ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
ஆஸ்கர் விருது பெற்ற “ஸ்லம்டாக்” படச்சிறுவனின் தந்தை மரணம் Poll_c10ஆஸ்கர் விருது பெற்ற “ஸ்லம்டாக்” படச்சிறுவனின் தந்தை மரணம் Poll_m10ஆஸ்கர் விருது பெற்ற “ஸ்லம்டாக்” படச்சிறுவனின் தந்தை மரணம் Poll_c10 
VENKUSADAS
ஆஸ்கர் விருது பெற்ற “ஸ்லம்டாக்” படச்சிறுவனின் தந்தை மரணம் Poll_c10ஆஸ்கர் விருது பெற்ற “ஸ்லம்டாக்” படச்சிறுவனின் தந்தை மரணம் Poll_m10ஆஸ்கர் விருது பெற்ற “ஸ்லம்டாக்” படச்சிறுவனின் தந்தை மரணம் Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆஸ்கர் விருது பெற்ற “ஸ்லம்டாக்” படச்சிறுவனின் தந்தை மரணம்

5 posters

Go down

ஆஸ்கர் விருது பெற்ற “ஸ்லம்டாக்” படச்சிறுவனின் தந்தை மரணம் Empty ஆஸ்கர் விருது பெற்ற “ஸ்லம்டாக்” படச்சிறுவனின் தந்தை மரணம்

Post by மீனு Tue Sep 08, 2009 1:25 pm

ஆஸ்கர் விருது பெற்ற “ஸ்லம்டாக்” படச்சிறுவனின் தந்தை மரணம்
ஆஸ்கர் விருது பெற்ற “ஸ்லம்டாக்” படச்சிறுவனின் தந்தை மரணம் 07_002ஆஸ்கர் விருது பெற்ற ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் நடித்த சிறு வனின் தந்தை மரணம் அடைந்தார்.
பிரபல ஹாலிவுட் டைரக்டர் டேனிபாயல் இயக்கிய ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் குழந்தை நட்சத்திர மாக அசாருதீன் நடித்து இருந்தான். இவன் மும்பை தாராவியில் உள்ள குடிசை பகுதியில் தங்கியிருந்தான்.

ஆக்கிரமிப்பில் குடியிருப்பதாக கூறி அவனது குடிசையை மும்பை மாநகராட்சி இடித்தது. எனவே தங்க வீடு இன்றி இருந்த அவனுக்கு டேனி பாயலின் ஜங்கோ டிரஸ்ட் மூலம் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்கப்பட்டது.

அந்த வீட்டில் அவன் கடந்த சில நாட்களாக குடியிருந்து வந்தான். இந்த நிலையில் அவனது தந்தை முகமது இஸ்மாயில் காச நோயினால் அவதிப்பட்டு வந்தார்.

இந்த நோய்க்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார். இருந்தும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

ஆஸ்கர் விருது பெற்ற “ஸ்லம்டாக்” படச்சிறுவனின் தந்தை மரணம் 07_01
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஆஸ்கர் விருது பெற்ற “ஸ்லம்டாக்” படச்சிறுவனின் தந்தை மரணம் Empty Re: ஆஸ்கர் விருது பெற்ற “ஸ்லம்டாக்” படச்சிறுவனின் தந்தை மரணம்

Post by srinivasan Tue Sep 08, 2009 2:45 pm

ஆஸ்கர் விருது பெற்ற “ஸ்லம்டாக்” படச்சிறுவனின் தந்தை மரணம் 67637

என்றும் நட்புடன்

உங்கள்
ஸ்ரீனிவாசன்
srinivasan
srinivasan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 520
இணைந்தது : 27/04/2009

https://eegarai.darkbb.com/

Back to top Go down

ஆஸ்கர் விருது பெற்ற “ஸ்லம்டாக்” படச்சிறுவனின் தந்தை மரணம் Empty Re: ஆஸ்கர் விருது பெற்ற “ஸ்லம்டாக்” படச்சிறுவனின் தந்தை மரணம்

Post by மீனு Tue Sep 08, 2009 2:50 pm

don´t cry sri..irappu enbathu iyatkai..athai naam change panna mudiyaathu..
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஆஸ்கர் விருது பெற்ற “ஸ்லம்டாக்” படச்சிறுவனின் தந்தை மரணம் Empty Re: ஆஸ்கர் விருது பெற்ற “ஸ்லம்டாக்” படச்சிறுவனின் தந்தை மரணம்

Post by srinivasan Tue Sep 08, 2009 2:52 pm

meenuga wrote:don´t cry sri..irappu enbathu iyatkai..athai naam change panna mudiyaathu..

ஆஸ்கர் விருது பெற்ற “ஸ்லம்டாக்” படச்சிறுவனின் தந்தை மரணம் 440806

என்றும் நட்புடன்

உங்கள்
ஸ்ரீனிவாசன்
srinivasan
srinivasan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 520
இணைந்தது : 27/04/2009

https://eegarai.darkbb.com/

Back to top Go down

ஆஸ்கர் விருது பெற்ற “ஸ்லம்டாக்” படச்சிறுவனின் தந்தை மரணம் Empty Re: ஆஸ்கர் விருது பெற்ற “ஸ்லம்டாக்” படச்சிறுவனின் தந்தை மரணம்

Post by சிவா Tue Sep 08, 2009 2:55 pm

ஆழ்ந்த அனுதாபங்கள்!

ஆஸ்கர் விருது பெற்ற “ஸ்லம்டாக்” படச்சிறுவனின் தந்தை மரணம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆஸ்கர் விருது பெற்ற “ஸ்லம்டாக்” படச்சிறுவனின் தந்தை மரணம் Empty Re: ஆஸ்கர் விருது பெற்ற “ஸ்லம்டாக்” படச்சிறுவனின் தந்தை மரணம்

Post by VIJAY Tue Sep 08, 2009 2:57 pm

அழுகை

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

ஆஸ்கர் விருது பெற்ற “ஸ்லம்டாக்” படச்சிறுவனின் தந்தை மரணம் Empty Re: ஆஸ்கர் விருது பெற்ற “ஸ்லம்டாக்” படச்சிறுவனின் தந்தை மரணம்

Post by பிரகாஸ் Tue Sep 08, 2009 2:58 pm

உயிர் விலை மதிப்பற்றது ஆழ்ந்த அனுதாபங்கள்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

ஆஸ்கர் விருது பெற்ற “ஸ்லம்டாக்” படச்சிறுவனின் தந்தை மரணம் Empty Re: ஆஸ்கர் விருது பெற்ற “ஸ்லம்டாக்” படச்சிறுவனின் தந்தை மரணம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum