ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆந்திராவில் தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. மீது சாணம் வீசி ஓட, ஓட விரட்டியடித்த பெண்கள்

4 posters

Go down

ஆந்திராவில் தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. மீது சாணம் வீசி ஓட, ஓட விரட்டியடித்த பெண்கள் Empty ஆந்திராவில் தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. மீது சாணம் வீசி ஓட, ஓட விரட்டியடித்த பெண்கள்

Post by சிவா Thu May 12, 2011 6:07 pm

ஆந்திராவில் தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. மீது சாணம் வீசி ஓட, ஓட விரட்டியடித்த பெண்கள் Mla

ஆதிவாசிகளின் நிலத்தை குத்தகைக்கு விட்டதால் ஆத்திரம் அடைந்த ஆதிவாசி பெண்கள் தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.வை சாணம் வீசி, ஓட ஓட விரட்டி அடித்தனர்.

இந்த பரபரப்பான சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

பாக்சைட் வெட்டி எடுக்க எதிர்ப்பு

ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டம், அரக்குலோயா என்ற ஊரில் ஆதிவாசிகள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். அங்கு மான்யம் காடுகள் என்ற பகுதி உள்ளது.

இந்த காட்டுப்பகுதியில் `பாக்சைட் கனிமம்', பீங்கான் பொருள்கள் தயாரிக்கப்பயன்படும் `சைனா கிளே' என்ற விலை உயர்ந்த களிமண் நிறைந்து உள்ளன. இங்கு பாக்சைட் கனிமம் வெட்டி எடுக்க அந்த கிராம ஆதிவாசிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகிறார்கள்.

குத்தகைக்கு எதிர்ப்பு

இந்த நிலையில், 15.613 ஹெக்டேர் நிலத்தில் உள்ள 60 லட்சம் டன் சைனா கிளே கனிமத்தை, வருடத்துக்கு 15 ஆயிரம் டன் களிமண் வீதம் வெட்டி எடுக்க அரசு குத்தகைக்கு விட்டது. அந்த தொகுதியின் தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. விவேரி சோமா தனது பினாமி ஆட்கள் பெயரில் இதை குத்தகைக்கு எடுத்ததாக கூறப்படுகிறது.

நேற்று அங்கு முதன் முதலாக சைனா கிளே களிமண்ணை வெட்டி எடுக்க ஆட்கள் சென்றனர். இதை அறிந்த ஆதிவாசிகள், குறிப்பாக பெண்கள் துடைப்பம், முறம், கட்டைகள் போன்றவற்றுடன் அதிக அளவில் அங்கு திரண்டனர். அங்கு களிமண் வெட்டி எடுக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினார்கள்.

எம்.எல்.ஏ. மீது தாக்குதல்

இதை அறிந்த எம்.எல்.ஏ. விவேரி சோமா, அந்த பகுதியின் மண்டல தலைவர் தன்னேராவ் ஆகியோர் அங்கு சென்றனர். இருவரும் அந்த பழங்குடி மக்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினார்கள். ஆனால், ஆதிவாசிகள் அவர்களின் சமாதானத்தை ஏற்காமல் திடீரென்று அவர்கள் இருவரையும் தாக்கத்தொடங்கினார்கள். அவர்கள் மீது சாணத்தை அள்ளி வீசினார்கள்.

எதிர்ப்பு பலமாக இருந்ததால் எம்.எல்.ஏ. தலை தெறிக்க ஓடி, காரில் ஏறி தப்ப முயன்றார். அப்போது அவர் வந்த காரை ஆதிவாசிகள் அடித்து நொறுக்கினார்கள். ஆனால், மண்டல தலைவர் தன்னேராவ் கிராம மக்களிடம் சிக்கி கொண்டார். அவரை அடித்து, உதைத்து கிராமவாசிகள் விரட்டி விட்டனர். தப்பித்தால் போதும் என்று அவர் ஓடி உயிர் பிழைத்தார்.

இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினதந்தி!


ஆந்திராவில் தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. மீது சாணம் வீசி ஓட, ஓட விரட்டியடித்த பெண்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆந்திராவில் தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. மீது சாணம் வீசி ஓட, ஓட விரட்டியடித்த பெண்கள் Empty Re: ஆந்திராவில் தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. மீது சாணம் வீசி ஓட, ஓட விரட்டியடித்த பெண்கள்

Post by மஞ்சுபாஷிணி Fri May 13, 2011 12:15 am

நல்லா வேணும் அந்த எம் எல் ஏ க்கு.....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஆந்திராவில் தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. மீது சாணம் வீசி ஓட, ஓட விரட்டியடித்த பெண்கள் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஆந்திராவில் தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. மீது சாணம் வீசி ஓட, ஓட விரட்டியடித்த பெண்கள் Empty Re: ஆந்திராவில் தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. மீது சாணம் வீசி ஓட, ஓட விரட்டியடித்த பெண்கள்

Post by பிஜிராமன் Fri May 13, 2011 12:26 am

சிறந்த பாடம் அனைவருக்கும்.......
நன்றிகள் சிவா பகிர்ந்தமைக்கு..... ஆந்திராவில் தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. மீது சாணம் வீசி ஓட, ஓட விரட்டியடித்த பெண்கள் 1194657695


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

ஆந்திராவில் தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. மீது சாணம் வீசி ஓட, ஓட விரட்டியடித்த பெண்கள் Empty Re: ஆந்திராவில் தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. மீது சாணம் வீசி ஓட, ஓட விரட்டியடித்த பெண்கள்

Post by ரா.ரமேஷ்குமார் Fri May 13, 2011 7:30 am

நம்ப ஊரு ச.ம.உ தொகுதி பக்கமே வர மாட்டாரு இவ்வரு தானா போயி வீனா மாட்டிக்கிட்டாரு பாவம் புன்னகை


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

ஆந்திராவில் தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. மீது சாணம் வீசி ஓட, ஓட விரட்டியடித்த பெண்கள் Empty Re: ஆந்திராவில் தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. மீது சாணம் வீசி ஓட, ஓட விரட்டியடித்த பெண்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum