ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் வாழும் காதல் பூகோளம்

+3
Jiffriya
உமா
மு.வித்யாசன்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நான் வாழும்  காதல் பூகோளம் Empty நான் வாழும் காதல் பூகோளம்

Post by மு.வித்யாசன் Wed May 11, 2011 2:26 pm

ஏதேதோ தோன்றும்
எல்லாமே மாயம்
தீயாக மாறும்
உன் தேகம் தேடும்
இரவெல்லம் ரணம்
இதுதானே நான் வாழும் காதல் பூகோளம்...

இதயம் வேரோடு சாயும்
இளையுதிர் காலமாய் நிமிடங்கள் மாறும்
உயிர் கூடு வாடும்
விழும் வார்த்தைகள் தடுமாறும்
விடியாத இரவாக எப்போதும் தோன்றும்
இதுதானே நான் வாழும் காதல் பூகோளம்...

போதையின் உச்சியிலும்
உன் முகமே வந்தாடும்
பாதையின் வழி எங்கும்
உன் நினைவே பந்தாடும்
உணர்ச்சிகள் வெறிகொள்ளும்
விடும் மூச்சும் எனை கொல்லும்
இதுதானே நான் வாழும் காதல் பூகோளம்...


மோகங்கள் நகம் கீறும்
முழு நிலவும் ஆடை சூடும்
தேடல்கள் விரைந்தோடும்
தேன் உண்டும் நா கசக்கும்
புயல் ஒன்று இசைமீட்டும்
புலம்பல்கள் புதிராகும்
விரகங்கள் விண் தீண்டும்
நரகங்கள் கண் மூடும்
இதுதானே நான் வாழும் காதல் பூகோளம்...


ஒரு பக்கம் சரியுதடி
மறு பக்கம் உடையுதடி
நடு பக்கம் ஏனோ நரகங்கள் தேடுதடி
ஒரு விழியில் வலி கொல்லுதடி
மறு விழியில் உயிர் வழியுதடி
என் நான்கு இமைகள் மட்டும் முள்ளாக மாறுதடி
இதுதானே நான் வாழும் காதல் பூகோளம்...

உன் நினைவுக் கொம்புகள்
என் இதயம் கிழிக்குதடி
உன் கனவு கத்திகள்
என் உறக்கம் நறுக்கதடி
மரணங்கள் கூடி வந்து
உன் பாதம் தொழுகுதடி
கல்லெல்லாம் உனைதேடி
காதல் கண்ணீராய் வடிக்குதடி
இதுதானே நான் வாழும் காதல் பூகோளம்...


மதி கெட்டுபோனது
விதி எட்டி நிற்கிறது
புவி முற்றும் எனக்கு
ஒரு புள்ளியாய் ஆனது
மரங்களுக்கு சொந்ததமில்லை
பிறக்கின்ற இலைகளுக்கு
வானங்கள் நிரந்தமில்லை
வலம் வரும் நிலவுக்கு
இதுதானே நான் வாழும் காதல் பூகோளம்...


உன் மடிமீது சாய்ந்திடும்
தருணங்கள் என் தலை கேட்கும்
உன் உருவங்களை காணும்
நிமிடங்களை என் விழி கேட்கும்
அதிகாரம் செய்யாதே
காதல் அவமானம் அறியாததே
மெளனங்கள் மீட்டாதே
புது மரணங்கள் காட்டாதே
இதுதானே நான் வாழும் காதல் பூகோளம்...


இறைவா.. இரவே இல்லாத
ஒரு உ
கம் எனக்கென படைத்துவிடு
மனம் உள்ளே ஆடையின்றி
ஆடும் பேய்களை கொன்று விடு
அவளை பார்த்
து குற்றம் என்றால்
என் இரு விழி
களை நீக்கிவிடு
மீண்டும்.மீண்டும் அவளை விரும்பும்
இதயம் இல்லா உடலை தந்துவிடு
இதுதானே நான் வாழும் காதல் பூகோளம்...

நான் வாழும்  காதல் பூகோளம் 599303


Last edited by மு.வித்யாசன் on Wed May 11, 2011 5:39 pm; edited 3 times in total


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

நான் வாழும்  காதல் பூகோளம் Empty Re: நான் வாழும் காதல் பூகோளம்

Post by உமா Wed May 11, 2011 2:30 pm

நீங்கள் வாழும் பூகோளம் மிகவும் அழகு உங்கள் கவிதையை போல....
நான் வாழும்  காதல் பூகோளம் 154550 நான் வாழும்  காதல் பூகோளம் 154550 நான் வாழும்  காதல் பூகோளம் 154550 நான் வாழும்  காதல் பூகோளம் 154550 நான் வாழும்  காதல் பூகோளம் 154550 நான் வாழும்  காதல் பூகோளம் 154550 நான் வாழும்  காதல் பூகோளம் 154550 நான் வாழும்  காதல் பூகோளம் 154550 நான் வாழும்  காதல் பூகோளம் 154550 நான் வாழும்  காதல் பூகோளம் 154550 நான் வாழும்  காதல் பூகோளம் 154550 நான் வாழும்  காதல் பூகோளம் 154550



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

நான் வாழும்  காதல் பூகோளம் Empty Re: நான் வாழும் காதல் பூகோளம்

Post by மு.வித்யாசன் Wed May 11, 2011 4:02 pm

உமா wrote:நீங்கள் வாழும் பூகோளம் மிகவும் அழகு உங்கள் கவிதையை போல....
நான் வாழும்  காதல் பூகோளம் 154550 நான் வாழும்  காதல் பூகோளம் 154550 நான் வாழும்  காதல் பூகோளம் 154550 நான் வாழும்  காதல் பூகோளம் 154550 நான் வாழும்  காதல் பூகோளம் 154550 நான் வாழும்  காதல் பூகோளம் 154550 நான் வாழும்  காதல் பூகோளம் 154550 நான் வாழும்  காதல் பூகோளம் 154550 நான் வாழும்  காதல் பூகோளம் 154550 நான் வாழும்  காதல் பூகோளம் 154550 நான் வாழும்  காதல் பூகோளம் 154550 நான் வாழும்  காதல் பூகோளம் 154550

நான் வாழும்  காதல் பூகோளம் 678642 நான் வாழும்  காதல் பூகோளம் 678642 நான் வாழும்  காதல் பூகோளம் 154550


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

நான் வாழும்  காதல் பூகோளம் Empty Re: நான் வாழும் காதல் பூகோளம்

Post by Jiffriya Wed May 11, 2011 4:37 pm

மோகங்கள் நகம் கீறும்
முழு நிலவும் ஆடை சூடும்
தேடல்கள் விரைந்தோடும்
தேன் உண்டும் நா கசக்கும்
புயல் ஒன்று இசைமீட்டும்
புலம்பல்கள் புதிராகும்
விரகங்கள் விண் தீண்டும்
நரகங்கள் கண் மூடும்
இதுதானே நான் வாழும் காதல் பூகோளம்...
ஆஹா அற்புதம் இதுவல்லவா காதல் என்று நினைக்க வைக்கிறது..காதல் நோய் தீண்டிய நெஞ்சம் பாடும் பாடல் இதுவல்லவா??அற்புதமான கவிதை.. சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

Back to top Go down

நான் வாழும்  காதல் பூகோளம் Empty Re: நான் வாழும் காதல் பூகோளம்

Post by மு.வித்யாசன் Wed May 11, 2011 5:36 pm

Jiffriya wrote:
மோகங்கள் நகம் கீறும்
முழு நிலவும் ஆடை சூடும்
தேடல்கள் விரைந்தோடும்
தேன் உண்டும் நா கசக்கும்
புயல் ஒன்று இசைமீட்டும்
புலம்பல்கள் புதிராகும்
விரகங்கள் விண் தீண்டும்
நரகங்கள் கண் மூடும்
இதுதானே நான் வாழும் காதல் பூகோளம்...
ஆஹா அற்புதம் இதுவல்லவா காதல் என்று நினைக்க வைக்கிறது..காதல் நோய் தீண்டிய நெஞ்சம் பாடும் பாடல் இதுவல்லவா??அற்புதமான கவிதை.. நான் வாழும்  காதல் பூகோளம் 224747944 நான் வாழும்  காதல் பூகோளம் 677196 நான் வாழும்  காதல் பூகோளம் 677196 நான் வாழும்  காதல் பூகோளம் 677196 நான் வாழும்  காதல் பூகோளம் 677196 நான் வாழும்  காதல் பூகோளம் 677196 நான் வாழும்  காதல் பூகோளம் 677196 நான் வாழும்  காதல் பூகோளம் 677196 நான் வாழும்  காதல் பூகோளம் 677196 நான் வாழும்  காதல் பூகோளம் 677196 நான் வாழும்  காதல் பூகோளம் 677196 நான் வாழும்  காதல் பூகோளம் 677196 நான் வாழும்  காதல் பூகோளம் 677196 நான் வாழும்  காதல் பூகோளம் 677196 நான் வாழும்  காதல் பூகோளம் 677196


நான் வாழும்  காதல் பூகோளம் 678642 நான் வாழும்  காதல் பூகோளம் 154550 நான் வாழும்  காதல் பூகோளம் 678642


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

நான் வாழும்  காதல் பூகோளம் Empty Re: நான் வாழும் காதல் பூகோளம்

Post by வினுப்ரியா Wed May 11, 2011 9:08 pm

விதியாவின் பூகோளத்தில் எல்லாமே விதியாசமாக இருக்கிறது.

வார்த்தைகளிலும் ,கவிதைகளிலும் அனல் தெரிக்கிறது
காதல் பூகோளம் பொசுங்கிவிடுவற்குள் காதலி கிடைக்க மனதார வாழ்த்துகிறேன் ,வித்யா.

உன் நினைவுக் கொம்புகள்
என் இதயம் கிழிக்குதடி
உன் கனவு கத்திகள்
என் உறக்கம் நறுக்கதடி
மரணங்கள் கூடி வந்து

மிகவும் ரசித்த வரிகள் இவை.
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

நான் வாழும்  காதல் பூகோளம் Empty Re: நான் வாழும் காதல் பூகோளம்

Post by கலைவேந்தன் Wed May 11, 2011 9:41 pm

காதல் பூகோளம்... கலக்கவைத்த பூலோகம்... பாராட்டுகள் வித்யாசன்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நான் வாழும்  காதல் பூகோளம் Empty Re: நான் வாழும் காதல் பூகோளம்

Post by முரளிராஜா Wed May 11, 2011 9:44 pm

அழகான காதல் பூகோளம்
வாழ்த்துகள் வித்யாசன்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

நான் வாழும்  காதல் பூகோளம் Empty Re: நான் வாழும் காதல் பூகோளம்

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Wed May 11, 2011 9:49 pm

எந்த வரிகளையும் தனியே எடுத்து சொல்லமுடியாத அளவுக்கு
அனைத்தும் அருமை நண்பா..! உனக்கென்று ஓர் உலகம்
இனிதாய் அமைய வாழ்த்துக்கள்.நண்பா...! நான் வாழும்  காதல் பூகோளம் 224747944 நான் வாழும்  காதல் பூகோளம் 224747944 நான் வாழும்  காதல் பூகோளம் 224747944


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

நான் வாழும்  காதல் பூகோளம் Friendshipcomment54நான் வாழும்  காதல் பூகோளம் 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

நான் வாழும்  காதல் பூகோளம் Empty Re: நான் வாழும் காதல் பூகோளம்

Post by மு.வித்யாசன் Wed May 11, 2011 9:55 pm

வினுப்ரியா wrote:விதியாவின் பூகோளத்தில் எல்லாமே விதியாசமாக இருக்கிறது.

வார்த்தைகளிலும் ,கவிதைகளிலும் அனல் தெரிக்கிறது
காதல் பூகோளம் பொசுங்கிவிடுவற்குள் காதலி கிடைக்க மனதார வாழ்த்துகிறேன் ,வித்யா.

உன் நினைவுக் கொம்புகள்
என் இதயம் கிழிக்குதடி
உன் கனவு கத்திகள்
என் உறக்கம் நறுக்கதடி
மரணங்கள் கூடி வந்து

மிகவும் ரசித்த வரிகள் இவை.


உங்கள் அன்புக்கும் பாராட்டிற்கும் எனது நன்றிகள் நான் வாழும்  காதல் பூகோளம் 678642


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

நான் வாழும்  காதல் பூகோளம் Empty Re: நான் வாழும் காதல் பூகோளம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum