ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 8:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 8:18 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 7:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:31 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:44 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை மீது பொருளாதார தடை : ஜெ., யோசனை

5 posters

Go down

இலங்கை மீது பொருளாதார தடை : ஜெ., யோசனை Empty இலங்கை மீது பொருளாதார தடை : ஜெ., யோசனை

Post by சிவா Fri May 13, 2011 6:56 pm

சென்னை : தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணி அமோக வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நிலையில் ஜெயலலிதா தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் : இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்கு நல்ல வாழ்க்கை ஏற்படுத்தி தர வேண்டியது நமது ஒவ்வொருவரின் கடமை. இலங்கை தமிழர்களின் இந்த நிலைக்கு அந்நாட்டு அரசு தான் காரணம். இதனை மாற்ற இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கலாம். அப்படி பொருளாதார தடை விதித்தால் இலங்கை அதிபர் ராஜபக்ஷே பணிந்து தான் ஆகவேண்டும். மேலும் போர்க்குற்றம், இனப்படுகொலை செய்த இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்.

உண்மையை அனுமதித்தது தேர்தல் கமிஷன் : தேர்தல் கமிஷனின் செயல்பாடுகளால் ‌இந்த முறை தேர்தல் நேர்மையாக, நியாயமாகவும் நடந்துள்ளது. மக்களின் உண்மையான உணர்வுகளை தேர்தல் கமிஷனின் நடத்தை விதிமுறைகள் அனுமதித்துள்ளது. இதற்காக இந்திய தேர்தல் கமிஷனுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒளிமயமான எதிர்காலம் : அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமையும். கடந்த 5 ஆண்டு காலத்தில் தமிழகத்தை தி.மு.க., ஆட்சி சீரழித்து விட்டது. 1 லட்சம் ரூபாய் கடனில் தமிழக மக்களை ஆழ்த்தியுள்ளது. ஒரு கட்டடம் முழுமையாக சிதைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து மற்றொரு புதி‌ய கட்டடத்தை மேல் எழுப்ப வேண்டிய கட்டத்தில் அ.தி.மு.க., இருக்கிறது. அதை திறம்பட செய்து நல்லாட்சி செலுத்துவோம்.

தினமலர்


இலங்கை மீது பொருளாதார தடை : ஜெ., யோசனை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இலங்கை மீது பொருளாதார தடை : ஜெ., யோசனை Empty Re: இலங்கை மீது பொருளாதார தடை : ஜெ., யோசனை

Post by ஆத்மசூரியன் Fri May 13, 2011 7:07 pm

நல்ல யோசனை. இலங்கை மீது பொருளாதார தடை : ஜெ., யோசனை 224747944
ஆத்மசூரியன்
ஆத்மசூரியன்
பண்பாளர்


பதிவுகள் : 96
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

இலங்கை மீது பொருளாதார தடை : ஜெ., யோசனை Empty Re: இலங்கை மீது பொருளாதார தடை : ஜெ., யோசனை

Post by தமிழ்ப்ரியன் விஜி Fri May 13, 2011 7:13 pm

சூப்பருங்க மகிழ்ச்சி


தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

இலங்கை மீது பொருளாதார தடை : ஜெ., யோசனை Empty Re: இலங்கை மீது பொருளாதார தடை : ஜெ., யோசனை

Post by சிவசங்கர் Fri May 13, 2011 10:03 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
சிவசங்கர்
சிவசங்கர்
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010

Back to top Go down

இலங்கை மீது பொருளாதார தடை : ஜெ., யோசனை Empty Re: இலங்கை மீது பொருளாதார தடை : ஜெ., யோசனை

Post by கலைவேந்தன் Fri May 13, 2011 10:05 pm

புன்னகை புன்னகை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

இலங்கை மீது பொருளாதார தடை : ஜெ., யோசனை Empty Re: இலங்கை மீது பொருளாதார தடை : ஜெ., யோசனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை மீது படையெடுக்க வேண்டும் - எம்.ஜி.ஆர்.
» இலங்கை மீது அமெரிக்கா எந்த நேரத்திலும் பொருளாதாரத் தடையை விதிக்கலாம்?
» தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்
» அமெரிக்காவின் மனிதஉரிமை அறிக்கையில் இலங்கை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்
» இலங்கை ராணுவம் அத்துமீறல் : மருத்துவமனை மீது குண்டு வீசியதில் பலி 9

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum