ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வடிவேலுவின் வாயால் கெட்ட திமுக!

+2
சுகுமார்
சிவா
6 posters

Go down

வடிவேலுவின் வாயால் கெட்ட திமுக! Empty வடிவேலுவின் வாயால் கெட்ட திமுக!

Post by சிவா Fri May 13, 2011 5:45 pm

வடிவேலுவின் வாயால் கெட்ட திமுக! 13-vadivelu300

சென்னை: திமுகவின் தோல்விக்கு மிக முக்கியக் காரணம் வடிவேலு என்றால் அது நிச்சயம் மிகையாகாது. அந்த அளவுக்கு வடிவேலுவின் வாய்தான் திமுகவுக்கு இயல்பாக வந்திருக்கக் கூடிய ஓட்டுக்களையம், அதிமுக, தேமுதிக பக்கம் திருப்பி விட்டிருப்பதாக கூறப்படுகிறது.

திமுகவின் அரசியல் வரலாறு மிகப் பெரியது. எத்தனையோ பெரும் தலைவர்களைக் கண்ட இயக்கம் அது. அன்பழகன் என்ற நாவுக்கரசர் நடமாடும் கட்சி இது. அதேபோல நெடுஞ்செழியன் என்ற மாபெரும் பேச்சாளரைக் கண்ட இயக்கம் இது. மண்ணை நாராயணசாமி, கே.ஏ.மதியகழன் என்று பல பேச்சுப் பொறியாளர்களைக் கொண்ட இயக்கம் இது.

ஆனால் இன்று நடந்தது என்ன வடிவேலுவையும், குஷ்புவையும் நம்பி ஜெயலலிதாவையும், விஜயகாந்த்தையும் எதிர்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது திமுக. இது திமுகவினருக்கே கூட நிச்சயம் அதிருப்திதான். இருந்தாலும் வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே இலக்குடன் இருந்த அவர்களுக்கு வடிவேலுவின் பேச்சு ரசிப்புக்குரியதாக, மிகப் பெரிய விஷயமாக அப்போது தோன்றியது.ஆனால் இன்று நடந்துள்ளதைப் பார்த்தால் வடிவேலு அப்படிப் பேசாமல் இருந்திருந்தால் திமுக இவ்வளவு கேவலப்பட்டிருக்காது.

வடிவேலு பேசியது சாதாரணப் பேச்சா. நான்கு சுவர்களுக்குள் கூட யாரும் இப்படி நாராசமாக பேச மாட்டார்கள். விஜயகாந்த்தை அவர் பொது இடங்களில் வாய் வலிக்க வலிக்க விமர்சித்துப் பேசியது நிச்சயம், தேமுதிகவுக்கு அனுதாப ஓட்டுக்களாகப் போயிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

திமுக ஆட்சியின் நிறைகளை பற்றி மட்டுமே வடிவேலு பேசியிருந்தால் இந்த சிக்கல் வந்திருக்காது. ஆனால் விஜயகாந்த்தை அவன் இவன் என்றும், லூசுப் பயல் என்றும், கேஸு என்றும், பீஸு என்றும், குடிகாரன் என்றும் தாறுமாறாக வடிவேலு பேசியது பொதுமக்களிடையே விஜயகாந்த் மீதான ஒருவித அனுதாபத்தை ஏற்படுத்தி விட்டது.

மேலும் வடிவேலுவின் ஏச்சுக்களையும், பேச்சுக்களையும் விஜயகாந்த்தும் சரி, தேமுதிகவினரும் சரி பொருட்படுத்தவே இல்லை. இது திமுகவுக்கு சற்று அதிர்ச்சிதான். காரணம், வடிவேலு ஏதாவது பேசி, அதற்கு தேமுகவினர் பதிலடி கொடுத்தால் அது எந்தவிதத்திலாவது தங்களுக்கு சாதகமாக மாறாதா என்ற எண்ணம் திமுகவிடம் இருந்தது.

ஆனால் விஜயகாந்த்தோ வடிவேலு குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மாறாக, தன் மீது விழுந்த வசவுகளைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து திமுக அரசின் குறைகளைப் பற்றி மட்டுமே மக்களிடம் ஹைலைட் செய்து பேசி வந்தது அனைவரையும் கவர்ந்தது.

வடிவேலுவுக்கு எதிராக போட்டிப் பிரசார பீரங்கியாக நடிகர் சிங்கமுத்து களம் இறக்கப்பட்டார். சரி, வடிவேலுவைப் போல இவரும் அசிங்கமாகப் பேசப் போகிறார் என்று பார்த்தால், அவ்வளவு அழகான பிரசாரத்தை மேற்கொண்டார் சிங்கமுத்து.

திமுக அரசின் குறைகளையும், அதிமுக தேர்தல் அறிக்கையின் நிறைகளையும் அவ்வளவு அழகாக, எளிய வார்த்தைகளில் மக்களிடம் எடுத்துக் கூறி அழகாக வாக்கு சேகரித்தார் சிங்கமுத்து. மேலும் வடிவேலுவைப் பற்றிப் பேசுவதே அசிங்கம் என்று கூறி வடிவேலுவின் இமேஜை டேமேஜ் செய்தார்.

வடிவேலுவின் வாய்த் துடுக்கும், அவரது தேவையில்லாத பிரசாரமும், திமுகவுக்கு நல்லது செய்ததை விட படு பாதகத்தையே செய்துள்ளது என்பதை தேர்தல் முடிவு தெளிவாக விளக்குகிறது.

ஒரு படத்தில் நீ அதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டே என்று வடிவேலுவை திட்டுவார் சிங்கமுத்து. உண்மையிலும் அப்படித்தான் ஆகியுள்ளது. அரசியலுக்கெல்லாம் வடிவேலு சரிப்பட்டு வர மாட்டார். உலகத் தமிழர்களை சிரிக்க வைக்கும் வேலையில் மட்டும் அவர் தீவிரமாக கவனம் செலுத்துவதே, இத்தனை காலம் கஷ்டப்பட்டு அவர் சேர்த்து வைத்திருக்கும் நல்ல காமெடி நடிகர் என்ற பெயருக்கு கெளரவம் சேர்ப்பதாக அமையும்.

ஒரு நல்ல நடிகராக, காமெடியனாக, மனிதராக வடிவேலுவை தங்களது இதயத்தில் வைத்திருந்தனர் மக்கள். ஆனால் அரசியல் சாக்கடையில் சிக்கி அதைக் கெடுத்துக் கொண்டுவிட்டார் வடிவேலு என்பதே உண்மை.

தட்ஸ்தமிழ்!


வடிவேலுவின் வாயால் கெட்ட திமுக! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வடிவேலுவின் வாயால் கெட்ட திமுக! Empty Re: வடிவேலுவின் வாயால் கெட்ட திமுக!

Post by சுகுமார் Fri May 13, 2011 5:49 pm

வடிவேலுவின் வாயால் கெட்ட திமுக! 2825183110 வடிவேலுவின் வாயால் கெட்ட திமுக! 224747944 வடிவேலுவின் வாயால் கெட்ட திமுக! 224747944
சுகுமார்
சுகுமார்
பண்பாளர்


பதிவுகள் : 89
இணைந்தது : 12/05/2011

Back to top Go down

வடிவேலுவின் வாயால் கெட்ட திமுக! Empty Re: வடிவேலுவின் வாயால் கெட்ட திமுக!

Post by உமா Fri May 13, 2011 5:52 pm

அண்ணா...விஷயத்தை சொன்னா போதாதா ....இந்த வாயை போடணுமா...அதேயெல்லாம் பார்க்க முடியுமா...
வடிவேலுவின் வாயால் கெட்ட திமுக! 403484
வடிவேலு இன்று தி மு க வின் வெடிவேலு ...
வடிவேலுவின் வாயால் கெட்ட திமுக! 572280



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

வடிவேலுவின் வாயால் கெட்ட திமுக! Empty Re: வடிவேலுவின் வாயால் கெட்ட திமுக!

Post by சிவா Fri May 13, 2011 5:53 pm

உமா wrote:அண்ணா...விஷயத்தை சொன்னா போதாதா ....இந்த வாயை போடணுமா...அதேயெல்லாம் பார்க்க முடியுமா...
வடிவேலுவின் வாயால் கெட்ட திமுக! 403484
வடிவேலு இன்று தி மு க வின் வெடிவேலு ...
வடிவேலுவின் வாயால் கெட்ட திமுக! 572280

வடிவேலுவின் வாயால் கெட்ட திமுக! 403484 வடிவேலுவின் வாயால் கெட்ட திமுக! 403484 வடிவேலுவின் வாயால் கெட்ட திமுக! 403484 வடிவேலுவின் வாயால் கெட்ட திமுக! 403484


வடிவேலுவின் வாயால் கெட்ட திமுக! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வடிவேலுவின் வாயால் கெட்ட திமுக! Empty Re: வடிவேலுவின் வாயால் கெட்ட திமுக!

Post by சுகுமார் Fri May 13, 2011 5:56 pm

சிவா wrote:
உமா wrote:அண்ணா...விஷயத்தை சொன்னா போதாதா ....இந்த வாயை போடணுமா...அதேயெல்லாம் பார்க்க முடியுமா...
வடிவேலுவின் வாயால் கெட்ட திமுக! 403484
வடிவேலு இன்று தி மு க வின் வெடிவேலு ...
வடிவேலுவின் வாயால் கெட்ட திமுக! 572280

வடிவேலுவின் வாயால் கெட்ட திமுக! 403484 வடிவேலுவின் வாயால் கெட்ட திமுக! 403484 வடிவேலுவின் வாயால் கெட்ட திமுக! 403484 வடிவேலுவின் வாயால் கெட்ட திமுக! 403484
வடிவேலுவின் வாயால் கெட்ட திமுக! 677196 வடிவேலுவின் வாயால் கெட்ட திமுக! 677196 வடிவேலுவின் வாயால் கெட்ட திமுக! 677196 வடிவேலுவின் வாயால் கெட்ட திமுக! 677196 வடிவேலுவின் வாயால் கெட்ட திமுக! 677196
சுகுமார்
சுகுமார்
பண்பாளர்


பதிவுகள் : 89
இணைந்தது : 12/05/2011

Back to top Go down

வடிவேலுவின் வாயால் கெட்ட திமுக! Empty Re: வடிவேலுவின் வாயால் கெட்ட திமுக!

Post by கலைவேந்தன் Fri May 13, 2011 8:07 pm

புன்னகை புன்னகை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

வடிவேலுவின் வாயால் கெட்ட திமுக! Empty Re: வடிவேலுவின் வாயால் கெட்ட திமுக!

Post by Aathira Fri May 13, 2011 8:16 pm

//ஒரு படத்தில் நீ அதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டே என்று வடிவேலுவை
திட்டுவார் சிங்கமுத்து. உண்மையிலும் அப்படித்தான் ஆகியுள்ளது.
அரசியலுக்கெல்லாம் வடிவேலு சரிப்பட்டு வர மாட்டார். உலகத் தமிழர்களை
சிரிக்க வைக்கும் வேலையில் மட்டும் அவர் தீவிரமாக கவனம் செலுத்துவதே,
இத்தனை காலம் கஷ்டப்பட்டு அவர் சேர்த்து வைத்திருக்கும் நல்ல காமெடி நடிகர்
என்ற பெயருக்கு கெளரவம் சேர்ப்பதாக அமையும்//
அது இன்மேல் நடக்குமா? சூப்பர் ஸ்டார் மனசு வைத்தால் தான்....


வடிவேலுவின் வாயால் கெட்ட திமுக! Aவடிவேலுவின் வாயால் கெட்ட திமுக! Aவடிவேலுவின் வாயால் கெட்ட திமுக! Tவடிவேலுவின் வாயால் கெட்ட திமுக! Hவடிவேலுவின் வாயால் கெட்ட திமுக! Iவடிவேலுவின் வாயால் கெட்ட திமுக! Rவடிவேலுவின் வாயால் கெட்ட திமுக! Aவடிவேலுவின் வாயால் கெட்ட திமுக! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

வடிவேலுவின் வாயால் கெட்ட திமுக! Empty Re: வடிவேலுவின் வாயால் கெட்ட திமுக!

Post by Aathira Fri May 13, 2011 8:18 pm

உமா wrote:அண்ணா...விஷயத்தை சொன்னா போதாதா ....இந்த வாயை போடணுமா...அதேயெல்லாம் பார்க்க முடியுமா...
வடிவேலுவின் வாயால் கெட்ட திமுக! 403484
வடிவேலு இன்று தி மு க வின் வெடிவேலு ...
வடிவேலுவின் வாயால் கெட்ட திமுக! 572280
வடிவேலுவின் வாயால் கெட்ட திமுக! 168300 வடிவேலுவின் வாயால் கெட்ட திமுக! 168300 வடிவேலுவின் வாயால் கெட்ட திமுக! 168300 வடிவேலுவின் வாயால் கெட்ட திமுக! 168300


வடிவேலுவின் வாயால் கெட்ட திமுக! Aவடிவேலுவின் வாயால் கெட்ட திமுக! Aவடிவேலுவின் வாயால் கெட்ட திமுக! Tவடிவேலுவின் வாயால் கெட்ட திமுக! Hவடிவேலுவின் வாயால் கெட்ட திமுக! Iவடிவேலுவின் வாயால் கெட்ட திமுக! Rவடிவேலுவின் வாயால் கெட்ட திமுக! Aவடிவேலுவின் வாயால் கெட்ட திமுக! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

வடிவேலுவின் வாயால் கெட்ட திமுக! Empty Re: வடிவேலுவின் வாயால் கெட்ட திமுக!

Post by ரா.ரமேஷ்குமார் Fri May 13, 2011 11:02 pm

வைகை புயலுக்கு வாயில சனி என்ன செய்யறது அடி வாங்கறது வடிவுக்கு ஒன்னும் புதுசு இல்லையே...கன்னத்தில் அறை
கைபுள்ளைக்கு கட்டம் சரி இல்லசிரி


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

வடிவேலுவின் வாயால் கெட்ட திமுக! Empty Re: வடிவேலுவின் வாயால் கெட்ட திமுக!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum