ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முடிந்தால் கூறுங்கள்?

+4
மகா பிரபு
பிஜிராமன்
ANTHAPPAARVAI
றினா
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

முடிந்தால் கூறுங்கள்?  Empty முடிந்தால் கூறுங்கள்?

Post by றினா Tue May 10, 2011 12:58 am

நண்பர்கள் இருவர் காட்டிற்கு தேன் சேகரிக்கச் சென்றார்கள்.
அவர்களிடம் எந்தவிதமான அளவுக் குறிகளும் அற்ற, மற்றும் வளைந்து நெளிந்த
மூன்று லீற்றர் (3L),
ஐந்து லீற்றர் (5L),மற்றும்
எட்டு லீற்றர் (8L)கொள்கலன்களையும் எடுத்துச் சென்றார்கள்.
காட்டிலே அலைந்து எட்டு லீற்றர் கொள்கலன் தேனை சேகரித்தார்கள்.
வந்த வேலை முடிந்து வீடு திரும்பும் வேளையில் நண்பர் ஒருவர் கூறுகிறார்
நாங்கள் இப்போதே நான்கு, நான்கு லீற்றர்களாக பிரித்துக் கொள்வோம் என்று,
இருவரும் பிரிக்க முயற்சிக்கிறார்கள் முடியவில்லை?
அவ்வேளையில் அவ்வழியால் வந்த உங்களிடம் உதவுமாறு கூறினால், நீங்க நிதிபதியாகவிருந்து எவ்வாறு நான்கு, நான்கு லீற்றர்களாக பிரித்துக் கொடுப்பீர்கள்?
முக்கிய குறிப்பு:- எந்தவித அளவுக் குறிகளும் அற்ற, மற்றும் வளைந்து நெளிந்த கொள்கலன்கள் என்பததை ஞாபகம் வைத்துக் கொள்ளவும்.
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

முடிந்தால் கூறுங்கள்?  Empty Re: முடிந்தால் கூறுங்கள்?

Post by ANTHAPPAARVAI Tue May 10, 2011 1:08 am

ஆம் வாங்க நண்பா.. வாங்க... இதோ யோசித்து சொல்கிறேன்...


முடிந்தால் கூறுங்கள்?  Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

முடிந்தால் கூறுங்கள்?  Empty Re: முடிந்தால் கூறுங்கள்?

Post by றினா Tue May 10, 2011 1:13 am

நன்றாக யோசியுங்கள், நேரம் எடுத்துக் கொள்ளுங்கள், சந்தேகம் இருந்தால் தெளிவு படுத்திக் கொள்ளுங்கள்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

முடிந்தால் கூறுங்கள்?  Empty Re: முடிந்தால் கூறுங்கள்?

Post by ANTHAPPAARVAI Tue May 10, 2011 1:14 am

ஆமா,.. நீங்க சொல்லியிருக்கிறது லிட்டர் தானே?


முடிந்தால் கூறுங்கள்?  Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

முடிந்தால் கூறுங்கள்?  Empty Re: முடிந்தால் கூறுங்கள்?

Post by றினா Tue May 10, 2011 1:16 am

ஆமாம் நண்பரே. லிட்டர் தான்


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

முடிந்தால் கூறுங்கள்?  Empty Re: முடிந்தால் கூறுங்கள்?

Post by ANTHAPPAARVAI Tue May 10, 2011 1:24 am

வளைந்து நெளிந்து இருப்பதால் அளவு குறையும் வாய்ப்பு இருக்கிறதல்லவா?...


முடிந்தால் கூறுங்கள்?  Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

முடிந்தால் கூறுங்கள்?  Empty Re: முடிந்தால் கூறுங்கள்?

Post by றினா Tue May 10, 2011 1:34 am

ஆமாம் நண்பரே.. அதையும் தாண்டி விடயம் இருக்கிறது.
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

முடிந்தால் கூறுங்கள்?  Empty Re: முடிந்தால் கூறுங்கள்?

Post by ANTHAPPAARVAI Tue May 10, 2011 2:33 am

கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு நண்பா!... இருந்தாலும் முயற்சிக்கிறேன்...


முடிந்தால் கூறுங்கள்?  Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

முடிந்தால் கூறுங்கள்?  Empty Re: முடிந்தால் கூறுங்கள்?

Post by பிஜிராமன் Tue May 10, 2011 3:24 am

முதலில் 3 L கொள்கலனில் ஊற்றி பின் அதனை 5 எல் கொள்கலனில் ஊற்றி கொள்ளவேண்டும்.
பின் மீண்டும் 3 L கொள்கலனில் ஊற்றி அதனையும் 5 L கொள்கலனில் ஊற்றினால் மீதம் நமக்கு ஒரு லிட்டர் அந்த கொள்கலனில் மிச்சம் இருக்கும்.
மீண்டும் அந்த 5 L கொள்கலனில் உள்ள தேனை 8 லிட்டர் கொள்கலனின் ஊற்றி விட்டு இந்த ஒரு லிட்டர் மீதமானதை அந்த 5 லிட்டர் கொள்கலனில் ஊற்றி மீண்டும் அந்த 3 லிட்டர் கொள்கலனை நிறப்பி அந்த 5 லிட்டர் கொள்கலனின் ஊற்றினால் இப்போது சமமாக 4 லிட்டர் 5 லிட்டர் கொள்கலனிலும் இருக்கும் 8 லிட்டர் கொள்கலனிலும் இருக்கும்......


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

முடிந்தால் கூறுங்கள்?  Empty Re: முடிந்தால் கூறுங்கள்?

Post by ANTHAPPAARVAI Tue May 10, 2011 3:46 am

பிஜிராமன் wrote:முதலில் 3 L கொள்கலனில் ஊற்றி பின் அதனை 5 எல் கொள்கலனில் ஊற்றி கொள்ளவேண்டும்.
பின் மீண்டும் 3 L கொள்கலனில் ஊற்றி அதனையும் 5 L கொள்கலனில் ஊற்றினால் மீதம் நமக்கு ஒரு லிட்டர் அந்த கொள்கலனில் மிச்சம் இருக்கும்.
மீண்டும் அந்த 5 L கொள்கலனில் உள்ள தேனை 8 லிட்டர் கொள்கலனின் ஊற்றி விட்டு இந்த ஒரு லிட்டர் மீதமானதை அந்த 5 லிட்டர் கொள்கலனில் ஊற்றி மீண்டும் அந்த 3 லிட்டர் கொள்கலனை நிறப்பி அந்த 5 லிட்டர் கொள்கலனின் ஊற்றினால் இப்போது சமமாக 4 லிட்டர் 5 லிட்டர் கொள்கலனிலும் இருக்கும் 8 லிட்டர் கொள்கலனிலும் இருக்கும்......

அருமை நண்பா... சூப்பருங்க


முடிந்தால் கூறுங்கள்?  Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

முடிந்தால் கூறுங்கள்?  Empty Re: முடிந்தால் கூறுங்கள்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum