ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலின் தேடல் நாம்!

+12
உதயசுதா
பிளேடு பக்கிரி
உமா
பாலாஜி
மு.வித்யாசன்
தேனி சூர்யாபாஸ்கரன்
கலைவேந்தன்
ரிபாஸ்
மஞ்சுபாஷிணி
Jiffriya
ANTHAPPAARVAI
வினுப்ரியா
16 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

காதலின் தேடல் நாம்! Empty காதலின் தேடல் நாம்!

Post by வினுப்ரியா Mon May 09, 2011 11:00 pm

காதலின் தேடல் நாம்!

என் வாழ்க்கை வட்டத்தினை வரைகிறேன்
உன்னை மையப்புள்ளியாக வைத்து
தினமும் சுற்றி சுற்றி வருகிறேன்
உன்னையே பார்த்துக்கொண்டு!

வெற்றிடத்தில் ஒலி பரவாது
என் வெற்றுடல் வீழ்ந்தாலும்
என் ஆத்மாவில்
உன் எதிரொலி ஓயாது!

வள்ளுவன் சொல்ல மறந்த
முப்பாலுக்கும் அப்பாலும் சென்றோம்!
எக்காலம் பிரித்தாலும்
எகத்தாளமாய் சொல்வேன் -என்
அகத்தாளன் நீயென்று!

எப்போதும் என் வெட்கங்களையே
அரிதாரமாய் பூசிக்கொள்கிறேன்
நீ வந்து கலைப்பதற்காகவே!

என் அன்பே!
ஆண்டவனிடம் ஓர் அதிசய வரம் கேட்டேன்
நீயும் ...நானும்
அஞ்ஞாதவாசம் செல்லவேண்டுமென்று!

உன் கரங்கள் தீண்டும்
ஒவ்வொரு முறையும்
நான் ஞான தீட்சைப் பெறுகிறேன்!

உனக்காக மாய வலையொன்றை
பின்னி வைத்திருந்தேன்
அதிலும் உனக்கு பதிலாக
நானேதான் மாட்டிக்கொள்கிறேன்!

மீண்டும்... மீண்டும்...
உணவருந்தினாலும்
ஒவ்வொருமுறையும்
புதிதாக சாப்பிடுவதுபோலத்தான்
ரசித்து சாப்பிடுகிறோம்
என்னை நீயும்...
உன்னை நானும்...

என் தேடல் நீ..
உன் தேடல் நான்...
காதலின் தேடல் நாம்..
வா! அன்பே!
வாழ்நாள் முழுதும் -நாம்
காதலித்துக்கொண்டேயிருப்போம்!
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

காதலின் தேடல் நாம்! Empty Re: காதலின் தேடல் நாம்!

Post by ANTHAPPAARVAI Tue May 10, 2011 2:06 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


காதலின் தேடல் நாம்! Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

காதலின் தேடல் நாம்! Empty Re: காதலின் தேடல் நாம்!

Post by Jiffriya Tue May 10, 2011 9:49 am

உனக்காக மாய வலையொன்றை
பின்னி வைத்திருந்தேன்
அதிலும் உனக்கு பதிலாக
நானேதான் மாட்டிக்கொள்கிறேன்!

அழகான கவிதை..இந்த வரிகளில் நான் என்னை உணர்கிறேன்..வாழ்த்துக்கள். மகிழ்ச்சி அருமையிருக்கு சூப்பருங்க
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

Back to top Go down

காதலின் தேடல் நாம்! Empty Re: காதலின் தேடல் நாம்!

Post by மஞ்சுபாஷிணி Tue May 10, 2011 9:55 am

ஒருவரை ஒருவர் புரிந்து மனமறிந்து அன்புடன் இணைந்து இல்லறம் நல்லறமாக என்றும் இறுதி வரை தொடர காதல் என்றும் நிலைத்திருக்க.... இந்த கவிதை வரிகள் சொல்வதும் அதையே தான்... ஆனால் அழகிய புது கோணத்தில்...... ரசித்தேன் வினுப்ரியா.... அன்பு வாழ்த்துக்கள்..... காதலின் தேடல் நாம்! 154550


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

காதலின் தேடல் நாம்! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

காதலின் தேடல் நாம்! Empty Re: காதலின் தேடல் நாம்!

Post by ரிபாஸ் Tue May 10, 2011 9:55 am

சூப்பர் காதலின் தேடல் நாம்! 224747944 காதலின் தேடல் நாம்! 224747944


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

காதலின் தேடல் நாம்! Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

காதலின் தேடல் நாம்! Empty Re: காதலின் தேடல் நாம்!

Post by வினுப்ரியா Tue May 10, 2011 9:00 pm

ANTHAPPAARVAI wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நன்றி நன்றி
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

காதலின் தேடல் நாம்! Empty Re: காதலின் தேடல் நாம்!

Post by வினுப்ரியா Tue May 10, 2011 9:37 pm

Jiffriya wrote:
உனக்காக மாய வலையொன்றை
பின்னி வைத்திருந்தேன்
அதிலும் உனக்கு பதிலாக
நானேதான் மாட்டிக்கொள்கிறேன்!

அழகான கவிதை..இந்த வரிகளில் நான் என்னை உணர்கிறேன்..வாழ்த்துக்கள். மகிழ்ச்சி அருமையிருக்கு சூப்பருங்க

நன்றி தோழி
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

காதலின் தேடல் நாம்! Empty Re: காதலின் தேடல் நாம்!

Post by கலைவேந்தன் Tue May 10, 2011 9:57 pm

வினுப்ரியா wrote:காதலின் தேடல் நாம்!

என் வாழ்க்கை வட்டத்தினை வரைகிறேன்
உன்னை மையப்புள்ளியாக வைத்து
தினமும் சுற்றி சுற்றி வருகிறேன்
உன்னையே பார்த்துக்கொண்டு!

வெற்றிடத்தில் ஒலி பரவாது
என் வெற்றுடல் வீழ்ந்தாலும்
என் ஆத்மாவில்
உன் எதிரொலி ஓயாது!

வள்ளுவன் சொல்ல மறந்த
முப்பாலுக்கும் அப்பாலும் சென்றோம்!
எக்காலம் பிரித்தாலும்
எகத்தாளமாய் சொல்வேன் -என்
அகத்தாளன் நீயென்று!

எப்போதும் என் வெட்கங்களையே
அரிதாரமாய் பூசிக்கொள்கிறேன்
நீ வந்து கலைப்பதற்காகவே!

என் அன்பே!
ஆண்டவனிடம் ஓர் அதிசய வரம் கேட்டேன்
நீயும் ...நானும்
அஞ்ஞாதவாசம் செல்லவேண்டுமென்று!

உன் கரங்கள் தீண்டும்
ஒவ்வொரு முறையும்
நான் ஞான தீட்சைப் பெறுகிறேன்!

உனக்காக மாய வலையொன்றை
பின்னி வைத்திருந்தேன்
அதிலும் உனக்கு பதிலாக
நானேதான் மாட்டிக்கொள்கிறேன்!

மீண்டும்... மீண்டும்...
உணவருந்தினாலும்
ஒவ்வொருமுறையும்
புதிதாக சாப்பிடுவதுபோலத்தான்
ரசித்து சாப்பிடுகிறோம்
என்னை நீயும்...
உன்னை நானும்...

என் தேடல் நீ..
உன் தேடல் நான்...
காதலின் தேடல் நாம்..
வா! அன்பே!
வாழ்நாள் முழுதும் -நாம்
காதலித்துக்கொண்டேயிருப்போம்!


முழுக்கரும்பில் அடிக்கரும்பு ருசியா இல்லை நடுக்கரும்பு சுவையா இல்லை நுனிக்கரும்புதான் இனிப்பா என மயங்கி நிற்கும் ரசிக வண்டாய் இந்த கவிமலரைச் சுற்றிச் சுற்றி வருகிறேன்..

காதலை நானும் பாடி இருக்கிறேன். வியந்திருக்கிறேன்.. மயங்கியிருக்கிறேன்.. காதலுக்குள் முயங்கி இருக்கிறேன்... ஆயினும் இக்கவிதை வரிகளில் காணும் காதலின் நெருக்கத்தையும் இறுக்கத்தையும் காண்கிலேன் எவ்விடமும்...

குறிப்பாக :

வள்ளுவன் சொல்ல மறந்த
முப்பாலுக்கும் அப்பாலும் சென்றோம்!
எக்காலம் பிரித்தாலும்
எகத்தாளமாய் சொல்வேன் -என்
அகத்தாளன் நீயென்று!

எப்போதும் என் வெட்கங்களையே
அரிதாரமாய் பூசிக்கொள்கிறேன்
நீ வந்து கலைப்பதற்காகவே!

என் தேடல் நீ..
உன் தேடல் நான்...
காதலின் தேடல் நாம்..
வா! அன்பே!
வாழ்நாள் முழுதும் -நாம்
காதலித்துக்கொண்டேயிருப்போம்!

இந்த பகுதிகள் வியப்பின் உச்சிக்கே கொண்டு சென்றவை..

பாராட்டுகள் வினுப்ரியா..! அன்பு மலர் சூப்பருங்க



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

காதலின் தேடல் நாம்! Empty Re: காதலின் தேடல் நாம்!

Post by வினுப்ரியா Tue May 10, 2011 10:17 pm

மஞ்சுபாஷிணி wrote:ஒருவரை ஒருவர் புரிந்து மனமறிந்து அன்புடன் இணைந்து இல்லறம் நல்லறமாக என்றும் இறுதி வரை தொடர காதல் என்றும் நிலைத்திருக்க.... இந்த கவிதை வரிகள் சொல்வதும் அதையே தான்... ஆனால் அழகிய புது கோணத்தில்...... ரசித்தேன் வினுப்ரியா.... அன்பு வாழ்த்துக்கள்..... காதலின் தேடல் நாம்! 154550

நன்றி !நன்றி! நன்றி!
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

காதலின் தேடல் நாம்! Empty Re: காதலின் தேடல் நாம்!

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Tue May 10, 2011 10:45 pm

வினுப்ரியா wrote:காதலின் தேடல் நாம்!

என் வாழ்க்கை வட்டத்தினை வரைகிறேன்
உன்னை மையப்புள்ளியாக வைத்து
தினமும் சுற்றி சுற்றி வருகிறேன்
உன்னையே பார்த்துக்கொண்டு!

வெற்றிடத்தில் ஒலி பரவாது
என் வெற்றுடல் வீழ்ந்தாலும்
என் ஆத்மாவில்
உன் எதிரொலி ஓயாது!

வள்ளுவன் சொல்ல மறந்த
முப்பாலுக்கும் அப்பாலும் சென்றோம்!
எக்காலம் பிரித்தாலும்
எகத்தாளமாய் சொல்வேன் -என்
அகத்தாளன் நீயென்று!

எப்போதும் என் வெட்கங்களையே
அரிதாரமாய் பூசிக்கொள்கிறேன்
நீ வந்து கலைப்பதற்காகவே!

என் அன்பே!
ஆண்டவனிடம் ஓர் அதிசய வரம் கேட்டேன்
நீயும் ...நானும்
அஞ்ஞாதவாசம் செல்லவேண்டுமென்று!

உன் கரங்கள் தீண்டும்
ஒவ்வொரு முறையும்
நான் ஞான தீட்சைப் பெறுகிறேன்!

உனக்காக மாய வலையொன்றை
பின்னி வைத்திருந்தேன்
அதிலும் உனக்கு பதிலாக
நானேதான் மாட்டிக்கொள்கிறேன்!

மீண்டும்... மீண்டும்...
உணவருந்தினாலும்
ஒவ்வொருமுறையும்
புதிதாக சாப்பிடுவதுபோலத்தான்
ரசித்து சாப்பிடுகிறோம்
என்னை நீயும்...
உன்னை நானும்...

என் தேடல் நீ..
உன் தேடல் நான்...
காதலின் தேடல் நாம்..
வா! அன்பே!
வாழ்நாள் முழுதும் -நாம்
காதலித்துக்கொண்டேயிருப்போம்!
ஒவ்வொரு வரிகளையும்
படிக்கின்ற போது அற்புதமான புதுஉலகில் சென்ற அனுபவம் போல் உள்ளது...
வரிகளில் காதல்கள் கொட்டிக் கிடக்கிறது...வாழ்த்துக்கள்...வினோ.. காதலின் தேடல் நாம்! 224747944 காதலின் தேடல் நாம்! 224747944 காதலின் தேடல் நாம்! 224747944 தொடர்ந்து இணைந்து இருங்கள்..கவிதைகளை கொட்டிக் கொடுங்கள்... காதலின் தேடல் நாம்! 2825183110 காதலின் தேடல் நாம்! 2825183110 காதலின் தேடல் நாம்! 2825183110


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

காதலின் தேடல் நாம்! Friendshipcomment54காதலின் தேடல் நாம்! 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

காதலின் தேடல் நாம்! Empty Re: காதலின் தேடல் நாம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum