ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு உதவி தேவை

4 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

எனக்கு உதவி தேவை  Empty எனக்கு உதவி தேவை

Post by pgasok Mon May 09, 2011 7:14 pm

என்னுடைய கணினியில் generic host process for win32 services என்கிற பெட்டி தகவல் வந்ததும் என்னுடய ஒரு கணினியில் இருந்து மற்றொரு கணினிக்கு கோப்புகளை பகிர முடியவில்லை கணிப்பொறியும் சரிவர இயங்க மறுக்கிறது இந்த பெட்டி செய்தியை நிரந்திரமாக நிறுத்த யாராவது வழி கூறுங்கள்

pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Back to top Go down

எனக்கு உதவி தேவை  Empty Re: எனக்கு உதவி தேவை

Post by கலைவேந்தன் Mon May 09, 2011 7:20 pm

உங்களது விண்டோஸ் செயலிழந்து கொண்டிருக்கிறது கடும் வைரஸ் தாக்குதலால்..!

முதலில் தகுந்த ஆண்ட்டி வைரஸ் கொண்டு ஸ்கேன் செய்து வைரஸை அகற்ற முயலுங்கள்.

பிறகு ரிஸ்டார்ட் செய்து இதே பிரச்சினை மீண்டும் வருகிறதா என்று பாருஙக்ள்.

பின்னும் இப்பிரச்சினை தொடர்ந்தால் விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் சிடியைக்கொண்டு ரிப்பேர் செய்து பாருஙக்ள்.

இதற்குள் உங்கள் பிரச்சினை சரியாகி இருக்கவேண்டும்.

மீண்டும் தொடர்ந்தால் உங்கள் கோப்புகளை காப்பி செய்து கொண்டு முழு சிஸ்டத்தையும் ஃபார்மேட் செய்து புதிய சிஸ்டம் போடுங்கள்..

இதனினும் சிறந்த வழி யாருக்கேனும் அறிந்தால் கூறுவார்கள்..



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

எனக்கு உதவி தேவை  Empty Re: எனக்கு உதவி தேவை

Post by pgasok Mon May 09, 2011 7:35 pm

இரண்டு முறைக்கு மேல் ஆபரேட்டிங் சிஸ்டதை புதிதாக பதிந்து விட்டேன்
pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Back to top Go down

எனக்கு உதவி தேவை  Empty Re: எனக்கு உதவி தேவை

Post by கலைவேந்தன் Mon May 09, 2011 7:36 pm

அப்படியானால் தமிழன் அலல்து கிரிகாசன் மட்டுமே இதற்கு வழி கூற இயலும் என நினைக்கிறேன். வரட்டும் நண்பரே..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

எனக்கு உதவி தேவை  Empty Re: எனக்கு உதவி தேவை

Post by pgasok Mon May 09, 2011 7:50 pm

நன்றி கலை அவர்களே
pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Back to top Go down

எனக்கு உதவி தேவை  Empty Re: எனக்கு உதவி தேவை

Post by pgasok Mon May 09, 2011 8:15 pm

கிரிகாசன் மற்றும் தமிழன் அவர்களே எங்கே இருக்கிறீர்கள்
pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Back to top Go down

எனக்கு உதவி தேவை  Empty Re: எனக்கு உதவி தேவை

Post by pgasok Mon May 09, 2011 8:15 pm

கிரிகாசன் மற்றும் தமிழன் அவர்களே எங்கே இருக்கிறீர்கள்
pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Back to top Go down

எனக்கு உதவி தேவை  Empty Re: எனக்கு உதவி தேவை

Post by ANTHAPPAARVAI Mon May 09, 2011 8:47 pm

pgasok wrote:இரண்டு முறைக்கு மேல் ஆபரேட்டிங் சிஸ்டதை புதிதாக பதிந்து விட்டேன்

format செய்து OS Re-install செய்தால் கண்டிப்பாக இந்த பிரச்சினை வராது நண்பா!


எனக்கு உதவி தேவை  Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

எனக்கு உதவி தேவை  Empty Re: எனக்கு உதவி தேவை

Post by kirikasan Mon May 09, 2011 9:35 pm

pgasok wrote:கிரிகாசன் மற்றும் தமிழன் அவர்களே எங்கே இருக்கிறீர்கள்
கலையண்ணா இது வைரஸ் அல்ல.
நண்பரே!மைக்ரோசாப் டில் தரவிறக்கி போட்டேன். XP தானே அப்படியென்றால் இந்த patch எனப்படும் ஒட்டி நிவர்த்தியை (சரியா தமிழ்?) தர்விறக்கி இன்ஸ்டால் செய்துவிட்டு கூறுங்கள் அதற்குள் இன்னொரு வழி எழுதுகிறேன்

http://kirasaworld.co.uk/WindowsXPpatch.rar
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

எனக்கு உதவி தேவை  Empty Re: எனக்கு உதவி தேவை

Post by kirikasan Mon May 09, 2011 10:27 pm

இது விண்டோ service pak 2 இனால் ஏற்படும் ஒரு தவறாகதெரிகிறது

service pack 3 நிறுவினாலும் பிரச்சனைதீரும் . புதிய விண்டோ SP3 கிடைத்தால் நிறுவலாம் அல்லது மைக்ரோ சொப்டில் எடுத்து நிறுவ வேண்டும் லிங்க் தேவையானால் தேடி தருகிறேன்

மைக்ரோ சொப்டில் இன்னொருபட்ச்

http://www.microsoft.com/downloads/en/details.aspx?FamilyId=A87B44B9-7A6A-49B6-BD89-AFAD4E049C48&displaylang=en

தர்விறக்கி பார்க்கவும்.பதில் கண்டு தொடர்கிறேன்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

எனக்கு உதவி தேவை  Empty Re: எனக்கு உதவி தேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum