Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
நல்ல ஆட்சிக்கு ஊழல் அறவே கூடாது
Page 1 of 1
நல்ல ஆட்சிக்கு ஊழல் அறவே கூடாது
கரூர் மாவட்டத்தில் ஊழல் எதிர்ப்பு இயக்கம் தொடக்க விழா நடைபெற்றது. கரூர் கோவை ரோட்டில் உள்ள கொங்கு கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவிற்கு ஊழல் எதிர்ப்பு இயக்க கரூர் மாவட்ட அமைப்பாளர் வெள்ளியங்கிரி வரவேற்றுப்பேசினார்.
சேலம் மாவட்ட ஐந்தாவது தூண் அமைப்பாளர் பொன் ராசமாணிக்கம், ஊழல் எதிர்ப்பு இயக்க கோவை மாவட்ட செயலாளர் வேலு, முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு மாணிக்கம், ஊழல் எதிர்ப்பு இயக்க கோவை மாநகர கிளை தலைவர் கோபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக முன்னாள் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கலந்து கொண்டு ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
லோக்பால் சட்ட முன்வடிவு அண்ணஹசாரே உண்ணாவிரதத்திற்கு பிறகு வேகம் அடைந்து உள்ளது.ஊழல் நாட்டிற்கும், உலகிற்கும் புதிதல்ல. துரதிருஷ்டவசமாக ஏழை மக்கள் தான் ஊழலில் அதிகம் பாதிப்படைகிறார்கள். அமெரிக்கா போன்ற நாடுகளிலும் ஊழல் பாதித்து உள்ளது. மக்கள் சாசனம் இருக்க வேண்டும் நல்ல ஆட்சிக்கு ஊழல் அறவே இருக்க கூடாது.
நல்ல ஆட்சிக்கு வெளிப்படை தன்மை தான் இருக்க வேண்டும். இதற்கு ஒரே வழி ஒவ்வொரு துறையிலும் மக்கள் சாசனம் இருக்க வேண்டும். ஊழலுக்கு எல்லையே கிடையாது. ஆனால் அதிகம் பாதிப்பது ஏழை நாடுகள் தான். ஊழலும், ஏழ்மையும் கைகோர்த்து நடக்கும். மக்களுக்கு அதிகப்படியான தேவை ஏற்படும் போது பல சமயங்களில் ஊழலுக்கு வழி வகுக்கிறது.
மேலும் சில சட்ட, திட்டங்களும் அதிகாரிகளின் ஊழலுக்கு வழி வகுக்கிறது. ஊழலை எதிர்ப்பதற்கு கல்வி நிலையத்திலேயே விதை விதைக்க வேண்டும். மக்களிடம் ஊழல் எதிர்ப்பு குறித்த விழிப்புணர்வு அதிகம் ஏற்பட்டு உள்ளது. பணம் வாங்குவதையும், கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும். மக்கள் நல்ல ஆட்சிக்கு ஆதரவு தருகிறார்கள்.
பீகாரில் நல்ல ஆட்சிக்கு தான் வளர்ச்சி கிடைத்து உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். முடிவில் கரூர் மாவட்ட அமைப்பாளர் சந்திரசேகரன் நன்றி கூறினார். முன்னாள் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கலந்து கொண்டு ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை தொடங்கி வைத்து பேசினார்-நன்றி மாலை மலர்

Thiraviamurugan- பண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 25/04/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» விஜயகாந்தெல்லாம் ஆட்சிக்கு வாய்ப்பளித்து விடக் கூடாது-ராமதாஸ்
» நல்ல திட்டங்களை செயல்படுத்த பா.ம.க., ஆட்சிக்கு வரவேண்டும்: ராமதாஸ்
» ஊழல் கட்சியான திமுகவுடன் கூட்டணி கூடாது: ஈ.வி.கே.எஸ்
» மு.க. அழகிரி டிஸ்மிஸ் - தி.மு.க.-வில் இருந்து அறவே நீக்கம்
» கோபத்தை அறவே குறையுங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|