Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பாby ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பணிபுரியும் இடத்தில் மன அழுத்தத்தால் துவண்டு போகும் பெண்கள்
+3
உமா
உதயசுதா
தாமு
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பணிபுரியும் இடத்தில் மன அழுத்தத்தால் துவண்டு போகும் பெண்கள்
அலுவலகத்தில், ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியா, சீனா, பிரேசில், ரஷ்யா, அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, நெதர்லாந்து, ஸ்பெயின், சுவீடன் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 29 ஆயிரத்து 338 ஆண், பெண்களிடம் சர்வதேச அளவில், கெனெக் ஷா ஆய்வு மையம் சார்பில், ஆய்வு நடத்தப்பட்டது. அதில், ஒரே அலுவலகத்தில், ஆண்கள் செய்யும் அதே வேலையை செய்யும் பெண்களுக்கு, மன அழுத்தம் அதிகம் ஏற்படுவதாக அந்த ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன. இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஆண்களுக்கு நிகராக அனைத்துத் துறைகளிலும் பெண்கள் பணிபுரிந்து வருகிறார்கள். ஆனால், ஆண்கள் செய்யும் அதே வேலையை செய்யும் பெண்களுக்கு, ஆண்களைவிட அதிக மன அழுத்தம் ஏற்படுகிறது. மனித வள மேம்பாட்டுத்துறையில் பணி புரியும் 56 சதவீத பெண்களுக்கு காரண, காரியத்தோடு மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். 26 சதவீதம் பெண்கள் காரணமே இல்லாமல் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.
மேற்பார்வையிடுவது தொடர்பான பணிகளில் உள்ள 10 சதவீத பெண்கள், ஆண்களைவிட அதிக மன அழுத்தத்தை உணருகின்றனர். சேவை மற்றும் உற்பத்தி துறையில் உள்ள 8 சதவீத பெண்களுக்கு கூடுதல் அழுத்தம் ஏற்படுகிறது. மேலும், நடுத்தர மற்றும் உயர்மட்ட மேலாண்மை பணியில் உள்ள 6 சதவீத பெண்கள், பணியின் காரணமாக, ஆண்களைவிட அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். அலுவலகத்தில், சொந்த வாழ்க்கைப் பிரச்னைகளையும், அலுவலகப் பிரச்னைகளையும் போட்டு குழப்பிக்கொள்வது, மேலதிகாரிகள் மரியாதையின்றி நடத்துவது, சக ஊழியர்கள் தோற்றம் பற்றி பேசுவது, எதிர்காலம் உள்ளிட்ட பிரச்னைகள் காரணமாக பெரும்பாலான பெண்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. சிலருக்கு காரணமே இல்லாமல் மன அழுத்தம் ஏற்படுகிறது. பெண்கள் தங்கள் பணியை விரைவாகவும், துல்லியமாகவும் செய்து முடிக்க விரும்புகின்றனர். ஆனால், நிர்வாக தரப்பிலோ, சக ஊழியர்கள் மட்டத்திலோ சரியான ஒத்துழைப்பு கிடைக்காதபோது, துவண்டு விடுகின்றனர். மேலும், தங்கள் லட்சியத்தை அடைவதற்காக, தங்கள் சொந்த வாழ்க்கையையும், அலுவலக பணிகளையும் பக்குவமாக கையாளுகின்றனர். எனினும், ஒரே பணி, வசதி வாய்ப்புகள் ஆகியவை ஆண், பெண் இருவருக்கும் சமமாக அளிக்கப்பட்டாலும், ஆண்களைவிட பெண்களுக்கு மன அழுத்தம் அதிகமாக ஏற்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
vayal

Re: பணிபுரியும் இடத்தில் மன அழுத்தத்தால் துவண்டு போகும் பெண்கள்
பெண்ணா பிறந்துட்டாலே எப்பவும் மன அழுத்தம் தான்.
படிக்கும் வரை படிப்ப பத்தி,பதிப்பு முடிச்சதும் வேலை இல்லைன்னா காதல்,கல்யாணம் பத்தி, கல்யாணம் முடிஞ்சுட்டா குழந்தை பத்தி,
குழந்தை பிறந்தா அதுக எதிர்காலத்த பத்தி.
வேலைல இருந்தா இந்த மன அழுத்ததொட வேலை நிமித்தமா ஏற்படுற மன அழுத்தமும் கூடும்

உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: பணிபுரியும் இடத்தில் மன அழுத்தத்தால் துவண்டு போகும் பெண்கள்
உதயசுதா wrote:பெண்ணா பிறந்துட்டாலே எப்பவும் மன அழுத்தம் தான்.
படிக்கும் வரை படிப்ப பத்தி,பதிப்பு முடிச்சதும் வேலை இல்லைன்னா காதல்,கல்யாணம் பத்தி, கல்யாணம் முடிஞ்சுட்டா குழந்தை பத்தி,
குழந்தை பிறந்தா அதுக எதிர்காலத்த பத்தி.
வேலைல இருந்தா இந்த மன அழுத்ததொட வேலை நிமித்தமா ஏற்படுற மன அழுத்தமும் கூடும்
உண்மையே சுதா.... இதற்கு தியானம் தீர்வாகும்னு நினைக்கிறேன் சுதா....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: பணிபுரியும் இடத்தில் மன அழுத்தத்தால் துவண்டு போகும் பெண்கள்
நல்ல பல தகவல்களை தந்து கொண்டிருக்கும் தாமு அவர்களுக்கு பாராட்டுக்கள்!
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: பணிபுரியும் இடத்தில் மன அழுத்தத்தால் துவண்டு போகும் பெண்கள்
ANTHAPPAARVAI wrote:நல்ல பல தகவல்களை தந்து கொண்டிருக்கும் தாமு அவர்களுக்கு பாராட்டுக்கள்!
Re: பணிபுரியும் இடத்தில் மன அழுத்தத்தால் துவண்டு போகும் பெண்கள்
உண்மை தான்..
அடுத்த நாளது வேலை-யை முதல் நாள் உறங்கும் முன்னமே நினைத்து பார்த்து (மனதளவில் ஒத்திகை பார்ப்பது) ஓரளவு மனசுமையை குறைக்கும்..
அடுத்த நாளது வேலை-யை முதல் நாள் உறங்கும் முன்னமே நினைத்து பார்த்து (மனதளவில் ஒத்திகை பார்ப்பது) ஓரளவு மனசுமையை குறைக்கும்..
சின்றெல்லா- பண்பாளர்
- பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011
Re: பணிபுரியும் இடத்தில் மன அழுத்தத்தால் துவண்டு போகும் பெண்கள்
தாமு என்றாலே தகவல் களஞ்சியம்..நல்ல பல தகவல்களை தந்து கொண்டிருக்கும் தாமு அவர்களுக்கு பாராட்டுக்களும் நன்றியும்
Page 1 of 2 • 1, 2
Similar topics
» பணிபுரியும் இடத்தில் நாம் சந்தோஷமாக இருக்க
» பெண்கள் மட்டுமே பணிபுரியும் பிராங்கிபுரம் ரயில் நிலையம்
» பெண்கள் திருமணம் முடிந்து புது இடத்திற்கு போகும் போது...
» வேலைக்குப் போகும் பெண்கள் விரும்பும் பட்டம்...!
» பெண்கள் வாழ்வதற்கு மோசமான நகரங்களில் முதல் இடத்தில் இந்திய தலைநகரம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|