிதா முன்னுரிமை கொடுப்பார் என்றும் தம்பிதுரை தெரிவித்தார்.
kathirvelu_r
kathirvelu_r
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 17
இணைந்தது : 13/05/2011

Back to top Go down

ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம்: விஜயகாந்த் Empty ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம்: விஜயகாந்த்

Post by சிவா Fri May 13, 2011 6:20 pm

ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம்: விஜயகாந்த் 13-vijayakanth5-300

சென்னை: தமிழக மக்கள் நல்லாட்சியை எதிர்பார்த்து வாக்களித்துள்ளனர். அந்த நம்பிக்கை வீண் போகாது. அதிமுக ஆட்சியில் தேமுதிக பங்கு கேட்காதுஎன்று கூறியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

சட்டசபைத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றி விஜயகாந்த்தின் தேமுதிகவுக்குக் கிடைத்துள்ளது. 26 தொகுதிகளை அக்கட்சி கைப்பற்றுகிறது.

இதுகுறித்து விஜயகாந்த கருத்து தெரிவிக்கையில், திமுக அரசின் ஊழல் ஆட்சி, விலைவாசி ஏற்றம், திமுக அரசின் மின்சார வெட்டு, திமுக அரசின் அராஜக ஆட்சி, குடும்ப ஆட்சி இதெல்லாம் சேர்ந்துதான் இன்று திமுக ஆட்சியை மக்கள் மாற்றக் காரணம்.

நிச்சயமாக நல்லாட்சி தருவோம் என்ற நம்பிக்கையுடன் மக்கள் வாக்களித்துள்ளனர். அது நிச்சயம் நடக்கும், மக்கள் நம்பி்க்கை வீண் போகாது.

பணம் கொடுத்தால் ஓட்டு போட்டு விடுவார்கள் என்ற திமுகவினரின் கற்பனை உடைத்தெறியப்பட்டுள்ளது.

திமுக மீண்டும் ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்கவே ஜெயலலிதாவுடன் கைகோர்த்தோம். நாங்கள் விரும்பியிருந்தவாறு தனியாகவே போட்டியிட்டிருக்கலாம். ஆனால் அது திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வழிவகுத்துவிடும். அதனால் அதைத் தவிர்த்துவிட்டு அதிமுகவுடன் சேர்ந்து போட்டியிட்டோம் . அதிமுக ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம். அந்தத் திட்டம் எங்களிடம் இல்லை.

அதிமுக ஆட்சியில் முதல் வேலையாக கேபிள் டிவியை அரசுடமையாக்கினால் சந்தோஷப்படும் முதல் நபர் நானாகத்தான் இருப்பேன்.

மக்களுக்கும் சரி, திரையுலகினருக்கும் சரி இனி சுதந்திரம்தான். இனி அவர்கள் யாருடைய அடிமையும் இல்லை. சுதந்திரமாக செயல்படலாம். தன்னிச்சையாக செயல்படலாம்.

எனக்கும், எனது கட்சிக்கும் வாக்களித்த அத்தனை மக்களுக்கும், கூட்டணிக் கட்சியினருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ரிஷிவந்தியத்தில் என்னை வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கும், கூட்டணிக் கட்சியினருக்கும், எனது கட்சித் தொண்டர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் விஜயகாந்த்.

தட்ஸ்தமிழ்


ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம்: விஜயகாந்த் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம்: விஜயகாந்த் Empty Re: ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம்: விஜயகாந்த்

Post by ரேவதி Fri May 13, 2011 6:21 pm

கேட்டாலும் கொடுக்க மாட்டாங்க ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம்: விஜயகாந்த் 403484


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம்: விஜயகாந்த் Empty Re: ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம்: விஜயகாந்த்

Post by சிவா Fri May 13, 2011 6:23 pm

பிரியமான தோழி wrote:கேட்டாலும் கொடுக்க மாட்டாங்க ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம்: விஜயகாந்த் 403484

இப்படியா உண்மையைப் போட்டு உடைப்பது! ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம்: விஜயகாந்த் 865843 ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம்: விஜயகாந்த் 865843


ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம்: விஜயகாந்த் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம்: விஜயகாந்த் Empty Re: ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம்: விஜயகாந்த்

Post by கலைவேந்தன் Fri May 13, 2011 6:24 pm

புன்னகை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம்: விஜயகாந்த் Empty Re: ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம்: விஜயகாந்த்

Post by gillipandian Fri May 13, 2011 6:25 pm

கேட்டு தான் பாருங்களேன் ஜாலி




வெற்றியின் முதல் படி தோல்வி என்பதற்காக

வரும் முதல் வெற்றியையும் தோல்வியாக்க நினைக்காதே  
avatar
gillipandian
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 367
இணைந்தது : 10/07/2010

Back to top Go down

ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம்: விஜயகாந்த் Empty Re: ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம்: விஜயகாந்த்

Post by ரேவதி Fri May 13, 2011 6:25 pm

சிவா wrote:
பிரியமான தோழி wrote:கேட்டாலும் கொடுக்க மாட்டாங்க ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம்: விஜயகாந்த் 403484

இப்படியா உண்மையைப் போட்டு உடைப்பது! ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம்: விஜயகாந்த் 865843 ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம்: விஜயகாந்த் 865843

சில உண்மைகள் கசகதான் செய்யும் அண்ணா ........


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம்: விஜயகாந்த் Empty Re: ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம்: விஜயகாந்த்

Post by gillipandian Fri May 13, 2011 6:26 pm

விஜயகாந்தின் வெற்றி முக்கியக்காரணம் யார்னு உங்களுக்கு தெரியுமா?




வெற்றியின் முதல் படி தோல்வி என்பதற்காக

வரும் முதல் வெற்றியையும் தோல்வியாக்க நினைக்காதே  
avatar
gillipandian
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 367
இணைந்தது : 10/07/2010

Back to top Go down

ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம்: விஜயகாந்த் Empty Re: ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம்: விஜயகாந்த்

Post by தாமு Fri May 13, 2011 6:27 pm

வடிவேலு தான் ஒன்னும் புரியல



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம்: விஜயகாந்த் Empty Re: ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம்: விஜயகாந்த்

Post by gillipandian Fri May 13, 2011 6:29 pm

தப்பு அண்ணா




வெற்றியின் முதல் படி தோல்வி என்பதற்காக

வரும் முதல் வெற்றியையும் தோல்வியாக்க நினைக்காதே  
avatar
gillipandian
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 367
இணைந்தது : 10/07/2010

Back to top Go down

ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம்: விஜயகாந்த் Empty Re: ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம்: விஜயகாந்த்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum