ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆபாச தளங்கள் முறையற்ற தகவல்கள் வெளியீடும் தளங்களின் மீது கூகிள் அதிரடி நடவடிக்கை.

+5
மஞ்சுபாஷிணி
ந.கார்த்தி
ரா.ரமேஷ்குமார்
அன்பு தளபதி
தாமு
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஆபாச தளங்கள் முறையற்ற தகவல்கள் வெளியீடும் தளங்களின் மீது கூகிள் அதிரடி நடவடிக்கை. Empty ஆபாச தளங்கள் முறையற்ற தகவல்கள் வெளியீடும் தளங்களின் மீது கூகிள் அதிரடி நடவடிக்கை.

Post by தாமு Mon May 09, 2011 2:10 pm

இணையதள உலகில் மிகப்பெரும் தேடுபொறியான கூகிள் தற்போது
ஆபாசதளங்கள்,முறையற்ற தகவல்கள்,காப்புரிமை பெற்ற தளங்களில்
இருந்து தகவல்களை திருட்டுத்தனமாக வெளீயீடும் தளங்களை
தனது தேடல் பக்கத்தில் காட்டுவதில்லை என்ற அதிரடியான
முடிவை எடுத்துள்ளது.

சீனாவில் கூகிள் இணையதளத்திற்கு கொடுத்த நெருக்கடி
காரணமாக தற்போது கூகிள் பல அதிரடி நடவடிக்கைகளை
எடுத்துள்ளது. முதலாவதாக ஆபாச தளங்கள், நாட்டின் சட்டதிற்கு
தீங்கு விளைவிக்கும் வகையில் தகவல் வெளியீடப்பட்டுள்ள
தளங்கள், காப்பிரைட் அனுமதி பெற்ற தளங்களில் இருந்து
தகவல்களை திருடி வெளியீடப்படும் இணையதளங்களை
கூகிள் தேடுபொறியில் காட்டுவதில்லை. இந்த அதிரடியான
நடவடிக்கையால் கூகிளால் காட்டப்படும் பல தேவையில்லாத
குப்பையான இணையதளங்கள் நீக்கப்பட்டு இருக்கிறது.


படம் 1
மற்ற நிறுவனங்களைப்போல விரைவில் செயல்படுத்தப்படும்
என்ற பேச்சுக்கே இடமில்லாத கூகிள் உடனடியாக இந்த
சேவையை செயல்படுத்தியுள்ளது. இப்படி இருக்கும் தகவல்களை
நீக்கிய பின் கூகிள் காட்டும் தேடுதல் முடிவு படம் 1-ல்
காட்டப்பட்டது போல் இருக்கும். சைபர் கிரைம் போலீசார்
தவறான தகவல்களை வெளியீடும் தளங்களைப் பற்றிய
தகவல்களை கேட்டால் அவர்களைப்பற்றிய அத்தனை
தகவல்களையும் கொடுக்கத்தயார் என்கிறது கூகிள். இதனால்
இனி உங்கள் தளத்தின் தகவல்கள் திருடப்பட்டால் உடனடியாக
நாம் சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் சட்டப்படி
நடவடிக்கை எடுக்கலாம். தவறான தவல்களை வெளியீடும்
தளங்கள் இனியாவது அது போன்ற தகவல்களை நீக்க
வேண்டும் அப்போது தான் கூகிள் துணை அவர்களுக்கு
இருக்கும்.கண்டிப்பாக இந்தப்பதிவு நம் அனைவருக்கும்
பயனுள்ளதாக இருக்கும்.



வின்மணி நன்றி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஆபாச தளங்கள் முறையற்ற தகவல்கள் வெளியீடும் தளங்களின் மீது கூகிள் அதிரடி நடவடிக்கை. Empty Re: ஆபாச தளங்கள் முறையற்ற தகவல்கள் வெளியீடும் தளங்களின் மீது கூகிள் அதிரடி நடவடிக்கை.

Post by அன்பு தளபதி Mon May 09, 2011 2:13 pm

நன்றி அண்ணா ஆனால் நான் எனது தேடல்களை கூகிளில் மேற்க்கொள்வதில்லை பிங்க்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ஆபாச தளங்கள் முறையற்ற தகவல்கள் வெளியீடும் தளங்களின் மீது கூகிள் அதிரடி நடவடிக்கை. Empty Re: ஆபாச தளங்கள் முறையற்ற தகவல்கள் வெளியீடும் தளங்களின் மீது கூகிள் அதிரடி நடவடிக்கை.

Post by தாமு Mon May 09, 2011 2:17 pm

maniajith007 wrote:நன்றி அண்ணா ஆனால் நான் எனது தேடல்களை கூகிளில் மேற்க்கொள்வதில்லை பிங்க்

நல்லது. பிங்க் அப்படின்னா என்ன ? ஒன்னும் புரியல



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஆபாச தளங்கள் முறையற்ற தகவல்கள் வெளியீடும் தளங்களின் மீது கூகிள் அதிரடி நடவடிக்கை. Empty Re: ஆபாச தளங்கள் முறையற்ற தகவல்கள் வெளியீடும் தளங்களின் மீது கூகிள் அதிரடி நடவடிக்கை.

Post by அன்பு தளபதி Mon May 09, 2011 2:19 pm

தாமு wrote:
maniajith007 wrote:நன்றி அண்ணா ஆனால் நான் எனது தேடல்களை கூகிளில் மேற்க்கொள்வதில்லை பிங்க்

நல்லது. பிங்க் அப்படின்னா என்ன ? ஒன்னும் புரியல

என்ன பிங்க் தெரியாதா என்ன சொல்றீங்க நீங்க மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தோட சர்ச் என்ஜின்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ஆபாச தளங்கள் முறையற்ற தகவல்கள் வெளியீடும் தளங்களின் மீது கூகிள் அதிரடி நடவடிக்கை. Empty Re: ஆபாச தளங்கள் முறையற்ற தகவல்கள் வெளியீடும் தளங்களின் மீது கூகிள் அதிரடி நடவடிக்கை.

Post by தாமு Mon May 09, 2011 2:21 pm

maniajith007 wrote:
தாமு wrote:
maniajith007 wrote:நன்றி அண்ணா ஆனால் நான் எனது தேடல்களை கூகிளில் மேற்க்கொள்வதில்லை பிங்க்

நல்லது. பிங்க் அப்படின்னா என்ன ? ஒன்னும் புரியல

என்ன பிங்க் தெரியாதா என்ன சொல்றீங்க நீங்க மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தோட சர்ச் என்ஜின்


நிச்சயமா தெரியாது. சொல்லு நானும் தெரிஞ்ச்சுக்குறேன் சோகம்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஆபாச தளங்கள் முறையற்ற தகவல்கள் வெளியீடும் தளங்களின் மீது கூகிள் அதிரடி நடவடிக்கை. Empty Re: ஆபாச தளங்கள் முறையற்ற தகவல்கள் வெளியீடும் தளங்களின் மீது கூகிள் அதிரடி நடவடிக்கை.

Post by அன்பு தளபதி Mon May 09, 2011 2:50 pm

தாமு wrote:


நிச்சயமா தெரியாது. சொல்லு நானும் தெரிஞ்ச்சுக்குறேன் சோகம்

Google
Yahoo!
Bing
Ask
AOL Search
இந்த அஞ்சும் தான் டாப் ஃபைவ் போன வருஷம்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ஆபாச தளங்கள் முறையற்ற தகவல்கள் வெளியீடும் தளங்களின் மீது கூகிள் அதிரடி நடவடிக்கை. Empty Re: ஆபாச தளங்கள் முறையற்ற தகவல்கள் வெளியீடும் தளங்களின் மீது கூகிள் அதிரடி நடவடிக்கை.

Post by தாமு Mon May 09, 2011 2:53 pm

maniajith007 wrote:
தாமு wrote:


நிச்சயமா தெரியாது. சொல்லு நானும் தெரிஞ்ச்சுக்குறேன் சோகம்

Google
Yahoo!
Bing
Ask
AOL Search
இந்த அஞ்சும் தான் டாப் ஃபைவ் போன வருஷம்


ரொம்ப நன்றி தம்பி நன்றி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஆபாச தளங்கள் முறையற்ற தகவல்கள் வெளியீடும் தளங்களின் மீது கூகிள் அதிரடி நடவடிக்கை. Empty Re: ஆபாச தளங்கள் முறையற்ற தகவல்கள் வெளியீடும் தளங்களின் மீது கூகிள் அதிரடி நடவடிக்கை.

Post by ரா.ரமேஷ்குமார் Mon May 09, 2011 3:33 pm

கூகிளின் இந்த செயல் வரவேற்க்கதக்க ஒன்று பயனுள்ள பதிவை பகிர்தமைக்கு நன்றி நன்றி நன்றி நன்றி


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

ஆபாச தளங்கள் முறையற்ற தகவல்கள் வெளியீடும் தளங்களின் மீது கூகிள் அதிரடி நடவடிக்கை. Empty Re: ஆபாச தளங்கள் முறையற்ற தகவல்கள் வெளியீடும் தளங்களின் மீது கூகிள் அதிரடி நடவடிக்கை.

Post by தாமு Mon May 09, 2011 4:07 pm

நன்றி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஆபாச தளங்கள் முறையற்ற தகவல்கள் வெளியீடும் தளங்களின் மீது கூகிள் அதிரடி நடவடிக்கை. Empty Re: ஆபாச தளங்கள் முறையற்ற தகவல்கள் வெளியீடும் தளங்களின் மீது கூகிள் அதிரடி நடவடிக்கை.

Post by ந.கார்த்தி Mon May 09, 2011 6:12 pm

ரா.ரமேஷ்குமார் wrote:கூகிளின் இந்த செயல் வரவேற்க்கதக்க ஒன்று பயனுள்ள பதிவை பகிர்தமைக்கு நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி சியர்ஸ்


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ஆபாச தளங்கள் முறையற்ற தகவல்கள் வெளியீடும் தளங்களின் மீது கூகிள் அதிரடி நடவடிக்கை. Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

ஆபாச தளங்கள் முறையற்ற தகவல்கள் வெளியீடும் தளங்களின் மீது கூகிள் அதிரடி நடவடிக்கை. Empty Re: ஆபாச தளங்கள் முறையற்ற தகவல்கள் வெளியீடும் தளங்களின் மீது கூகிள் அதிரடி நடவடிக்கை.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» பயிற்சியாளர் மீது கிரிமினல் நடவடிக்கை: "ஹாக்கி இந்தியா' அதிரடி
» அதிக கட்டணம் வசூலித்த 57 அரசு பேருந்துகள் மீது ஆர்.டி.ஓ. அதிரடி நடவடிக்கை
» அமெரிக்காவுக்கு தகவல்கள் வழங்கிய கூகுள் நிறுவனம் மீது ஐரோப்பா நடவடிக்கை
»  99 சீனப் பொருள்கள் மீது "மிகை இறக்குமதி தடுப்பு வரி': இந்தியா அதிரடி நடவடிக்கை
» கூகிள் மேப்பில் பிடிபட்ட சீனாவின் இரகசிய தளங்கள்?!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum