ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நயன்தாரா திருமணத்தில் சிக்கலா? சிம்பு பேட்டியால் பரபரப்பு!!

+9
ந.கார்த்தி
அருண்
பாலாஜி
மஞ்சுபாஷிணி
உமா
உதயசுதா
ரபீக்
தாமு
krishnaamma
13 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நயன்தாரா திருமணத்தில் சிக்கலா? சிம்பு பேட்டியால் பரபரப்பு!! Empty நயன்தாரா திருமணத்தில் சிக்கலா? சிம்பு பேட்டியால் பரபரப்பு!!

Post by krishnaamma Tue May 10, 2011 12:40 pm

நயன்தாரா - பிரபுதேவா திருமணம் நடந்தால் பார்க்கலாம் என்று நடிகர்
சிம்பு கூறியிருப்பது, அவர்கள் திருமணத்தில் புதிய சிக்கல் ஏதும்
இருக்குமோ? என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது. வானம் படத்தின் வெற்றியை
தொடர்ந்து நடிகர் சிம்பு நடிக்கவிருக்கும் புதிய படம் ஒஸ்தி. இப்படத்தின்
பூஜை சென்னையில் நடந்தது. அதனைத் தொடர்ந்து நிருபர்களை சந்தித்த சிம்பு,
நிருபர்களின் கேள்விகளுக்கு ‌ரொம்பவே கூலாக பதில் அளித்தார்.
திருமணம் பற்றிய கேள்விக்கு பதில் அளித்த சிம்பு, எனது தங்கை
திருமணத்துக்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. அது முடிந்த
பின்னர்தான் என் கல்யாணம் பற்றி யோசிக்க வேண்டும். கண்டிப்பாக என் திருமணம்
காதல் திருமணமாகத்தான் இருக்கும். எனக்கு ஏற்ற பெண்ணாக அமைந்தால் உடனடியாக
கல்யாணம் செய்து கொள்ள தயாராக இருக்கிறேன், என்றார்.
நயன்தாராவும், பிரபு தேவாவும் அடுத்த மாதம் திருமணம் செய்து கொள்ளப்
போகிறார்களாமே? என்ற கேள்விக்கு, நானும் பத்திரிகைகளில் படித்தேன்.
கல்யாணம் நடக்கட்டும் பார்க்கலாம் என்றார். நடிகர் சிம்பு இப்படி
கூறியிருப்பது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நயன்தாரா -
பிரபுதேவா கல்யாணத்தில் ஏதும் சிக்கல் உருவாகுமோ என்ற ‌பேச்சும்
எழுந்துள்ளது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நயன்தாரா திருமணத்தில் சிக்கலா? சிம்பு பேட்டியால் பரபரப்பு!! Empty Re: நயன்தாரா திருமணத்தில் சிக்கலா? சிம்பு பேட்டியால் பரபரப்பு!!

Post by தாமு Tue May 10, 2011 12:42 pm

இதுல்லாம் சினி உலகில் சகஜம் தானா என்ன கொடுமை சார் இது



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நயன்தாரா திருமணத்தில் சிக்கலா? சிம்பு பேட்டியால் பரபரப்பு!! Empty Re: நயன்தாரா திருமணத்தில் சிக்கலா? சிம்பு பேட்டியால் பரபரப்பு!!

Post by ரபீக் Tue May 10, 2011 12:49 pm

நெஞ்சம் மறப்பதில்லை !!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நயன்தாரா திருமணத்தில் சிக்கலா? சிம்பு பேட்டியால் பரபரப்பு!! Empty Re: நயன்தாரா திருமணத்தில் சிக்கலா? சிம்பு பேட்டியால் பரபரப்பு!!

Post by உதயசுதா Tue May 10, 2011 12:51 pm

இதெல்லாம் இவனுகளுக்கு சாதாரணமாப்பா.


நயன்தாரா திருமணத்தில் சிக்கலா? சிம்பு பேட்டியால் பரபரப்பு!! Uநயன்தாரா திருமணத்தில் சிக்கலா? சிம்பு பேட்டியால் பரபரப்பு!! Dநயன்தாரா திருமணத்தில் சிக்கலா? சிம்பு பேட்டியால் பரபரப்பு!! Aநயன்தாரா திருமணத்தில் சிக்கலா? சிம்பு பேட்டியால் பரபரப்பு!! Yநயன்தாரா திருமணத்தில் சிக்கலா? சிம்பு பேட்டியால் பரபரப்பு!! Aநயன்தாரா திருமணத்தில் சிக்கலா? சிம்பு பேட்டியால் பரபரப்பு!! Sநயன்தாரா திருமணத்தில் சிக்கலா? சிம்பு பேட்டியால் பரபரப்பு!! Uநயன்தாரா திருமணத்தில் சிக்கலா? சிம்பு பேட்டியால் பரபரப்பு!! Dநயன்தாரா திருமணத்தில் சிக்கலா? சிம்பு பேட்டியால் பரபரப்பு!! Hநயன்தாரா திருமணத்தில் சிக்கலா? சிம்பு பேட்டியால் பரபரப்பு!! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நயன்தாரா திருமணத்தில் சிக்கலா? சிம்பு பேட்டியால் பரபரப்பு!! Empty Re: நயன்தாரா திருமணத்தில் சிக்கலா? சிம்பு பேட்டியால் பரபரப்பு!!

Post by உமா Tue May 10, 2011 12:52 pm

நயன்தாரா திருமணத்தில் சிக்கலா? சிம்பு பேட்டியால் பரபரப்பு!! 56667



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

நயன்தாரா திருமணத்தில் சிக்கலா? சிம்பு பேட்டியால் பரபரப்பு!! Empty Re: நயன்தாரா திருமணத்தில் சிக்கலா? சிம்பு பேட்டியால் பரபரப்பு!!

Post by மஞ்சுபாஷிணி Tue May 10, 2011 12:52 pm

சிம்பு பெருந்தன்மையா சொல்லி இருக்கான்பா நல்லப்பிள்ளை.. நடக்கட்டும் பார்க்கலாம்னா... அழைப்பு தந்தால் போய் வாழ்த்திட்டு வருவேன்னு தான் அர்த்தம்... புன்னகை


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நயன்தாரா திருமணத்தில் சிக்கலா? சிம்பு பேட்டியால் பரபரப்பு!! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நயன்தாரா திருமணத்தில் சிக்கலா? சிம்பு பேட்டியால் பரபரப்பு!! Empty Re: நயன்தாரா திருமணத்தில் சிக்கலா? சிம்பு பேட்டியால் பரபரப்பு!!

Post by ரபீக் Tue May 10, 2011 12:54 pm

மஞ்சுபாஷிணி wrote:சிம்பு பெருந்தன்மையா சொல்லி இருக்கான்பா நல்லப்பிள்ளை.. நடக்கட்டும் பார்க்கலாம்னா... அழைப்பு தந்தால் போய் வாழ்த்திட்டு வருவேன்னு தான் அர்த்தம்... புன்னகை

இவ்வளவு அப்பாவியா இருக்காதீங்க அக்கா !!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நயன்தாரா திருமணத்தில் சிக்கலா? சிம்பு பேட்டியால் பரபரப்பு!! Empty Re: நயன்தாரா திருமணத்தில் சிக்கலா? சிம்பு பேட்டியால் பரபரப்பு!!

Post by மஞ்சுபாஷிணி Tue May 10, 2011 12:59 pm

நாம நல்லதையே நினைப்போமேன்னு தான் ரஃபீக்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நயன்தாரா திருமணத்தில் சிக்கலா? சிம்பு பேட்டியால் பரபரப்பு!! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நயன்தாரா திருமணத்தில் சிக்கலா? சிம்பு பேட்டியால் பரபரப்பு!! Empty Re: நயன்தாரா திருமணத்தில் சிக்கலா? சிம்பு பேட்டியால் பரபரப்பு!!

Post by பாலாஜி Tue May 10, 2011 1:03 pm

மஞ்சுபாஷிணி wrote:சிம்பு பெருந்தன்மையா சொல்லி இருக்கான்பா நல்லப்பிள்ளை.. நடக்கட்டும் பார்க்கலாம்னா... அழைப்பு தந்தால் போய் வாழ்த்திட்டு வருவேன்னு தான் அர்த்தம்... புன்னகை


அக்கா இது சிம்பு விட்ட சவால் மாதிரி தெரியுது ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நயன்தாரா திருமணத்தில் சிக்கலா? சிம்பு பேட்டியால் பரபரப்பு!! Empty Re: நயன்தாரா திருமணத்தில் சிக்கலா? சிம்பு பேட்டியால் பரபரப்பு!!

Post by மஞ்சுபாஷிணி Tue May 10, 2011 1:05 pm

விதி எப்படியோ அப்படி தான் நடக்க போகுது... என்ன நடக்க போகுதோ தெரியலை ஜீ...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நயன்தாரா திருமணத்தில் சிக்கலா? சிம்பு பேட்டியால் பரபரப்பு!! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நயன்தாரா திருமணத்தில் சிக்கலா? சிம்பு பேட்டியால் பரபரப்பு!! Empty Re: நயன்தாரா திருமணத்தில் சிக்கலா? சிம்பு பேட்டியால் பரபரப்பு!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum