ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
சவாலுக்கு ரெடியா ? Poll_c10சவாலுக்கு ரெடியா ? Poll_m10சவாலுக்கு ரெடியா ? Poll_c10 
VENKUSADAS
சவாலுக்கு ரெடியா ? Poll_c10சவாலுக்கு ரெடியா ? Poll_m10சவாலுக்கு ரெடியா ? Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
சவாலுக்கு ரெடியா ? Poll_c10சவாலுக்கு ரெடியா ? Poll_m10சவாலுக்கு ரெடியா ? Poll_c10 
VENKUSADAS
சவாலுக்கு ரெடியா ? Poll_c10சவாலுக்கு ரெடியா ? Poll_m10சவாலுக்கு ரெடியா ? Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சவாலுக்கு ரெடியா ?

+4
உமா
சின்றெல்லா
கோவை ராம்
ஸ்ரீமதி வேலன்
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

சவாலுக்கு ரெடியா ? Empty சவாலுக்கு ரெடியா ?

Post by ஸ்ரீமதி வேலன் Wed May 11, 2011 1:07 pm

சகியும் மகியும் சகோதரிகள் ..ஒரு நாள் சகி மகியிடம் தானே சமைக்க போகிறேன் என கூறி ,காய்கறிகள் வாங்கி வருமாறு மகியிடம் ரூ.100 கொடுத்து அனுப்பினாள்..

மகி 100 ரூபாய்க்கு 100 காய்கறிகள் வாங்கி வந்தாள்....சுண்டக்காய், முருங்கை ,பூசணி என்று மூன்று விதமான காய்கறிகள் இருந்தது .....

இதில் உங்கள் வேலை என்ன என்றால் மகி ஒவ்வொரு விதமான காய்கறியிலும் எத்தனை வாங்கியிருப்பாள் ?ரூ 100 எப்படி சரியாக செலவானது ?மீதீ இல்லாமல் ........என கூறுங்கள்


விலை பட்டியல்
20 சுண்டக்காய்= ரூ .1
1 முருங்கை = ரூ .1
1 பூசணி =ரூ .5

குறிப்பு :காய்கறிகளின் எண்ணிக்கையை கூட்டினால் 100 வரவேண்டும் ...அதன் விலைகளை கூட்ட்டினாலும் 100 வரவேண்டும் ,,,,,,,,,,,,,,,,,,,,,சவாலுக்கு ரெடியா ?


வாழ்க்கை வாழ்வதற்கே! சிரி

என்றும் தமிழச்சி புன்னகை
ஓவியா ஸ்ரீ சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்
ஸ்ரீமதி வேலன்
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

சவாலுக்கு ரெடியா ? Empty Re: சவாலுக்கு ரெடியா ?

Post by கோவை ராம் Wed May 11, 2011 2:28 pm

பாண்டிச்சேரியில் வெயில் அதிகம் போல ?

ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

சவாலுக்கு ரெடியா ? Empty Re: சவாலுக்கு ரெடியா ?

Post by சின்றெல்லா Wed May 11, 2011 2:34 pm

விடை இதோ...

சுண்டைக்கை -- 80
முருங்கை-1
பூசணி -19


சரியா தோழி...?
சின்றெல்லா
சின்றெல்லா
பண்பாளர்


பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011

Back to top Go down

சவாலுக்கு ரெடியா ? Empty Re: சவாலுக்கு ரெடியா ?

Post by உமா Wed May 11, 2011 2:37 pm

சின்றெல்லா wrote:விடை இதோ...

சுண்டைக்கை -- 80
முருங்கை-1
பூசணி -19


சரியா தோழி...?
.

என் பதிலும் இதுவே....
சவாலுக்கு ரெடியா ? 359383



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

சவாலுக்கு ரெடியா ? Empty Re: சவாலுக்கு ரெடியா ?

Post by பிளேடு பக்கிரி Wed May 11, 2011 3:05 pm

சுண்டைக்கை -- 80
முருங்கை-1
பூசணி -19

சரியா?
குறிப்பு: சத்தியமா நான் காப்பி அடிக்கலிங்கோ சவாலுக்கு ரெடியா ? 230655



சவாலுக்கு ரெடியா ? Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

சவாலுக்கு ரெடியா ? Empty Re: சவாலுக்கு ரெடியா ?

Post by தாமு Wed May 11, 2011 3:32 pm

மகிழ்ச்சி சின்றெல்லாசூப்பருங்க



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

சவாலுக்கு ரெடியா ? Empty Re: சவாலுக்கு ரெடியா ?

Post by சின்றெல்லா Wed May 11, 2011 3:38 pm

பிளேடு பக்கிரி wrote:சுண்டைக்கை -- 80
முருங்கை-1
பூசணி -19

சரியா?
குறிப்பு: சத்தியமா நான் காப்பி அடிக்கலிங்கோ சவாலுக்கு ரெடியா ? 230655

ஆஹா.. அது நீங்க தானா...
பைத்தியம்
சின்றெல்லா
சின்றெல்லா
பண்பாளர்


பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011

Back to top Go down

சவாலுக்கு ரெடியா ? Empty Re: சவாலுக்கு ரெடியா ?

Post by சின்றெல்லா Wed May 11, 2011 3:39 pm

தாமு wrote: மகிழ்ச்சி சின்றெல்லாசூப்பருங்க

நன்றி நண்பரே.. புன்னகை
சின்றெல்லா
சின்றெல்லா
பண்பாளர்


பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011

Back to top Go down

சவாலுக்கு ரெடியா ? Empty Re: சவாலுக்கு ரெடியா ?

Post by சின்றெல்லா Wed May 11, 2011 3:41 pm

உமா wrote:
சின்றெல்லா wrote:விடை இதோ...

சுண்டைக்கை -- 80
முருங்கை-1
பூசணி -19


சரியா தோழி...?
.

என் பதிலும் இதுவே....
சவாலுக்கு ரெடியா ? 359383

மகிழ்ச்சி தோழி.. பரிசை பகிர்ர்ந்து கொள்வோம்.. ரிலாக்ஸ்
சின்றெல்லா
சின்றெல்லா
பண்பாளர்


பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011

Back to top Go down

சவாலுக்கு ரெடியா ? Empty Re: சவாலுக்கு ரெடியா ?

Post by ஸ்ரீமதி வேலன் Wed May 11, 2011 3:47 pm

சின்றெல்லா wrote:விடை இதோ...

சுண்டைக்கை -- 80
முருங்கை-1
பூசணி -19


சரியா தோழி...?

சவாலுக்கு ரெடியா ? 677196 சவாலுக்கு ரெடியா ? 677196 சவாலுக்கு ரெடியா ? 677196 சவாலுக்கு ரெடியா ? 677196 சரியான விடை தோழி .......... சவாலுக்கு ரெடியா ? 677196 சவாலுக்கு ரெடியா ? 677196 சவாலுக்கு ரெடியா ? 2825183110


வாழ்க்கை வாழ்வதற்கே! சிரி

என்றும் தமிழச்சி புன்னகை
ஓவியா ஸ்ரீ சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்
ஸ்ரீமதி வேலன்
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

சவாலுக்கு ரெடியா ? Empty Re: சவாலுக்கு ரெடியா ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum