ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மது, சிகரெட்டை அடியோடு நிறுத்தினார் ரஜினி!!

+6
ரா.ரமேஷ்குமார்
கலைவேந்தன்
SK
தாமு
வினுப்ரியா
முரளிராஜா
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மது, சிகரெட்டை அடியோடு நிறுத்தினார் ரஜினி!! Empty மது, சிகரெட்டை அடியோடு நிறுத்தினார் ரஜினி!!

Post by முரளிராஜா Thu May 12, 2011 3:57 pm

மது, சிகரெட்டை அடியோடு நிறுத்தினார் ரஜினி!! 12-rajinikanth300
மது, சிகரெட்டை அடியோடு நிறுத்தியதுடன், ராணா படத்துக்காக அளவுக்கதிகமாக எடையைக் குறைக்கும் முயற்சியில் ரஜினி இறங்கியதுதான் அவருக்கு ஆபத்தாக முடிந்தது என்று இப்போது புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

மருந்து, மாத்திரை, மருத்துவமனை ஆகியவற்றோடு ரஜினியை தொடர்புபடுத்தி பார்க்கக் கூட விரும்பாதவர்கள் ரஜினி ரசிகர்கள். அதற்கேற்ப, ரஜினியும் கடந்த 30 ஆண்டுகளில் மருத்துவமனைக்கு சென்று யாரும் பார்த்ததில்லை.

மேலும் அவருக்கு சர்க்கரை, ரத்த அழுத்தம், இருதயக் கோளாறு போன்ற எந்த பாதிப்பும் இல்லை என்று சமீபத்தில்தான் பேட்டியளித்திருந்தார். யோகா, இயற்கை மருத்துவம் போன்றவற்றில்தான் ரஜினி அதிக கவனம் செலுத்தி வந்தார். அரிசி உணவுகளை முற்றாகத் தவிர்த்துவிட்டார் ரஜினி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ராணா படத்துக்காக அவர் உடலை மேலும் ஸ்லிம்மாக்கும் முயற்சியில் 15 கிலோ வரை எடையைக் குறைத்துள்ளார். 20 நாட்களில் இந்த அளவு எடையைக் குறைத்துள்ளார் ரஜினி. இதற்காக மருந்து மாத்திரை எதுவும் எடுக்கவில்லையாம். வெறும் நீர்ம உணவு மற்றும் கடுமையான யோகாசனத்தை மேற்கொண்டுள்ளார் ரஜினி.

இதுகுறித்து ரஜினியின் அண்ணன் சத்யநாராயணராவ் கெயிக்வாட் கூறுகையில், "ராணா படத்தில் ஒரு கேரக்டருக்காக தம்பி 20 கிலோ வரை எடையைக் குறைத்துவிட்டார். இதற்காக அவர் மிகக் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டிருந்தார். அதுதான் அவருக்கு லேசான பாதிப்புகளை ஏற்படுத்தியது. ஆனால் அதை அசட்டை செய்துவிட்டு தொடர்ந்து அவர் படப்பிடிப்புக்குப் போனதால் காய்ச்சல் மற்றும் வயிற்றுக்கோளாறு அதிகரித்துவிட்டது. ஆனால் பயப்படும்படி ஒன்றுமில்லை...", என்றார்.

மதுவுக்கு 'பை' சொன்ன ரஜினி!!

ரஜினி எந்த அளவுக்கு மது அருந்துவார் என்பது வெளிப்படையாகத் தெரிந்த ஒன்று. சில நேரங்களில் 10 பெக் வரை கூட போவது அவர் வழக்கமாம். ஆனால் அவரது 61வது பிறந்த நாள் கொண்டாடப்பட்ட தினத்திலிருந்து குடிப்பதை அடியோடு நிறுத்திவிட்டாராம் ரஜினி. இன்றுவரை ஒரு சொட்டு மதுவைக் கூட அவர் தொடவில்லையாம்.

கடுமையான உணவுக் கட்டுப்பாடு மற்றும் மதுப்பழக்கத்தை திடீரென கைவிட்டது காரணமாகவே அவருக்கு இந்த நிலை ஏற்பட்டதாகவும் மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

ஆனாலும், இனி மதுவைத் தொடுவதில்லை, சிகரெட்டையும் முழுமையாக விட்டுவிடுவதாக ரஜினி உறுதியெடுத்துள்ளதை அவரது குடும்பத்தினரே ஆச்சரியத்துடன் பார்க்கிறார்களாம்.

இந்த ஆச்சர்யம், குடி மற்றும் மதுவை விடமுடியாமல் தவிக்கும் மற்றவர்களுக்கும் ஒரு பாடமாக அமைய வேண்டும் என்பது சூப்பர் ஸ்டாரின் விருப்பமாம். இதுமட்டும் நடந்தால், பல குடும்பங்கள் வாழ்த்து ரஜினிக்கு நிச்சயம்!!
நன்றி தட்ஸ் தமிழ்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

மது, சிகரெட்டை அடியோடு நிறுத்தினார் ரஜினி!! Empty Re: மது, சிகரெட்டை அடியோடு நிறுத்தினார் ரஜினி!!

Post by வினுப்ரியா Thu May 12, 2011 4:01 pm

இந்த ஆச்சர்யம், குடி மற்றும் மதுவை விடமுடியாமல் தவிக்கும் மற்றவர்களுக்கும் ஒரு பாடமாக அமைய வேண்டும் என்பது சூப்பர் ஸ்டாரின் விருப்பமாம். இதுமட்டும் நடந்தால், பல குடும்பங்கள் வாழ்த்து ரஜினிக்கு நிச்சயம்!!

ரஜினி ரசிகர்கள் கவனிக்க
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

மது, சிகரெட்டை அடியோடு நிறுத்தினார் ரஜினி!! Empty Re: மது, சிகரெட்டை அடியோடு நிறுத்தினார் ரஜினி!!

Post by தாமு Thu May 12, 2011 4:02 pm

சூப்பருங்க



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

மது, சிகரெட்டை அடியோடு நிறுத்தினார் ரஜினி!! Empty Re: மது, சிகரெட்டை அடியோடு நிறுத்தினார் ரஜினி!!

Post by SK Thu May 12, 2011 4:06 pm

அதெல்லாம் சரி இவர் நடிப்பதை எப்போது நிறுத்தபோகிறார்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

மது, சிகரெட்டை அடியோடு நிறுத்தினார் ரஜினி!! Empty Re: மது, சிகரெட்டை அடியோடு நிறுத்தினார் ரஜினி!!

Post by கலைவேந்தன் Thu May 12, 2011 4:08 pm

கிரேட்.. சூப்பருங்க



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மது, சிகரெட்டை அடியோடு நிறுத்தினார் ரஜினி!! Empty Re: மது, சிகரெட்டை அடியோடு நிறுத்தினார் ரஜினி!!

Post by ரா.ரமேஷ்குமார் Thu May 12, 2011 4:22 pm

SK wrote:அதெல்லாம் சரி இவர் நடிப்பதை எப்போது நிறுத்தபோகிறார்
சன்னுக்கு ஏதுங்க சன்டே... புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

மது, சிகரெட்டை அடியோடு நிறுத்தினார் ரஜினி!! Empty Re: மது, சிகரெட்டை அடியோடு நிறுத்தினார் ரஜினி!!

Post by மஞ்சுபாஷிணி Thu May 12, 2011 5:02 pm

சந்தோஷமாக இருக்கிறது... சிகரெட்டையும் விட்டுட்டால் இன்னும் ரொம்ப சந்தோஷமே.. இறைவன் என்றும் நல்ல நலனை தர என் அன்பு பிரார்த்தனைகள்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மது, சிகரெட்டை அடியோடு நிறுத்தினார் ரஜினி!! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மது, சிகரெட்டை அடியோடு நிறுத்தினார் ரஜினி!! Empty Re: மது, சிகரெட்டை அடியோடு நிறுத்தினார் ரஜினி!!

Post by உமா Thu May 12, 2011 5:22 pm

அவர் அப்பழக்கதை விட்டதற்க்கு நாம் சந்தோஷப்படுகிறோம்...
மது, சிகரெட்டை அடியோடு நிறுத்தினார் ரஜினி!! 502589 மது, சிகரெட்டை அடியோடு நிறுத்தினார் ரஜினி!! 502589 மது, சிகரெட்டை அடியோடு நிறுத்தினார் ரஜினி!! 502589



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

மது, சிகரெட்டை அடியோடு நிறுத்தினார் ரஜினி!! Empty Re: மது, சிகரெட்டை அடியோடு நிறுத்தினார் ரஜினி!!

Post by உதயசுதா Thu May 12, 2011 5:56 pm

அப்படியே நடிக்கிறதையும் விட்டுடுங்க சார்.இன்னும் எத்தனை காலத்துக்குதான் நீங்க மக வயசுல இருக்கற நடிகை கூட நடிக்கிறத நாங்க பொறுத்துக்கறது


மது, சிகரெட்டை அடியோடு நிறுத்தினார் ரஜினி!! Uமது, சிகரெட்டை அடியோடு நிறுத்தினார் ரஜினி!! Dமது, சிகரெட்டை அடியோடு நிறுத்தினார் ரஜினி!! Aமது, சிகரெட்டை அடியோடு நிறுத்தினார் ரஜினி!! Yமது, சிகரெட்டை அடியோடு நிறுத்தினார் ரஜினி!! Aமது, சிகரெட்டை அடியோடு நிறுத்தினார் ரஜினி!! Sமது, சிகரெட்டை அடியோடு நிறுத்தினார் ரஜினி!! Uமது, சிகரெட்டை அடியோடு நிறுத்தினார் ரஜினி!! Dமது, சிகரெட்டை அடியோடு நிறுத்தினார் ரஜினி!! Hமது, சிகரெட்டை அடியோடு நிறுத்தினார் ரஜினி!! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மது, சிகரெட்டை அடியோடு நிறுத்தினார் ரஜினி!! Empty Re: மது, சிகரெட்டை அடியோடு நிறுத்தினார் ரஜினி!!

Post by SK Thu May 12, 2011 6:09 pm

ரா.ரமேஷ்குமார் wrote:
SK wrote:அதெல்லாம் சரி இவர் நடிப்பதை எப்போது நிறுத்தபோகிறார்
சன்னுக்கு ஏதுங்க சன்டே... புன்னகை

வயிற்றுக்கோளாறு (வாந்தி பேதி) எல்லாம் சன்னுக்கு வராது


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

மது, சிகரெட்டை அடியோடு நிறுத்தினார் ரஜினி!! Empty Re: மது, சிகரெட்டை அடியோடு நிறுத்தினார் ரஜினி!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum